(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)
Posted in
பாக்கரின் பள்ளிவாசல் மோசடி
Posted in
அன்னியப் பெண்ணுடன்பயணம் தவறல்ல
Posted in
அன்புள்ள பீ.ஜே மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு
Posted in
களியக்காவிளையில் பாக்கர் காணாமல் போனது ஈன
நெல்லையில் நேற்றைய தினம் நடந்த யாதவர்கள் மாநாட்டில் சிரப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாக்கர் யாதவ் அவர்கள் வீரன் அழகுமுத்துக் கோன் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சிகள் இன்னும் கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லா வகையறாக்களுக்கு கிடைக்கவில்லை போலும். பாக்கரின் அனைத்து தீமைகளுக்கும் முட்டுக் கொடுத்து நியாயப்படுத்தும் இவர்கள் ஏன் இன்னும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை பரப்பாமல் உள்ளனர் என்று தெரியவில்லை.
நபிகள் நாயகத்திற்கு சிலை வைக்காத சமுதாயமடா இது என மேடைகளில் அக்ரோஷமாய் வீர வசனம் பேசிய அதே பாக்கர் தான் பாக்கர் யாதவாக மாறி நிற்கிறார்.
கொள்கைச் சகோதரர்கள் சிலர் இப்படியும் ஒருவர் கேவலமாக நடக்க முடியுமா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.
நமக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
பாலியல் குற்றச்சாடு நிரூபனமானதற்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதன் பிறகு அதை உணர்ந்து நட்ந்து கொள்ள வேணும். மானம் உள்ள மக்கள் இப்படித்தான் நடப்பார்கள். ஆனால் பாக்கருக்கு அது கடுகளவும் இல்லை.
அன்னிய இளம் பெண்ணுடன் நள்ளிரவில் சொகுசு பேருந்தில் 14 மனி நேரம் பயணம் செய்வது குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறு இல்லை என்று கூறியவர் பாக்கர். அதை கூறியது மட்டுமின்றி அதை வீடியோவாகவும் வெளியிட்டவர் பாக்கர்.
அதாவது இனி மேலும் நான் இப்படித் தான் நடப்பேன். அன்னியப் பெண்களுடன் நான் தனித்து அருகருகே அமர்ந்து பயணம் செய்வேன். நான் மட்டுமின்றி என்னுடன் இருப்பவர்களும் அப்படித் தான் நடப்பார்கள் என்பது இதன் கருத்து.
நாங்கள் கன்னியமானவர்கள். எங்கள் குடும்பத்துப் பெண்கள் கண்ணியமானவர்கள். உன்னுடன் சேர்ந்தால் எங்களையும் எங்கள் குடும்பப் பெண்களையும் மக்கள் தப்பாக நினைப்பார்கள்; கேலி செய்வார்கள் என்று கூறி கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லாக்கள் கூறி இருந்தால் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அதர்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதையும் நியாயப்படுத்தி மெயில் போடுபவர்கள் இருக்கும் வரை இது போல் பாக்கர் யாதவ் நடக்காவிட்டால் தான் ஆச்சரியம்.
பள்ளிவாசல் வகைக்காக 50 ஆயிரத்தை நஸ்ருத்தீனிடம் வாங்கி விட்டு அதை ஏப்பம் விட்டார் என பாதிக்கப்பட்ட நஸ்ருத்தீன் குமுறினார். நியாயம் கேட்டார். அப்போதாவது யாராவது தட்டிக் கேட்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்கி இருந்தால் சமுதாயத்தைப் பற்றி கொஞ்சமாவது அவருக்கு அச்சம் ஏற்பட்டிருக்கும். அப்படியும் மேற்படி சீடர்கள் செய்யவில்லை.
இன்னும் என்னென்ன செய்தாலும் நமக்கு முட்டுக் கொடுக்க நம்மைப் போன்ற கேடு கெட்டவர்கள் தயாராக காத்திருக்கிறார்கள் என்ற துணிச்சல் காரணமாக இப்படி அவரால் நடக்க முடிகிறது.
இந்து இயக்கத்தினரே முகம் சுளித்து பிரசுரம் வெளியிடும் அளவுக்கு சமுதாயத்துக்கு அவமானத்துக்கு மேல் அவமானத்தி ஏற்படுத்தி வருகிறது இந்தக் கும்பல்.
சுமார் ஒரு மாதத்துக்கு முன் இந்துக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட ஜெராக்ஸ் பிரதியை சேட் அவர்கள் அனுபி வைத்துள்ளார்.
தேவ நாதன் சிலை திறப்பதற்காக ரிமோட்டை இயக்க பாக்கர் அருகில் நிற்கும் காட்சி வெளியான பின் பயங்கரமான விளக்கம் கொடுத்துள்ளனர். தேவ நாதனும் பாக்கரும் வாக்கி டாக்கியை வைத்து மேடையில் விளையாடிக் கொண்டிருக்கும் படத்தைத் தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன என்று வெட்கமில்லாமல் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
தமிழக அதே நாளில் வெளியான இன்னொரு படத்தில் தமிழக் முதல்வரும் உயர் நீதிமன்ற நீதிபதியும் வாக்கி டாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி என்று இதயும் சொல்வார்களா?
Posted in
சிலை திறக்கும் பாக்கர்
கண்காட்சியும் பொருட்காட்சியும்
சென்னை தீவுத்திடலில் நடந்த சுற்றுலாப் பொருட்காட்சியில் பி.ஜே.குடும்பத்துடன் கலந்து கொண்டார் என்று பாக்கர் பிரச்சாரம் செய்வது பற்றிய் பி.ஜே. தனது இணைய தளத்தல் அளித்த விளக்கம்.
பீஸ் கண்காட்சிக்குப் போகக் கூடாது என்று கூறி விட்டு பீஜே குடும்பத்துடன் தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்குப் போனது கண் கொள்ளாக் காட்சி என்று எழுதி சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
அந்த விமர்சனம் இது தான்
பீஸ்கண்காட்சி விஷயமும்! பீஜே பொருட்காட்சி விஜயமும்!!
2004ல் முதல் முறையாக பீஸ் கண்காட்சி சென்னையில் நடந்தபோது ஒருங்கிணைந்த தமுமுக கலந்து கொள்ள முடிவெடுத்த போது கோக் விற்பதை காரணம் காட்டி பீஸ் மாநாட்டை புறக்கணிக்கச் சொன்னதும், தமுமுக பிரிவினைக்கான காரணங்களில் ஒரு விஷயம் என்பதும், பின்னர் தனது மகன்நடத்தும் கடையில் அதே கோக் கை விற்பனை செய்ததைக் கண்டு ஊர் சிரித்தது அனைவரும் அறிந்ததே!
அது போன்று கடந்த முறை பீஸ் கண்காட்சி நடந்த போதும் தன்னுடைய ரசிகர்களை காவிக் கொடி, கார் விற்பனையில் வட்டி போன்ற விஷயங்களைக் கூறி கண்காட்சி செல்வதை தடுத்து வைத்திருந்தவர், அதை விட மோசமான அணாச்சாரங்களான, ஆண்களும்- பெண்களும் கலநத நிலை, இசைக் கச்சேரிகள், அரைகுறை நடன நிகழ்ச்சிகள், மார்க்கத்திற்கு முரணான பல நிகழ்ச்சிகள் நடக்கும் தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்கு சமீபத்தில் குடும்பத்தோடு விஜயம் செய்திருந்தார்.
இதைக் கண்டு கொதித்துத் போன சகோதரர் ஒருவர், பொருட்காட்சி நடக்கும் தீவுத் திடலிருந்து நமக்குப் போன் செய்தார். மார்க்கத்தை அறிந்து கொள்ள பீஸ் கண்காட்சிக்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் இவர், மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும் சுற்றுலா பொருட்காட்சிக்கு மனைவி மக்களோடு சென்ற விஷயம் தான் இந்த வாரத்தின் கண்காட்சியல்ல.... கண் கொள்ளாக் காட்சி!
முதலில் இது குறித்து ஒரு பதிவை வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
பீஸ் கண்காட்சியை தமுமுக புறக்கணிக்க வேண்டும் என்பதற்கும் தவ்ஹீத் சகோதரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கும் காரணங்கள் வெவ்வேறானவை.
பீஸ் கண்காட்சி நடத்துவோர் இஜ்மா, கியாஸ், பேய் பிசாசு, மாயம் மந்திரம் பில்லி சூனியம், மதஹப் உள்ளிட்ட பல கொள்கைகளில் தவறான நிலைபாட்டில் இருப்பதால் தவ்ஹீத் சகோதரர்கள் அதில் கலந்து கொள்வதில்லை. அந்த அடிப்படையில் தான் நானும் அதில் கலந்து கொள்வதில்லை.
ஆனால் தமுமுக கொள்கை அடிபடையிலான் அமைப்பு அல்ல என்பதால் அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூற முடியாது.
ஆனால் அமெரிக்காவை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று தமுமுக ஒரு நிலைபாட்டை எடுத்திருந்தது. அதைப்பற்றி பிரச்சாரமும் செய்து வந்தது. இந்த நிலையில் பீஸ் கண்காட்சியை அமெரிக்க துணைத் தூதர் திறந்து வைக்கிறார் என்று பத்திரிகையில் விளம்பரம் வந்த போது தான் நான் தமுமுக கலந்து கொள்ளக் கூடாது என்று வற்புறுத்தினேன். அப்போது ஆப்கன் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி முஸ்லிம்கள் படு கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த் நேரம். அந்த நேரத்தில் அமெரிக்க தூதரை சிறப்பு விருந்தினராக அழைப்பது அவர்கள் மீது முஸ்லிம் சமுதாயத்துக்கு உள்ள கோபத்தை குறைப்பதற்கு உதவ்வதாகும் என்பதும் இதற்குக் காரணம். ஒரு பக்கம் அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு இன்னொரு பக்கம் அமெரிக்காவை முன்னிலைப் படுத்துவது தமுமுக கொள்கைக்கு எதிரானது என்பதால் அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் வாதிட்டது முற்றிலும் சரிதான்.
மேலும் முஸ்லிம் லீகின் பாத்திமா முஸப்பர் அமெரிக்க தூதரை அழைத்டு நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடத்திய போது நனும் தமுமுகவும் வண்மையாக கண்டித்தோம். உணர்விலும் எழுதினோம் என்பது குறிப்பிடத் தக்கது.
இப்போது பீஸ் கண்காட்சியில் தான் கலந்து கொண்டதுடன் கலந்து கொள்ளாத என்னைக் குறை கூறும் பாக்கர் இது குறித்து முன்னர் பேசியதை நினைவு கூறுங்கள். பாலியல் குற்றச்சாட்டுக்காக நீக்கப்படுவதற்கு முன் நமது நிலைபாடு சரி என்று வாதிட்டு வந்த பாக்கர், பீஸ் கண்காட்சி நடத்துவோரையும் அதில் கலந்து கொண்ட தமுமுகவையும் கண்ட படி திட்டிய பாக்கர் கேவலமான செயலுக்காக நீக்கப்பட்டவுடன் எந்த மேடையிலாவது மேடை ஏறி முகம் காட்டும் அவசியம் அவருக்கு உள்ளது. எல்லா இயக்கங்களும் மானம் கெட்டு அவருடைய கேவலமான் செயல் பற்றி அறிந்திருந்தும் மேடையில் ஏற்றினால் தன் மீதுள்ள களங்க மறைந்து விடும் என்பதற்காக இப்போது நிலை மாறியுள்ளார்.
நம்மோடு சேர்ந்திருந்த போது வெளியிட்ட உண்மை மட்டும் பேசுவோம் என்ற வீடியோவில் இதை நீங்கள் காணலாம்.
அமெரிக்கப் பொருட்களை பீஸ் கண்காட்சியில் விற்காவிட்டாலும் நாம் பங்கேற்க மாட்டோம். அவர்களின் கொள்கை தவறு என்பதே இதற்குக் காரணம்
பீஸ் கண்காட்சியை நான் கண்டித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தமிழக அரசின் சுற்றுலா பொருள் காட்சிக்கு வழக்கமாக நான் குடும்பத்தோடு சென்று வருகிறேன். பாக்கருடனும் சில சமயம் சென்று வந்துள்ளேன். அப்போது இவர்கள் அனைவரும் என்னோடு இருந்தனர்.
இப்போது பொருட்காட்சிக்கு போனதை நியாயப்படுத்து ஆதாரமாக இதைக் குறிப்பிடவில்லை. பாக்கர் எவ்வளவு கேடு கெட்டுப் போய் விட்டார் என்பதை அம்பலப்படுத்தவே இதைக் குறிப்பிடுகிறேன்.
இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் கண்காட்சியில் அமெரிக்கப் பொருட்கள் விற்பதைக் கண்டிக்கலாம். ஆனால் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படாத ஒரு பொருட்காட்சியில் அமெரிக்கப் பொருள் விற்கிறார்கள் என்பதற்காக அங்கே போகக் கூடாது என்பது எப்போதும் நமது கொள்கையாக இருந்ததில்லை.
அது ஒரு கடல் போன்ற இடம். அதில் அவரவர் தேர்வு செய்யும் பல விஷயங்கள் இருக்கும். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதை அவரவர் தேர்வு செய்யலாம் என்ற அடிப்படையில் அதில் கலந்து கொள்ளலாம் என்று பொய்யன் என்று பேர் பெற்ற பாக்கரை வைத்துக் கொண்டு தொலைக் காட்சி நேரடி கேள்வி பதிலில் கூறியுள்ளேன். இதற்கான ஆதாரத்தையும் சுட்டிக் காட்டி விளக்கியுள்ளேன்.
ஆண்களும் பெண்களும் ரோட்டில் நடமாடுகிறார்கள் என்பதற்காக ரோட்டில் நடக்கக் கூடாது என்று நாம் சொன்னதில்லை. அது போல் தான் பொருட்காட்சியும். ஆண்களும் பெண்களும் உரசிக் கொள்வது போல் எதுவும் நடக்காமல் தவிர்த்துக் கொண்டு செல்ல முடியும். அது போல் போராட்டங்களிலும் கடை வீதிகளிலும் இந்த நிலையைக் காணலாம்.
பாக்கர் நள்ளிரவில் பதினாலு மணி நேரம் இளம் பெண்ணுடன் அருகருகே அமர்ந்து இருட்டில் சில்மிஷம் செய்து கொண்டு பிரயாணம் செய்தது தப்பா என்று கேட்டவர்கள் இதைக் கூறுகிறார்கள். இனியும் எவருடைய மனைவியுடன் பாக்கர் இப்படி பயணம் செய்தாலும் அதில் தவறு இல்லை என்ற கொள்கையைக் கொண்டவர்கள் இப்படி கேட்பது தான் ஆச்சரியம்.
எந்தக் காலத்திலும் என் மகன் கடையில் அமெரிக்க கோக் விற்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்படி விற்கப்பட்டாலும் அதனால் பீஸ் கண்காட்சி நியாயமாகி விடாது.
Posted in
பாக்கரும் கண்காட்சியும்
Posted in
பாக்கரின் பஸ் பயண விபரம்
Posted in
ராயபுரத்து பொய்யர்.
Posted in
பாக்கர் மீது நடவடிக்கை சரியா
Posted in
திடீரென்று வீடியோ எடுப்பது தெரியாமல்
Posted in
இந்திய தருதலை ஜமாஅத் போதுச் செயலாளர் ஒப்புதல் வாக்குமூலம்
நாங்கள் கேட்பது எத்தனை மணிக்கு மேடை ஏறினார் என்பதல்ல. அந்த புகைப் படத்தில் இருப்பது பாக்கர் அவர்களா ? அல்லது வேறு யாருமா ? என்பதுதான் இப்போது எழுந்துள்ளஒரே கேள்வி. அதை வெளியிட்ட தினசரிகள் அந்த புகைப் படத்தை எப்படி வெளியிட்டார்கள். அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டியதுதானே.
தேவநாதன் கையில் இருப்பது வாக்கி–டாக்கியா என்பதுதான் இப்போது உள்ள ஒரே கேள்வி. அல்லாஹ்வின் மறுமை தண்டனைக்கு பயந்து உண்மையை சொல்லுங்கள். சும்மா மிரட்டல் எல்லாம் விடுவதை விட்டுவிட்டு அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் எச்சரிக்கை ஐகோர்ட் என்ன சுப்ரிம் கோர்ட் அல்லது சுவிசர்லாந்தில் உள்ள உலக கோர்டுக்கு போனாலும் நிக்காது. காரணம், நாங்கள் சொல்வது போட்டோ. நீங்கள் விளக்குவது நேரம். கோர்ட்டுக்கு போனால் தடய அறிவியல் சோதனை செய்து உண்மையை கண்டுபிடித்து விடுவார்கள். ரொம்ப வசதியா பொச்சு. நீங்கள் தயாரித்து எழுதிக் கொடுத்த செய்தியை பிரசுரித்த அந்த பத்திரிக்கைகள், அவர்கள் வெளியிட்ட ஃபோட்டோவைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?. ஏன் ?
என்ற கேள்வி உங்களுக்கு எழாது .நீங்கள் என்ன சொன்னாலும் நம்பும் ஒருசிலருக்கும் எழாது. ஆனால் உண்மையை அறிந்து கொள்ள நினைக்கும் மறுமைக்கு பயந்த முஸ்லீம் மக்களுக்கு கேள்வி எழத்தான் செய்யும். இனி உங்களைச் சார்ந்தவர்களே சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். (ஜமீல்பாய், அபூபக்கர், இவர்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள்.) இன்னும் ஒரு சிலரைத்தவிர. ஏனெனில் நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய்தான் என்பது உங்களைச் சார்ந்தவர்களுக்கே தெரியும். மீண்டும் சொல்கிறோம். அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் தவறைச் செய்து அல்லாஹ்விடம் குற்றவாளியாகிவிடாதீர்கள்.
Posted in
ஒரு வாசகர் கேட்கிறார்
சிலைதிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலை திறப்பின் போது ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு,
முஸ்லிம் சமுதாயம் கொந்தளித்துப்போய் காரித்துப்ப ஆரம்பித்தவுடன் கையில் உள்ளது சிலை திறக்கும் ரிமோட் அல்ல… சிறுவர்கள் ஓடிப்பிடித்து விளையாட வைத்திருக்கும் வாக்கி டாக்கி என்று புருடா விட்டு பார்த்தார்கள். மக்கள் நம்பவில்லை. கேட்கிறவன் கேனப்பயலாக இருந்தால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுகின்றது என்று சொன்னாலும் சொல்வீர்கள் போல என்ற ரீதியில் மக்கள் கேள்விகேட்க ஆரம்பித்தவுடன் தங்களது பக்திமுத்திய பொய்யன் பக்தர்களை தக்க வைக்க வேண்டும் என்ற நப்பாசையில் அவர்களுக்கு பாக்கர் தரப்பிலிருந்து அடுத்துக் கிண்டித்தந்த அல்வா தான்
“அது வேறு இதுவேறு” என்று சொல்லும் இரண்டாம் அமர்வு நாடக அலவா!
சிலை திறந்தது முதல் அமர்வாம்!
பொய்யர்கள் கலந்து கொண்டது இரண்டாம் அமர்வாம்!
மார்க்கம் அறியாத மரமண்டைகள் தான் நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பிவிட்டுப்போவார்கள்! மார்க்கம் அறிந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொய்யன் தரப்பு பதில் சொல்லக்கடமைப்பட்டுள்ளது.
கேள்வி:
1.ஒரு விருந்து வைக்கப்படுகின்றது. அந்த விருந்தில் முதல் அமர்வில் உயர்தர மது வகைகளும், மாது வகைகளும் பரிமாரப்படுகின்றன.
இரண்டாவது அமர்வில் ஹலாலான பிரியாணி பரிமாரப்படுகின்றது. மது மற்றும் மாது பார்ட்டி மாலை 5.30மணிக்கு, பிரியாணி பார்ட்டி 6.30மணிக்கு நடைபெறுகின்றது.
விருந்துக்கு அழைக்கக்கூடிய அழைப்பே மது மற்றும் மாது மற்றும் பிரியாணி பரிமாரக்கூடிய விருந்து என்று அழைத்துள்ளார்கள். இந்தவிருந்தில் போய் ஒரு கொள்கைவாதி கல்ந்துகொள்வானா?
2.நான் செல்லும் போது பலான சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. நான் சென்று “வாக்கி.. டாக்கி.. பிடித்து போஸ்கொடுத்தது போல.. சாராய பாட்டில் பிடித்துத்தான் போஸ் கொடுத்தேன் என்று ஒருவன் உளறினால் அது சரியா?
3.விருந்து என்று அழைக்கும் போது அது அன்று நடைபெறும் அனைத்தையும் உள்ளடக்குமா? அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லையா?
4.வரதட்சணை வாங்கும் திருமணத்திற்கு ஒருவர் செல்கின்றார், ஏனய்யா! திருமணத்திற்கு சென்றீர் என்று ஒரு கொள்கைப்பிடிப்புள்ள கொள்கைவாதி கேட்கின்றான். அதற்கு அந்த கொள்ளைவியாதியோ, “நான் செல்லும் திருமண நிகழ்ச்சியின் போது என் கண்ணுக்கு முன்னால் வரதட்சணை எதுவும் வாங்கப்படவில்லை. நான் செல்லும் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் முதல் அமர்விலேயே வரதட்சணையை வாங்கி விட்டார்கள். நான் இரண்டாம் அமர்வுக்கு பிரியாணி தின்னத்தான் போகின்றேன்” என்று, பாக்கர் சிலை திறக்கப்போனது போல அமர்வு அல்வா கொடுத்து கொள்கைப்பிடிப்பை வெளிப்படுத்தினால் ஒப்புக்கொள்ளலாமா?
5.இனிமேல், இந்த பொய்யன் டீஜே வின் கொள்கை குன்றுகள் எல்லாம் இப்படித்தான் முடிவெடுக்கப்போகிறார்கள?
6.அல்லாஹ்வின் வேத வசனங்கள் கேலிக்குரியதாக ஆக்கப்படும் சபைகளில் நீர் அமராதீர்! அவ்வாறு அமர்வீரேயானால் நீரும் அவர்களைப்போன்றுதான் என்று அல்லாஹ் கூறுகின்றானே! சிலை திறப்பு என்ற பெயரில் மாநாடு நடத்தும் இடத்தில் உமக்கென்னய்யா வேலை? என்று மூளையுள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் என்ன?
7.வரதட்சணை திருமணத்தில் போய் பிரியாணி தின்பவன் எல்லாருமே இனிமேல் பாக்கர் சொன்ன சால்ஜாப்பு பதிலை தாராளமாக சொல்லிக்கொள்ளலாம்! வரதட்சணை வாங்கிய முதல் அமர்வுக்கு நாங்கள் செல்லவில்லை. பிரியாணி தின்னும் இரண்டாம் அமர்வுக்கு பிரியாணி தின்னத்தான் சென்றேன் என்று அமர்வு அல்வா கொடுத்தால் என்ன செய்வது?
8.நான் பிரியாணி திண்டதை பார்க்காதே! பிரியாணி திண்டுகொண்டே என்ன சொன்னேன் என்பதைப்பார்! வரதட்சணை திருமணத்தில் கலந்து கொண்டு வரதட்சணை வாங்கக்கூடாது என்று மாப்பிள்ளையிடமே சொல்லிவிட்டேனே! என்று இனிமேல் உங்கள் கொள்கை குன்றுகள் வீரவசனம் பேசினால் என்ன பதில் சொல்ல?
ஒருபொய்யை மறைக்க ஒன்போது(9) பொய்யா?
-கலிலூர் ரஹ்மான் கேள்வி
Posted in
பாக்கர் கொடுக்கும் அமர்வு அல்வா
பீ.ஜெ.க்கு எதிரான அவதூறு
ஆற்காடு டீச்சர் லாட்ஜில் தங்கிய போது பிஜே அவர்கள் போய் பார்த்தார் என்று இப்போது மீண்டும் பரப்புகிறார்கள். பாக்கர் மீது குற்றச்சாட்டை மாநில நிர்வாகம் விசாரணை செய்த போது பாக்கர் இப்படி பரப்பினார். அது பொய் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது அதைத் தான் இப்போது மீண்டும் பரப்புகிறார்கள்.
எனவே இது பற்றி ஆதாரத்துடன் விரிவாக விளக்கப்படுகிறது.
பாக்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சட்டுக்கள் அனைத்தும் அவர் பாக்கர் முன்னிலையிலும் மாநில நிர்வாகிகள் பாக்கரின் சகாக்கள் ஆகியோர் முன்னிலையிலும் நேருக்கு நேர் விசாரித்து நிரூபிக்கப்பட்டவை. இப்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட பாக்கரும் அவருடைய சீடர்களும் அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் பல மாதங்கள் கழித்து இப்போது பீஜே மீது அவதூறு மெயிலை மீண்டும் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.
பாக்கர் ரதி மீனா சொகுசு பேருந்தில் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்தது குறித்து பாண்டிச்சேரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. பாண்டிச்சேரியில் இட ஒதுக்கீடு கோரி 2007 பிப்ரவரியில் நாம் நடத்திய பேரணிக்கு அனைத்து நிர்வாகிகளும் வந்ததால் மறு நாள் பாக்கர் விஷயமாக அங்கேயே பேசி முடிவு எடுப்பது என்று தீர்மாநிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடந்தது.
பாக்கர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவர் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அப்போது நீக்கப்பட்டார்.
தன் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு பதில் இல்லாத போது அப்படியானால் பீஜே மீதும் குற்றச்சாட்டு உள்ளது என்று கடைசியில் கூறினார். இது அவர் வழக்கமாக கையாளும் தந்திரம்
அதாவது கும்பகோனம் பெண்கள் மதரஸாவில் மாதம் ஒரு நாள் பீஜே சிறப்பு வகுப்பு எடுத்து வந்தார். அப்போது மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுக்கும் போது மாணவிகளின் கையைப் பிடித்து சொல்லிக் கொடுத்தார் என்பது தான் குற்றச்சாட்டு என்று கூறினார். இதை அங்கே உள்ள ஒரு டீச்சர் தான் என்னிடம் கூறினார் எனவும் அவர் கூறினார்.
இதற்கு உடனே பீஜே பதிலளிக்கும் போது பாக்கர் கூறுவது போல் நடந்திருந்தால் கண்டிப்பாக என் மீதும் நடவடிக்கை எடுக்கத் தான் வேண்டும். நான் தலைவராக இருந்து இதை விசாரிப்பது முறையாகாது. எனவே இதற்காக இப்போதே ஒரு விசாரணைக் குழுவை நியமியுங்கள். அவர்கள் சம்மந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து அறிக்கை தரட்டும்; அது வரை நான் தலைவர் பணி செய்ய மாட்டேன். பேசி சரிக் கட்டி விட்டார் என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதற்காக இந்த நிமிடமே என் செல்போனை ஆஃப் செய்து விட்டேன். விசாரணை முடிவு வரும் வரை நான் அலுவலகம் செல்ல மாட்டேன் எனக் கூறினார்.
இதன் பின்னர் மூன்று நிர்வாகிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்கள்.
மதரஸாவில் பீஜே கம்ப்யூட்டர் பாடம் நடத்தும் போதும் மற்ற பாடங்கள் நடத்தும் போதும் அவருடன் உள்ளூர் நிர்வாகிகள் ஒருவரோ இருவரோ இல்லாமல் ஒரு நாளும் பாடம் நடத்தியதில்லை. மேலும் கம்ப்யூட்டர் பாடம் நடத்தும் போது மானிட்டரை மாணவிகள் பார்க்கும் வகையில் பீஜேடின் முதுகுக்குப் பின்னால் தான் நிற்பார்கள். மாணவிகளைத் தொடுவதற்கு வாய்ப்பு கூட இல்லை. அப்படி நடக்கவும் இல்லை என்று மதரஸா நிர்வாகிகள், மாணவிகள், பாக்கர் குறிப்பிட்ட அந்த ஆசிரியை அனைவரும் ஒரே மாதிரியாகக் கூறினார்கள். குற்றச்சாட்டு நூறு சதவிகிதம் பொய் என்று அறிக்கை வந்த பிறகு தான் பீஜே தனது பணியைத் துவக்கினார்.
அது போல் பாக்கர் மீது கடைசியாக வந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் பிரச்சாரம் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பாக்கரும் தொண்டியப்பாவும் கீழக்கரை ஜமீலும் பீஜே மீது அவதூறு சுமத்தினார்கள். அதாவது ஆற்காடு டீச்சரை பீஜே லாட்ஜில் போய் பார்த்தார். இன்னும் இரு பெண்களுடன் பீஜே போனில் பேசிக் கொண்டே இருப்பார் என்றெல்லாம் இவர்கள் பரப்பினார்கள். தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் கூறி பாக்கர் பரப்பினார். அதைத் தான் இப்போது மீன்டும் பரப்புகிறார்கள்.
பாக்கர் மீது நிர்வாகக் குழுவும் மேலாண்மைக் குழுவும் விசாரணை நடத்திய போது பீஜே இதைப் பற்றி விசாரணை கோரினார். எனக்கு எதிராகக் குற்றச் சாட்டு சுமத்தும் பாக்கர் இப்போது அதை என் முன்னிலையில் கூற வேண்டும் எனக் கூறினார். முழு விசாரணைக்கு நான் உட்படத் தயார் எனவும் கூறினார். அப்போது பாக்கர் நான் அவ்வாறு பரப்பவில்லை என்றார்.
மேலும் ஈமெயில் மூலம் கீழக்கரை ஜமீல் இதைப் பரப்பிய போது பொதுச் செயலாளர் பீஜேயிடம் எழுத்து மூலம் விளக்கம் கேட்டார். அதற்கு பிஜே என் மீது குற்றம் சுமத்துபவர்கள் என் முன்னிலையில் ஆதாரத்துடன் சுமத்த முன் வந்தால் நான் எவ்வித விசாரணைக்கும் தயார் என்று எழுத்து மூலம் பதில் கூறினார். ஆனால் ஜமீல் பின் வாங்கி விட்டார்
இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)
பாக்கர், சித்தீக், முனீர் ஆகியோர் முன்னிலையில் இவை அனைத்தும் பொய் என்பதை பீஜே நிரூபித்தார்.
எனவே தான் விசாரணையின் போது பீஜேயே இதை எழுப்பி என் மீது குற்றச்சாட்டு கூறுவதாக இருந்தால் இப்போது என் முன்னால் சொல்லுங்கள் என்று கேட்ட பொது அப்படியெல்லாம் இல்லை என்று பாக்கர் மறுத்து விட்டார். பீ.ஜெ மீது சொல்லப்படுவது அவதூறு எனவும் கூறி விட்டார்.
மேலும் ஆற்காடு டீச்சர் என் குடும்பத்து நண்பர் என்று பீஜே அந்த விசாரணையில் கூறவில்லை. அவருடைய அண்ணன்கள் பஷீர், நவ்ஷாத், முஸ்தாக், அவருடைய தம்பி அஸ்பாக் ஆகியோரும் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் எனது நண்பர்கள் என்று தான் பிஜே கூறினார். குடும்ப நண்பர் என்றால் வீட்டில் தங்க வைக்க வேண்டியது தானே என்ற கேள்விக்கு இது பதில்
மேலும் பீஜே வீடு யாரையும் தங்க வைக்கும் அளவுக்கு இடம் தராது. எனவே தான் பிஜே மைத்துனரும் சகலையும் மூன் பப்ளிகேசனில் தங்குகிறார்கள். யாராவ்து இரத்த சம்மந்தம் உள்ள விருந்தினர் வந்தால் வீட்டில் இடப் பற்றாக் குறை காரணமாக வீட்டுக்கு எதிரில் உள்ள லாட்ஜில் தான் தங்க வைப்பார்.
மருத்துவம் பரீட்சை போன்ற பணிகளுக்கு பெண்கள் வந்து ஓரு நாள் தங்கும் நிலை ஏற்பட்டால் லாட்ஜில் தங்க சிபாரிசு செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மஹ்ரமான ஆண் துணையுடன் வரும் பெண்கள் தான் லாட்ஜில் தங்குவதற்கு சிபாரிசு செய்யப்படும். அவர்கள் சொந்தச் செலவில் தான் தங்குவார்கள்.
இது போல் தான் மேற்படி டீச்சரும் அவரது சின்னம்மாவும் அவரது தாயாரும் தாயாரின் கண் மருத்துவம் தொடர்பாக அகர்வால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்து மேலும் ஒரு நாள் தங்கும் நிலை ஏற்பட்ட போது மூவரும் லாட்ஜில் தங்க சிபாரிசு செய்யப்பட்டனர். வந்தனர். அப்போது அவரை நலம் விசாரிக்க பீஜே சென்றார்.
ஒரு பெண் மட்டும் சென்னையின் எந்த விடுதியிலும் தங்க வைக்கப்பட்டதில்லை. அதற்கு விடுதிகளில் அனுமதியும் இல்லை.
பாக்கரை நீக்க பீஜே தான் காரணம் என்பதால் பாக்கர் வகையறாக்களுக்குக் கடும் ஆத்திரம் இருந்தது. அப்படி இருந்தும் நேருக்கு நேர் குற்றச்சாட்டைக் கூறுமாறு கேட்ட போதும் ஏன் சொல்லவில்லை? இது உண்மை என்றால் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறி நிரூபித்திருந்தால் பீஜேயும் பாக்கர் போல் நீக்கப்பட்டிருப்பாரே அந்த வாய்ப்பை ஏன் விட்டு விட்டார்கள்?
அது போல் வெளியூரில் இருந்து வருபவர்கள் உதவி தேடினால் உதவி செய்தல் வழக்கமானது தான். சென்னை தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அலுவலகம் வர உதவி கேட்டால் அலுவலக ஊழியரை அனுப்பி உதவுவது தலைமை அலுவலகத்தில் சாதாரண நிகழ்வாக இருந்தது.
Posted in
பீ.ஜெ.க்கு எதிரான அவதூறு
Posted in
முஸ்லிம்களே பதில் சொல்லுங்கள்
Posted in
யார் இந்த அபூ ஆஸியா
2010/4/26 Mohamed Shafi
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் தலைவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா சாமியுடன் கை கோர்த்து கலந்து கொண்ட போராட்டம் என்ன? எதற்காக தேவனாதனுடன் சேர்ந்து அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் ? இதனை தான் சகோ. அல்தாபி அவர்கள் திருமாவளவன் என்று தவறுதலாக குறிப்பிட்டார்.
கிரிஷ்ணசாமியுடன் உங்கள் தலைவர் கோயில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டாரா இல்லையா?? இதற்க்கு விளக்கம் தரவும்...
விளக்கத்தினை எதிர்பார்த்து
சகோ. முஹம்மது ஷாஃபி
Posted in
கேள்வி கேட்டு மூனு நாள் ஆச்சு இன்னும் பதிலைக்கானோம்......................
வம்பை விலைக்கு வாங்கியது யார்?
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரி அதன் நடவடிக்கைகளைக் கவனித்து வருபவர்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொள்வார்கள். எந்த தனி மனிதனைப் பற்றியும் முந்திக் கொண்டு இந்த ஜமாஅத் பிரச்சாரம் செய்வதில்லை.
தமுமுகவானாலும் ஜாக் ஆனாலும் பொய்யன் டீஜே யானாலும் அவர்கள் ஆரம்பித்து வைத்ததற்கே பதில் கூறி வருகிறது.
பொய்யன் டீஜேயைப் பொருத்தவரை பொய்களைப் பரப்ப வேண்டாம்; தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்றெல்லாம் பல முறை தவ்ஹீத் ஜமாஅத் எச்சரித்து பார்த்தது.
ஆனாலும் கேடு கெட்ட செயலுக்கு சொந்தக்காரர்களான பொய்யன் டீஜேவினர் பல பல வகையிலும் எல்லை மீறி அவதூறு பரப்பினார்கள்.
பிஜேயைப் போல் தன் பெயரில் எழுதாமல் கீழை ஜமீல், மங்கிஸ் கான், இக்பால், இன்னும் அப்பாவி என்ற பெயர்களில் பொய்களை பரப்பி வந்தனர். ஒழுக்கக் கேட்டுக்காகவும் பண மொசடிக்காகவும் நீக்கப்பட்ட பாக்கர் கூட்டத்தை சரியான முறையில் அடையாளம் காட்ட நான் இறங்கி விட்டேன்.
இப்போது இது தேவையா? தனி நபர் தாகுதல் அவசியமா? என்றெல்லாம் சுருதி இறங்கி பினாமிப் பெயர்களில் அடுத்த வேடத்தைப் போட ஆரம்பித்துள்ளனர். இவளவு நாட்கள் இவர்கள் எங்கே போனார்கள். குழுமங்களில் பொய்யன் கூட்டம் அவதூறுகளை அள்ளி வீசும் போது மவுனம் சாதித்தது ஏன்?
பொய்யன் கூட்டம் தனது இயக்க வேலை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவதூறுகளிலும் தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும் பொய் பரப்புவதை நிறுத்தும் வரை நமது யுத்தம் தொடரும்.
இனிமேல் தான் அதில் உள்ள ஒவ்வொருவரின் தராதரம் பற்றி உண்மைகள் மட்டும் வெளியாகும்.
Posted in
வம்பை விலைக்கு வாங்கியது யார்?
ஹாமீம் இப்ராஹீம் கருவியா?
பாக்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதிய ஹாமீமுக்கு தமிழ் தெரியாது
அவருக்கு எழுதவும் தெரியாது
அவருக்கு யாரோ எழுதிக் கொடுத்ததை தான் புகாராக அனுப்பினார்.
Posted in
ஹாமீம் இப்ராஹீம் கருவியா?
பொய்யன் டிஜே