பாக்கர் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் காட்சி1

Monday, May 10, 2010 7:10 AM Posted by பொய்யன் டிஜே
பாக்கர் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் காட்சி
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
திருக்குர் ஆன் 4:140
தீமை நடக்கும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிரான காரியம் நடக்கக் கண்டால் அங்கே அமரக் கூடாது. அவ்வாறு அமர்ந்தால் அவர்களைப் போல் ஆகி விடுவீர்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளையை பாக்கர் உறுதியாகக் கடைப்பிடிக்கும் கண் கொள்ளாக் காட்சி1

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "பாக்கர் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் காட்சி1"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை