பத்துக் கேள்விகள் 2

Monday, May 10, 2010 3:49 AM Posted by பொய்யன் டிஜே

பத்துக் கேள்விகள் 2

பத்துக் கேள்விகள் கேட்டுள்ள பொய்யன் பாக்கரின் முதல் கேள்வியில் உள்ள இரண்டு அம்சங்களுக்கு நாம் பதில் அளித்துள்ளோம்.

பாக்கர் மீது சுமத்தப்பட்ட பணமோசடி, பாலியல் குற்றங்கள் அனைத்தும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதை எடுத்துக் காட்டினோம். இன்று வரை பதில் இல்லை. எனவே பாக்கர் வடி கட்டிய பெரும் பொய்யன் என்பது சந்தேகமின்றி நிரூபணமாகிறது. பாக்கர் மானம் உள்ளவராக இருந்தால் முதல் கேள்விக்கு நாம் அளித்த பதிலுக்கும் அதில் எடுத்துகாட்டிய ஆதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டும். ஆதாரமாக காட்டியுள்ள் ஒவ்வொரு வீடியோ கிளிப்பில் பாக்கரும் அவரது சீடர்களும் ஒப்புக் கொண்ட ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டும். அல்லது நான் பொய்யன் தான் என்று பாக்கர் ஒப்புக் கொள்ள வேண்டும். பத்துக் கேள்விகளைப் பரப்பியவர்களுக்கு நாணயம் இருந்தால் முதல் கேள்விக்கு நாம் அளித்த விளக்கத்துக்கு பொய்யன் பாக்கரின் பதில் என்ன என்று கேட்டு பொய்யனை வற்புறுத்த வேண்டும்.

அடுத்ததாக கீழ்க்காணும் கேள்வியையும் பொய்யன் பாக்கர் கேட்கிறார்.

  • 2. வசைபாடிய தமுமுக வோடு எப்படி ஒரே மேடையில் அமரலாம் ?
    மற்றவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து மறந்து ஒரு பொதுப்பிரச்சனைக்காக ஒரு முஸ்லிம் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்பதை மார்க்க அடிப்படையில் எப்படி தவறு என்று சொல்வார்கள் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் தவறு என்றால் ஏற்றுக் கொள்கிறோம். பகை வளர்க்கும், பிரித்தாலும் பிஜேவின் கொள்கையை ஏன் ஐஎன்டிஜே பின் பற்ற வேண்டும்.
    உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் உள்ள பொதுவான விஷயங்களில் பேச யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் அழைக்கச் சொல்லி அல்லாஹ் திருமறையில் கூறும்போது முஸ்லிம்களோடு ஒரு பொதுவான விஷயத்தில் ஏன் ஒன்று படக்கூடாது?

யார் வேண்டுமானாலும் யாருடைய மேடையிலும் அமரலாம். எத்தனையோ இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வேறு இயக்கங்களின் மேடைகளில் ஏறுகின்றனர். அது அவர்களின் கொள்கை என்பதால் நாம் அதை விமர்சனம் செய்வதில்லை.

ஆனால் தமுமுகவை இஸ்லாத்துக்கு விரோதமானது என்றும், கொள்கையை அடகு வைத்த இயக்கம் என்றும், சுனாமி பணத்தை திருடியவர்கள் என்றும் வக்பில் ஊழல் செய்தார்கள் என்றும், இன்னும் கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசம் செய்தார்கள் என்றும் பதவிக்காக இட ஒத்துக்கீட்டில் துரோகம் செய்தார்கள் என்றும் பாக்கர் பேசி வந்தார். மக்கள் மத்தியில் குற்றம் சாட்டி வந்தார், இவர் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அப்படியே உள்ள நிலையில் தமுமுக மேடையில் ஏறியது குறித்துத் தான் கேள்வி கேட்கப்படுகிறது.

தமுமுக் மேடையில் ஏறுவ்தற்கு முன்னர் தான் சுமத்திய குற்றச் சாட்டுக்களில் தான் உண்மை சொல்லவில்லை. பொய்யாக தமுமுக மீது குற்றம் சும்த்தி அவர்களைக் களங்கப்படுத்தி விட்டேன். அதற்காக தமுமுக விடமும் மக்களிடமும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்று அறிவித்து தான் பொய்யன் என்பதை ஒப்புக் கொண்ட பின் தமுமுக மேடையில் ஏறினால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

தமுமுக மேற்கண்ட குற்றங்களைச் செய்தது உண்மைதான். ஆனால் அதை மறந்து மன்னித்து வீட்டேன் என்று மேற்கண்ட கேள்வியில் பாக்கர் குறிப்பிடுகிறார்.

இப்போது இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. வக்பு ஊழலையும் சுனாமி ஊழலையும் மறந்து மன்னிக்க இவர் யார்? இவருக்கும் தமுமுகவுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட விஷயங்களைத் தான் மன்னிக்க முடியும். மக்கள் பணத்தில் மோசடி செய்ததை இவர் எப்படி மன்னிக்க முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத் தராமல் நான் மன்னித்து சேர்த்துக் கொண்டேன் என்று கூறுவது அயோக்கியத் தனம் அல்லவா?

இது முதல் செய்தி. இக்கேள்வியில் உள்ள அடுத்த செய்தி தமுமுக பாக்கரின் இந்த விளக்கத்தை ஏற்கிறதா? தமுமுக ஊழல் செய்ததை பாக்கர் மன்னித்து விட்டதாகக் கூறுவதை தமுமுக ஏற்றுக் கொண்டால் தனது ஊழலை தமுமுக தானே ஒப்புக் கொண்டதாக ஆகி விடுமே அப்படித்தான் தமுமுக சொல்கிறதா?

பாக்கரை மேடையில் ஏற்றுவதற்கு முன்னால் அவர் தமுமுக மிது சுமத்திய குற்றச் சாட்டுக்களின் நிலை என்ன என்று தமுமுக கேட்டிருக்க வேண்டாமா? தமுமுகவை விட அதிக குற்றச்சாட்டுக்கு ஆளான பாக்கர் தமுமுஅக்வில் ஊழல் நடந்தது உண்மை தான் நான் மன்னித்து விட்டேன் என்று பாக்கர் கூறுவதைக் கேட்ட பின் ஏன் மவுனமாக உள்ளனர்?


தமுமுக வோடு பாக்கர் ஒரே மேடையில் ஏறியது தொடர்பாக மற்றுமொரு கேள்வியும் எஞ்சியுள்ளது.

பாக்கர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தில் இருந்த போது, பாக்கரை தமுமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

கீழ்கண்ட புகழ்மாலைகளை அவருக்கு சூட்டி தமுமுகவினர் புலங்காகிதம் அடைந்தனர். பாக்கருக்கு தமுமுகவினர் சூட்டிய செல்லப்பெயர்களில் சில பின்வருமாறு:

1.மைனர் குஞ்சு பாக்கர்

2.மன்மத ராசா பக்கர்

3.மாமா பாக்கர்

4.ஒய்.கே.மென்சன் புகழ் பாக்கர்

5.ரதிமீனா பாக்கர்

6.நந்தினி பாக்கர்

(குறிப்பு: வாழ மீனுக்கும், விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சினிமா பாடலை அவர்கள் தங்களது இணையதளத்தில் போடும் போது, வாழ மீன் என்று வரும் போது பீஜே அவரது படத்தையும், விலங்கு மீன் என்று வரும் போது ஜெயலலிதாவுடைய படத்தையும் காட்டி,

”இந்த திருமணத்தை நடாத்தி வைத்த பெரிய மனுசன் யருங்கோ?” என்ற வாசகம் வரும் போது “மனமத ராசா பாக்கர்” படத்தைக்காட்டி பாட்டுப்போட்டார்கள். அதாவது பாக்கர் மாமா வேலை செய்து வருவதாக குற்றமும் சாட்டினர்)

மேற்கண்ட செல்லபெயர்களையெல்லாம் சூட்டி பாக்கரை அழைத்து மகிழ்ந்தனர் தமுமுகவினர். இந்த நிலையில் தான் பாக்கரது சரச சல்லாப விளாயாட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு TNTJ விலிருந்து தூக்கி எரியப்படுகின்றார் பாக்கர். இந்த நிலையில் தமுமுக வினர் இவர் மீது வைத்த குற்றசாட்டுக்கள் அப்படியே இருக்கும் நிலையில், அதை தமுமுகவினர் வாபஸ் பெறாத நிலையில் ஹைதர் காகா வோடு, பாக்கர் காகா ஒரே மேடையில் ஏறினால், தமுமுக வினர் சூட்டிய

1.மைனர் குஞ்சு பாக்கர்

2.மன்மத ராசா பக்கர்

3.மாமா பாக்கர்

4.ஒய்.கே.மென்சன் புகழ் பாக்கர்

5.ரதிமீனா பாக்கர்

6.நந்தினி பாக்கர் இது போன்ற அனைத்து பெயர்களுக்கும் நான் சொந்தக்காரன் என்பதை பாக்கர் ஒப்புக்கொண்டார் என்று தானே அர்த்தம்.

தமுமுக வினரோடு மேடையில் ஏறியதன் மூலம்

”நான் ஒரு மைனர் குஞ்சு தான்” என்பதை பாக்கரே தனது செயலால் நிரூபித்த பிறகு, நீங்கள் என்ன கேள்விகேட்பது என்று பாக்கருக்கு கூஜா தூக்கும், அவருக்கு விளக்குப்பிடிக்கும் மங்கோலியனுக்கு பிறந்த மங்கி போன்றவர்களின் மனசாட்சி கேட்கும் கேள்வி நமக்கும் விழுகிறது.

0 Response to "பத்துக் கேள்விகள் 2"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை