தவ்ஹீத் ஜமாத்தின் ஜனவரி 4 போராட்ட அறிவிப்பும் பொய்யன் டி.ஜெவின் புழுகளும்.

Sunday, November 7, 2010 5:24 AM Posted by பொய்யன் டிஜே

டீமென்ஷியா நோயின் உச்சகட்டம் பாக்கர்னந்தா.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி 4ம் தேதி பாபரி மஸ்ஜித் தொடர்பாக அலகாபாத் உயர் நீதி மன்றம் அளித்த தீர்பைக் கண்டித்தும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக வந்து மறு விசாரனைக்கு உற்படுத்த வலியுறுத்தியும் மாபெரும் பேரணியையும் போராட்டத்தையும் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப் போவதாக கடந்த 17.10.2010 அன்று செங்கல்பட்டு சபா மர்வா மஹாலில் கூடிய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடன் தவ்ஹீத் ஜமாத் மீதும் பி.ஜெ மீதும் வசைபாடி புகழ் வாங்கத் துடிக்கும் பொய்யன் டி.ஜெ என்ற கல்லப் பேர்வழியின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்திக்கான வரிக்கு வரி பதிலை இங்கு தருகிறோம்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பாபர் மஸ்ஜித் பற்றிய அலஹபாத் தீர்ப்பு குறித்த ஐ.என் டி .ஜே. நிலைப்பாடு தான் சரியானது என்ற நிலைக்கு சமுதாய அமைப்புகள் வரத் தொடங்கியுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது !

நமது பதில் :

மகிழ்சின்னா எப்படி?

புரியலியே ??????????????

மகிழ்ச்சிய கொண்டாடிட்டீங்களா ? எந்த பஸ்ல எந்த பெண்ணோட போயி கொண்டாடினீங்க ?

உங்களுக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்னா அதுதானே ?

பொய்யன் டி.ஜெ யின் நிலைபாடுதான் சரியானது என்று எந்த அமைப்பு வந்தது?

நீ சேர்ந்து கொண்ட அல்லது கெஞ்சிக் கூத்தாடி சேர்த்துக் கொண்ட 19 அமைப்புகளாவது வந்ததா?

தங்கப் புருசன் ஜவாஹிருல்லாவையே காணமே ?

சரிதான் சிலை திறப்பு விழா கண்ட தேவநாதன் உனது பார்வையில் சமுதாய அமைப்பைச் சேர்ந்தவன் தான்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

தொடர்ந்து சமுதாய இயக்காங்களின் ஆதரவும் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் கூட உயர் நீதிமன்ற முற்றுகை பற்றிய அறிவிப்பும் திருமாவளவன் தேவநாதன் கிருஷ்ணசாமி மார்க்ஸ் உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்பதில் இருந்தும்இ பல் முனையில் இருந்தும் வரும் ஆதரவில் இருந்தும் 'பூனைக்கு மணி கட்டும்' போராட்ட அறிவிப்பின் மூலம் கட்டாய திருமண சட்டத்தை எதிர்த்து முதல் போராட்டத்தையும்இ குரான் எரிப்பை கண்டித்த போராட்டத்திலும் களம் கண்ட முதல் இயக்கம் எனும் பெருமையுடன் நன்மையில் முந்திக்கொண்ட நற்க்கூலியையும் இறைவனிடம் இருந்து இ.த.ஜ. பெற்று கொள்ளும்.

நமது பதில் :

பொய்யனண்ணே !

ஒரு சின்ன சந்தேகம். எந்த சமுதாய(?) இயக்கங்களின் ஆதரவு உங்களுக்கு கிடைத்தது என்பதை கொஞ்சம் சொல்ல முடியுமா?

கூடவே இருப்பதாக சொல்லிக் கொண்டீர்களே தங்கப் புருஷன் தமுமுக ஜவாஹிருல்லாஹ் எங்கே ?

பாவம் லக்னோ வரை போனவருக்கு சென்னை கலக்டர் ஆபிஸ் வரை வர முடியவில்லை. குழந்தை போல் தவழ்ந்து வந்திருந்தால் கூட வந்திருக்களாம்.

பொய்யனே ! உண்ணுடன் சேர்ந்த 19 இயக்கங்களும் எங்கே ?

பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள் திருடனின் குணம் மற்ற திருடர்களுக்கு தெரியாதா என்ன?

அதனால் தான் ஆட்களை காணவில்லை போலும்.

பொய்யானந்தர் பாக்கரையும் அவனுடைய சீடர்களையும் நம்பி கூட்டம் சேராது என்பதையும் முன்னரே தெரிந்த காரணத்தினால் தான் திருமாவளவனின் கூட்டத்தையாவது சேர்க்களாம் கிருஷ்ணசாமியின் பக்தர்களையாவது வரவழைக்களாம் என்று பார்த்தீர்கள்.

அந்தோ பரிதாபம் என்ன செய்ய வேண்டா வெருப்பாக கிருஷ்ண சாமியும் திருமாவளவனும் தனியாக வந்து கை கட்டி நின்று விட்டு சென்று விட்டார்கள்.

இப்ப அடுத்த பொய்க்கு தயார்

லட்சக்கணக்கில் (?) மக்கள் வெள்ளம் (?) திரண்டது…………….

பீச் ஸ்டேஷனுக்கு ட்ரெயின் ஏற வந்தவங்களையும் மெரினாவுக்கு காற்று வாங்க வந்தவங்களையும் பூக்கடை பஜாருக்கு பொருள் வாங்க வந்தவர்களை உனது போராட்டத்திற்கு வந்தவர்கள் என்று சொல்லாமல் விட்டால் சரி.

ஆனால் கண்டிப்பாக என்னெக்கோ ஒரு நாள் லட்சக் கணக்கில் கூட்டம் சேர்ந்து உனது கூட்டத்திற்கு செருப்பால் அடிப்பது உறுதி இன்ஷா அல்லாஹ்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் டி.என்.டி.ஜே.வின் செயற்குழுவும் அலஹபாத் தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 4-ல் போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. முதலில் எதிர்த்துஇ பின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க போவதாக மண்ணடி கூட்டத்தில் வீராப்பு பேசினாலும் காலத்தின் கட்டாயம் கருதி தற்போது அறிவித்திருக்கும் இந்த முடிவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.

நமது பதில் :

அடடா என்ன வரவேற்பு ?

பாக்கர் நந்தா அவர்களே ! பொய்யன் டி.ஜெயின் போராட்ட(?) அறிவிப்பைப் பார்த்துத் தான் தவ்ஹீத் ஜமாத் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.

உங்களை காப்பி பண்ணி தவ்ஹீத் ஜமாத் கலத்தில் குதித்ததாக எழுதியுள்ளீர்கள்.

முதலில் சில அடிப்படையான விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் பாக்கர்நந்தா.

பெண் புடி பேயர்களிடம் காப்பியடிப்பதற்கு இதுவொன்றும் பஸ்ஸில் போகும் மேட்டர் இல்லை.

பஸ்ஸில் அண்ணியப் பெண்ணுடன் போக வேண்டும் என்றால் பொய்யன் டி.ஜெயிடம் காப்பியடிக்க முடியும்.

முதலில் போராட்டம் என்றால் என்னவென்று உனக்கு கற்றுத் தந்தவர்கள் யார்?

நீ சிறையில் இருக்கும் போதுதான் சகோதரர் பி.ஜெ உள்ளிட்டவர்கள் தமுமுக வை ஆரம்பித்தார்கள்.

தமுமுக ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் போராட்டம் நடத்தப் பட்டு போராட்டம் என்றால் என்னவென்று உனக்கு காட்டித்தந்ததே பி.ஜெ தான் என்பதை நீ இப்போது மறுக்கக் கூடும்.

அல்லது உனக்கும் உனது கூட்டத்தாருக்கும் டிமென்ஷியா நோய் இருப்பதால் அதனை மறந்திருக்கக் கூடும்.

ஆனால் மக்கள் அதனை மறக்கவில்லை.

போராட்டத்தை கற்றுத் தந்தவர்கள் உண்ணிடம் இருந்து போராட்டத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தேவையில்லை.

பொய்யன் பாக்கர் அறிவித்த போராட்டம் சம்மந்தமில்லாத சென்னை ஹைகோர்ட் முற்றுகை
தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது அலஹாபாத் நீதிபதிகளைக் கண்டிக்கும் போராட்டம்.. மேலும் சுப்ரீம் கோர்ட் தானாகக் கையில் இந்த வழக்கை மறு விசாரண செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக
இரண்டும் ஒன்றா?
தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருப்பது சொந்த காலில்.
பொய்யன் நடத்துவது கைது செய்து ரிமாண்ட் செய்யக் கூடாது என்பதற்காக திருமாவளவன் மற்றும் பல இயக்கத்தை துணைக்கு அழைத்த் கோழைத் தனமான போராட்டம்.
உனைப் பார்த்து கற்றுகொண்டு இப்படி கேவலான போர்ராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவில்லை
அது மட்டுமில்லாமல் மாநில அளவில் மக்களைத் திரட்ட முயற்சித்து 19 முஸ்லிம் இஅய்க்கம் ஐந்து காபிர் இயக்கம் சேர்ந்து அதிக பட்சமாக் எழு நூறு பேரை கூட்டி சமுதாயத்தை பலவீனப்படுத்திய்து பொய்யன் கூட்டம்
இன்ஷா அல்லாஹ் எந்த இயக்கத்தையும் துணைக்கு அழைக்காமல் சென்னையிலும் மதுரையிலும் பல லட்சம் மக்களை இன்ஷா அல்லாஹ் திரட்டிக் காட்டும். இரண்டும் எப்படி ஒன்றாகும்

அண்ணியப் பெண்ணோடு பஸ்ஸில் போனேன் ஆனால் அவள் மேல் என்னுடைய நகம் கூட படவில்லை.ஆனால் தலையை மட்டும் தூக்கிவிட்டேன். (இது ரதிமீனா பஸ்ஸில் பிரயாணித்த பாக்கர் நந்தா அவர்களின் பொன்(?)மொழிகள்)

இப்படி நடக்கவும் யாரும் கேட்டால் பொய் சொல்லவும்தான் உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டத்தை அல்ல.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

ததஜவை அடுத்து த.மு.மு.க.இபாப்புலர் பிரான்ட் போன்ற இயக்கங்களும் தயக்கத்தை கைவிட்டு போராட்டங்களை அறிவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நமது பதில் :

என்ன அழகான(?) வேண்டுகோள்.

ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதைப் போல் உள்ளது.
கெஞ்சிப் பார்த்தீர்கள் கூத்தாடிப் பார்த்தீர்கள் எவ்வளவோ கேட்டும் தமுமுக வோ பாப்புலர் ப்ரன்டோ வரவில்லை அதனால்தான் இந்த வேண்டுகோளா?

மைக் கிடைத்தால் போதும் என்பதற்காக நீ அனைத்து இயக்கங்களின் மேடைகளிலும் ஏறி கத்துகிறாய்.

அனைத்துக் குப்பைகளும் உனக்கும் உனது கும்பலுக்கும் வேண்டுமானால் கோயிலாக இருக்கலாம் ஆனால் அந்தக் குப்பைகளுக்கு நீயும் உனது கும்பலும் சாக்கடை போல் தான் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் நிருத்திக் கொள்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

தமிழகத்தில் இ.த.ஜ. ஏற்றி வைத்த போராட்ட நெருப்பு இந்தியாவெங்கும் பற்றிப் பரவ வேண்டும்.

நமது பதில் :

பொய்யன் டி.ஜெ வினரே !

தாங்கள் ஏற்றி வைத்த போராட்ட நெருப்புதான் நமக்கு மட்டுமா நாட்டுக்கே தெரியுமே ?

நீங்க ஆரம்பிச்ச கையோட இப்ப பேர்னாம்பட்டு தொடங்கி வங்கால விரிகுடா வரை உங்க சீடர்களை பொம்பலைகளோட பஸ்ல போராடத்(?) தொடங்கிட்டாங்களே ?

ஏற்கனவே மும்மை கல்கத்தா என்று எத்தனையோ ரெட் லைட் ஏறியாவுல உங்க நெருப்பு கொழுந்து விட்டு எறியுது.

இப்ப தமிழகத்துல எறிய ஆரம்பிச்சிருக்கு.

அநேகமாக இந்த நெருப்பை பெண்களின் செருப்புதான் அணைக்கும்.

0 Response to "தவ்ஹீத் ஜமாத்தின் ஜனவரி 4 போராட்ட அறிவிப்பும் பொய்யன் டி.ஜெவின் புழுகளும்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை