50ஆயிரம் மோசடி பற்றி ஒரு பேட்டி

Wednesday, April 21, 2010 4:15 AM Posted by பொய்யன் டிஜே

50ஆயிரம் மோசடி பற்றி ஒரு அலசல் பேட்டி!

பொய்யண் டீஜே மாநிலப் பேச்சாளரின் பேட்டிஇரண்டாம் பாகம்

அந்த களஞ்சியப் பேராசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விபாக்கரின் சரச சல்லாப உல்லாச பயணம்பற்றியது மட்டுமல்ல! அவரதுபணமோசடி திருவிளையாடல்பற்றியும் அந்த TNTJ மாநில நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார். ஆமாங்க! அது தான் பள்ளிவாசல் பணம் ரூபாய் ஐம்பதாயிரத்தை ஏப்பம் விட்டாரே! பாக்கர் காக்கா!அதைப் பற்றித் தான்,

கேள்வி கேட்டதும் பதறிப் போயிட்டாரம் அந்த பொய்யண் டீஜே மாநிலப்பேச்சாளர். நீங்கள் உண்மையிலேயே சரியான ஆளாக இருந்தால் பாக்கரை சட்டையை பிடித்து இழுத்து வந்து கீழக்கரை நசூர்தீன் பாய்கிட்ட நான் பணம் வாங்கவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வைக்க வேண்டும்என்று TNTJ மாநில நிர்வாகி கேட்க, ஆவேசமடைந்த மார்க்க மா(?)மேதை இதைப் பற்றி பாக்கரிடத்தில் நான் கேட்டு, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுவேன்என்று கூறிச் சென்றவர் அத்தோடு ஆள் அப்ஸ்டாண்டிங்! அதாங்க! எஸ்கேப்!

நம்மிடமிருந்து மட்டுமல்ல! சத்தியத்திலிருந்தும் எஸ்கேப்ஆயிட்டாரு!

அவர் போய் கேட்டதற்கு, அபேஸ் பண்ணுன பணத்தில் அவருக்கும் பங்கு தரேன்னு பெரியவாள் சொன்னாலும் சொல்லியிருப்பாரோ என்னவோ?

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

0 Response to "50ஆயிரம் மோசடி பற்றி ஒரு பேட்டி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை