பத்துக் கேள்விகள் b1

Monday, May 10, 2010 3:51 AM Posted by பொய்யன் டிஜே

பத்துக் கேள்விகள் b1

கேள்வி ஒன்று என்ற தலைப்பில் கீழ்க்காணும் கேள்வியையும் கேட்டுள்ளனர். இது இரண்டாவது கேள்வி என்றாலும் அவர்கள் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளதால் ஒன்று பி என்று இதை வைத்துக் கொள்வோம்.

உடனடியாக புதிய இயக்கம் ஆரம்பித்தது ஏன்? என்கிறார் இந்த கேள்வியை ஜாக், தமுமுக உடைத்த போது பொய் பிஜே அவர்களை கேட்டு இருக்க வேண்டும் தனி நபரை தூக்கி எறிந்தால் அவர் இயக்கம் கட்ட மாட்டார் அவரோடு சேர்த்து நியாயம்கேட்ட அனைவரையும் தூக்கி எறிந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டுவதுதான் சரியாகும் ! ஏனென்றால் அப்போது தான் நன்மை ஏவி தீமையை தடுக்கும் குழுவாக செயல்பட முடியும்.

இதுவும் அபத்தமான தம்மைத்தாமே கேவலப்படுத்திக் கொள்ளக் கூடிய கேள்வியாக அமைந்துள்ளது.

ஜாக் இயக்கத்தில் இருந்து பீஜேயும் கொள்கைவாதிகளும் வெளியேறி தனி இயக்கம் கண்டனர். பாலியல் பண மோசடி போன்ற குற்றச் சாட்டுக்கள் சுமத்தி பீஜே நீக்கப்பட்டு அதன் பின்னர் தனி இயக்கத்தை பீஜே அரம்பித்திருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். ஆனால் ஜாக் இயக்கத்தின் மீது கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் பல கேள்விகள் கேட்டு அதற்கு ஜாக் பதில் சொல்லாததால் தான் தனி இயக்கம் கண்டனர்.

பார்க்க வீடியோ ஆதாரங்கள்

கட்டுரை வடிவில் அறிய

தமுமுகவில் இருந்து பீஜேயும் கொள்கைச் சகோதரர்களும் விலகியதையும் பாக்கருடன் ஒப்பிட முடியாது.

பீஜே மீது பண மோசடி குற்றம் சுமத்தியோ, பாலியல் குற்றம் சுமத்தியோ வெளியேற்றப்பட்டிருந்தால் இப்படி ஒப்பிட முடியும். தவ்ஹீத் கொள்கையை பிரச்சாரம் செய்வதால் சுன்னத் ஜமாஅத் காரர்களின் ஆதரவு கிடைக்காது என்பது தான் காரணம் என்பதை தமுமுக் எழுதிக் கொடுத்தது.

பர்க்க வீடியோ ஆதாரங்கள்

கொள்கைக்கு எதிராக வரும் போது கொள்கையை நிலை நாட்ட இயக்கம் தேவை என்பதால் தனி இயக்கம் ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் இன்னின்ன கொள்கைகள் தவறு என்று கூறி பாக்கர் தனி இயக்கம் ஆரம்பித்திருந்தால் இப்படி கேள்வி கேட்கலாம்.

இதில் எந்தக் கொள்கைப் பிரச்சனையும் இல்லை. பாக்கர் குற்றச் சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்டு நீக்கப்பட்டார்.

ஆதாரங்களை வீடியோ வடிவில் காண

நீக்கப்படுவதற்கு முதல் நாள் வரை தவ்ஹித் ஜமாஅத்தின் எந்தக் கொள்கையயும் அவர் எதிர்தத்தில்லை. மாறாக் இக்கொள்கைக்கு ஆதரவாகவே பேசினார். தமுமுக, ஜாக், விடியல் ஆகிய அனைவருக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வந்தார்.

ஆனால் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதும் தனது சுய நல்னுக்காக ஒரு இயக்கம் ஆரம்பித்தார். தனி மனிதனின் ஆதாயத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரே முஸ்லிம் இயக்கம் இது மட்டும் தான்.

இப்போது புரிகிறதா? இவர்களின் கேள்வியின் மூலம் இவர்களுக்கு ஏற்பட்ட மூளை வரட்சி அம்பலமாகி விட்டது.

0 Response to "பத்துக் கேள்விகள் b1"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை