கேள்வி கேட்டு மூனு நாள் ஆச்சு இன்னும் பதிலைக்கானோம்......................

Wednesday, April 21, 2010 4:21 AM Posted by பொய்யன் டிஜே
ஸலாம்,
ராயபுரம் இக்பால் அண்ணே...
என்ன பதிலை காணோம்??
உங்கள் தலைவர் கிருஷ்ணசாமியுடன் கைகோர்த்து கோயில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டது உண்மையா?? இல்லை அதுவும் வாக்கிடாக்கி போன்று பொய்யா??
சீக்கிரம் பதில் சொல்லுங்களேன்.....
விளக்கத்தினை எதிர்பார்த்து
சகோ. முஹம்மது ஷாஃபி

2010/4/26 Mohamed Shafi
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் தலைவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா சாமியுடன் கை கோர்த்து கலந்து கொண்ட போராட்டம் என்ன? எதற்காக தேவனாதனுடன் சேர்ந்து அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் ? இதனை தான் சகோ. அல்தாபி அவர்கள் திருமாவளவன் என்று தவறுதலாக குறிப்பிட்டார்.
கிரிஷ்ணசாமியுடன் உங்கள் தலைவர் கோயில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டாரா இல்லையா?? இதற்க்கு விளக்கம் தரவும்...
விளக்கத்தினை எதிர்பார்த்து
சகோ. முஹம்மது ஷாஃபி

0 Response to "கேள்வி கேட்டு மூனு நாள் ஆச்சு இன்னும் பதிலைக்கானோம்......................"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை