வீரவணக்க நிகழ்சியில் பீ.ஜெ. கலந்து கொண்டாரா

Friday, May 21, 2010 4:02 AM Posted by பொய்யன் டிஜே

வீரவணக்க நிகழ்சியில் பீ.ஜெ. கலந்து கொண்டாரா

வீர வணக்க நிகழ்ச்சியில் பீஜே கலந்து கொண்டாரா?

மங்கிஸ்கானின் புளூகு மூட்டை

முருகன் என்ற தலித் கொல்லப்பட்டதற்கான வீர வணக்க நிகழ்ச்சியில் பீஜே கலந்து கொண்டார் என்று மங்கிஸ் கான் புளுகியுள்ளார்.

ஒரு குற்றச்சாட்டைச் சொல்பவன் அதை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்,

பீஜே கலந்து கொண்டதாக மங்கிஸ்கானுக்கு சொன்னது யார்? ஜாக் சகோதரர்களாம். ஜாக் சகோதரர்கள் எவனுடைய நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளலாம் என்ற கொள்கை உள்ளவர்கள். பீஜேபி கூட்டத்தில் கலந்து கொண்டாலும் அவர்கள் இது பற்றி கேள்வி கேட்கப் போவதில்லை

வேலிக்கு ஓனான் சாட்சி என்ற அடிப்படையில் கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன் என்ற நபி மொழியை மெய்ப்பிகும் வகயில் மங்கிஸ் புளுகியுள்ளார்.

பாக்கர் யாதவ் குறித்து நாம் எழுதிய அனைத்துக்கும் ஆதாரங்களை அள்ளிப் போட்டு எழுதியது போல் மங்கிச்கான் இதற்கான மங்கிஸ் எடுத்துக் காட்ட வேண்டும்.

மேடையில் சிலை திறப்புக்காக பாக்கர் எழுந்து நின்று போஸ் கொடுத்தது, மேடைக்குப் பின்னால் கிருஷ்ன பகவான் கடவுள் படம், இஸ்லாம் அனுமதிக்காத உரைகளை பாக்கர் கேட்டுக் ரசித்துக் கொண்டிருந்தது என்று அடுக்கடுக்கான ஆதராங்களுடன் பீஜே முருகனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதற்கான ஆதாரத்தை புளூகு மூட்டை செங்கிஸ்கான் வாங்கிய பணத்தை இல்லை என்று மறுத்த பொய்யன் செங்கிஸ்கான் நிரூபிக்க வேண்டும்.

0 Response to "வீரவணக்க நிகழ்சியில் பீ.ஜெ. கலந்து கொண்டாரா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை