பொய்யன் பாக்கரின் மூன்று முட்டாள் தனம்

Monday, June 7, 2010 6:23 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யன் பாக்கரின் மூன்று முட்டாள் தனம்
  • ஒரு மனிதன் மீது இன்னொரு மனிதன் திருட்டுக் குற்றம் சுமத்தி அதை நிரூபிக்கிறான்.
  • அவன் மீது பாலியல் குற்றம் சுமத்தி பல பெண்களீன் வாழ்வைச் சீரழித்தவன் என்பதையும் நிரூபிக்கிறான்.
  • மோசடிக் குற்றம் எனப் பல்வேறு குற்றங்களைச் சுமத்துகிறான். அதையும் நிரூபிக்கிறான்.
இத்தகைய ஆதாரப்பூர்வமான குற்றச் சாட்டுக்கு ஆளானவன் தன் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு சொல்ல வக்கில்லாமல் விவாதிக்கவும் முன்வராமல் ஓட்டம் பிடிக்கிறான்.
பிறகு யோசித்துப் பார்த்து நானும் அவன் மீது குற்றம் சாட்டுகிறேன் எனக் கூறுகிறான். என்னவோ சொல்லப் போகிறான் என்று பார்த்தால் “இவன் ரொட்டி சாப்பிட்டான்; கக்கூஸ் போனான்; இவன் தூங்கியதை நிரூபிப்பேன் என்கிறான். இப்படிப்பட்டவானை நீங்கள் எந்த லிஸ்டில் வைப்பீர்கள்?
பொய்யன் பாக்கரையும அந்த லிஸ்டில் தான் வைக்க வேண்டும்.
நாம் சுமத்தும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் பாரதூரமானவை. அதைச் செய்தவன் பொது வாழ்வில் இருப்பதற்கே தகுதியற்ற குற்றங்கள். தலைவனாக இவனை ஏற்றுக் கொண்டவர்களும் வெட்கித்தலை குனியத் தக்க குற்றச் சாட்டுக்கள்.
இத்தகைய குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்கள் நம்மைப் பார்த்து மூன்று சம்பவங்கள் என்று கூறும் குற்றச் சாட்டுக்களையும் நாம் சுமத்திய குற்றச் சாட்டுக்களையும் பாருங்கள்.
இவர்கள் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி இருப்பதை இதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
சம்பவம் ௨
மேற்படி தலைப்பில் பொய்யன் சுமத்திய பயங்கர குற்றச் சாட்டு குறித்து நாம் மங்கிஸ்கான் மடமை என்ற தலைப்பில் பின்வருமாறு கூறினோம்.

மங்கிஸ் கான் மடமை 2

சென்னை மண்ணடிஅரண்மனைகாரன் தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் சகோதரருடைய வீட்டை வக்கீல் ஒருவா வாடகையும் வசுல் பண்ணிக் கொண்டு வந்ததாகவும் பின்பு அதை ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும் அதை மீட்க பொய்யன் இயக்கத்தினர் தாவா சென்டர் நடத்தப் போவதாகவும் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் நம் ஜமாஅத்தைப் பற்றி பொய்யன் டீ ஜேவினர் அவதூறு கிளப்புகின்றனர்.

ஆனால் நடந்தது என்ன?

மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் நம் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்தின் எதிரில் உள்ள வீடு குறித்து ஒரு முஸ்லிம் சகோதரருக்கும் வக்கீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை மீட்க அந்த சகோதரர் அறியாத்தனமாக பொய்யன் இயக்கத்தினரிடம் புகார் கொடுத்தார். ஜமாஅத்தில் வியாபாரம் குன்றிய நிலையில் இருந்த பாக்கர் வகையராக்களுக்கு தீடீர் ஆஃபர் கிடைத்தது. உடனே கட்டப்பஞ்சாயத்தில் களமிறங்கினர். அதெப்படியென்றால்

நம் தலமைக்கு எதிரில் உள்ள அந்தக் கட்டடத்தில் திடீரென மங்கிஸ் கான் உள்ளிட்ட சிலர் வந்து தவா செண்டர் என்று ஒரு பேனரைக் கட்டினார்கள்.

பேனர் கட்டிய உடன் ஒரு நாளும் இல்லாத வழக்கமாக நமது மர்கஸுக்குத் தொழ வந்தனர். அதாவது நம் ஜமாஅத்தில் தொழுது விட்டு அந்தக் கட்டிடத்தில் நுழைந்தால் இந்த வேலயை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்கிறது எண்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது திட்டம்.

மேலும் தொழுகையில் சந்தித்த நம் சகோதரர்களிடம் நாங்கள் மதரஸா நடத்த வரவில்லை. உங்களுக்கு எதிரில் மதரஸா நடத்தினால் நமக்கிடையே பிரச்சனைகள் வரும் என்பது தெரியும். அந்த இடத்தைக் கைப்பற்றத் தான் இப்படி நாடகமாடுகிறோம் என்று கூறினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் தான் சம்மந்தப்பட்டவரிடம் பணம் வாங்கிக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்கிறது என்று எதிர் தரப்பும் காவல் துறையையும் நம்ப வைத்தனர். இதற்காகத் தான் நம்து அலுவலகம் வந்து தொழுகை நடத்தியது.

தாவா சென்டா என்று போடு மாட்டப்பட்டவுடன் நம் மக்களிடத்தில் ஒரு குழப்பம் என்னடா இது? மண்ணடியில் எங்குமே இடம் இல்லாதது போலவும் நம் ஜமாஅத் எதிரேத் தான் காலி இடம் இருப்பது போலவும் இவர்கள் தாவா சென்டர் துவங்குகிறார்களே? இவர்கள் அல்லாஹ்வுக்காகவும் மறுமைக்காகவும் மார்க்கப்பிரச்சாரம் செய்ய வில்லையா? போட்டிக்காகத் தான் செய்கிறார்களா? என்று எண்ணத்துவங்கினார். அப்போது தொழுகைக்கு வந்த அந்த பாக்கர் கும்பல் நம் நிர்வாகிகளிடம் கூறுகையில் ..

எதிரே உள்ள இடம் பிரச்சிணையில் உள்ளது அதை மீட்கத் தான் தாவா சென்டர் என்று போட்டுள்ளோம். இரண்டு நாளில் பிரச்சிணை சரியாகி விடும் அதற்குப் பின்பு சென்று விடுவோம் என்று தெரிவித்தனர்.

அப்போது தான் நமக்கு இன்னொரு விஷயம் புலப்பட்டது. ஓ ! இவர்கள் கட்டப் பஞ்சாயத்தையும் கூட நவீன தாவாவாக செய்கிறார்களோ? என்று எண்ணம் ஏற்பட்டது.

பாக்கர் கும்பல் நினைத்தது போலவே நடந்தது. சிறிது நேரத்தில் இந்தப் பிரச்சனையை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்கிறது என்கிற தவறான எண்ணம் ஏற்பட்டு காவல்துறையினரும் வக்கீலும் நம் ஜமாஅத்திடம் அந்த இடம் குறித்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் எப்போதும் நியாயத்தின் அடிப்படையில் தானே போராடுவீர்கள். இப்போது ஏன்? இந்த கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் ? என்று நம் நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர்.

முஸ்லிம் சமுதாயத்தினர் சட்டத்தை அவமதிப்பவர்கள் என்கிற கெட்ட எண்ணத்தை ஊடுருவச் செய்த இந்த பாக்கர் கும்பலை தோலுரித்துக் காட்டவில்லையானால் அது நம் ஜமாஅத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல. பிற்காலத்தில் நியாயமான அடிப்படையில் போராடினாலும் அதற்கு காவல்துறை மறுத்து நம் சமுதாயத்திற்கு பொதும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்ற சமுதாய அக்கரையுடன் நம் சகோதரர்கள் காவல்நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று பார்த்தால் அங்கும் பொய்யன் இயக்கத்தினர் தனது கட்டப்பஞ்சாயத்தை மீண்டும் துவங்கினர். எப்படியென்றால் நம் சகோதரர்கள் அங்கு சென்றவுடன் பொய்யன் இயக்கத்தினர்

நம் சகோதரர்களை காவல்துறையிடம் சுட்டிக்காட்டி பார்த்தீர்களா? இவர்களெல்லாம் எங்கள் கூட்டத்தினர் ! எங்களுக்காக கூடி வந்துள்ளனர் என்று மார்தட்டி ஆள்சேர்க்கும் பணியைத் தொடங்கினர். சுதாரித்துக் கொண்ட நம் சகோதரர்கள் காவல்துறையிடம் கூறுகையில் இவர்கள் செய்யும் கட்டப்பஞ்சாயத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்களின் இச்செயலுக்காக எங்கள் சமுதாயத்தை தவறாக எண்ணிவிடாதீர்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தனர். இது தவிர வேறு எதையும் கூறவில்லை.

உடனே காவல்துறை அதிகாரிகள் பொய்யன் இயக்கத்திடம். இந்த இடம் குறித்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விஷயத்தில் நீங்கள் ஏதாவது கட்டப்பஞ்சாயத்து செய்தீர்களானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். அன்று ஓடியவர்கள் தான் அந்த முஸ்லிம் சகோதரருக்கு இடத்தை மீட்டுத்தர முன்வரவில்லை.

குறிப்பு: 1

ஆனால் மக்களிடம் அவர்கள் பரப்பியது என்னவென்றால் சம்மந்தப்பட்ட சகோதரர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று காவல்துறையினரை கொண்டு வக்கீல் தரப்பை வௌயேற்றி விட்டார். காவல்துறை வக்கீல் தரப்பை வௌயேற்றிய பின்னர் அந்த சகோதரர் எதற்காக அந்த இடத்தை உங்களிடம் தர வேண்டும். அப்படியென்றால் அந்த இடத்தை மீட்க அந்த சகோதரர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று காவல்துறையினரைக் கொண்டு வக்கீல் தரப்பை வெளியேற்றி விட்டார் என்பது அண்டப் புளுகுதானெ!

குறிப்பு: 2

ஆக்கிரமிப்பு செய்த சட்டக் கல்லூரி மாணவர்களை பொய்யன் இயக்கத்தினர் காவல் துறையிடம் ஒப்படைத்தாக பரப்புகின்றனர். வீட்டை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காவல்துறையில் ஒப்படைத்த பின்பு சம்பந்தப்பட்ட சகோதரரிடம் அந்த வீட்டை ஒப்படைக்காமலும் அல்லது தாவா சென்டர் என்ற பெயரில் நவீன தாவா(?) வை செய்யாமல் ஓடியது ஏன்? அப்படியென்றால் ஆக்கிரமிப்பு செய்த சட்டக்கல்லூரி மாணவர்களை பொய்யன் இயக்கத்தினர் காவல் துறையிடம் ஒப்படைத்தாக கூறியதும் அண்டப்புளுகுதானே?

குறிப்பு:3

மக்ரிப் தொழுகைக்கு நம் ஜமாஅத் அலுவலகத்திற்கு வந்ததாகவும் அப்போது நம் சகோதரர்களுக்கு சலாம் சொன்னதாகவும் பின்பு காவல்துறையில் அவர்கள் பள்ளிவாசலுக்கு வருவது இடைஞ்சல் என்று நம் சகோதரர்கள் கூறியதாக அப்பாவித்தனமாக தலைவன் பாக்கரைப் போன்ற அழகாக அவதூறு பரப்புகின்றனர். என்ன ஒரு சிறிய வித்தியாசம் என்றால் அவர் வாய்க்கு வந்தவாறு அல்லாஹ்வின் மீத சத்தியமாக என்று கூறுவார். இங்கு அதைக்காணோம்.

இவ்வாறாக ஆங்காங்கே தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்துவிட்டு அந்தப் பழியை நம் ஜமாஅத்தின் மீது போட்டுவிட்டு அதில் வருமானத்தில் வயிறு நிரப்ப கிளம்பி விட்டனர்.அந்த சூழ்ச்சி இங்கு எடுபடவில்லை.
இப்படி நாம் எழுதியதற்கு மறுப்பு சொல்லி இருக்கும் லட்சணதைப் பாருங்கள்
சம்பவம் 2

தனி நபர் ஜமாஅத்தின் தலைமையகம் எதிரே இருந்த முஸ்லிம் சொத்தை அபகரிக்க, வக்கீல் ஒருவர் முயன்ற போது நாம் களமிறங்கி மீட்க நின்ற போது, எதிரே இருந்த இவர்கள் தலைமையகத்திற்கு தொழச் சென்ற நம்மை காவல் நிலையம் சென்று இவர்கள் தொழ வருவது அச்சுருத்தலாக உள்ளது. இவர்களின் தாஃவா சென்டர் எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என புகார் அளிக்க சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இதுதான் இவர்களின் தாவா என கேலி செய்கின்றனர். இதுவும் ஒருவகை தாஃவா தான் அபகரிக்க நினைக்கும் மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம் சொத்தை மீட்டுக் கொடுப்பது பாவமா ? இவர்களை காட்டி வக்கீல்களை மிரட்டினோமாம். கற்பனைக்கு ஒரு அளவில்லையா ?
புகாரை ஏற்க மறுத்த போலிஸ் காறித்துப்பாத குறையாக துரத்தி விட்டதை மறைத்து, தலைமையகத்தை தாக்க பாக்கர் கூட்டம் வந்துவிட்டது என பொய் சொல்லி கிளை நிர்வாகிகளை வரவழைத்து, காவல் நிலையத்தில் உண்மையறிந்த கிளை நிர்வாகிகள், இவர்களை காய்ச்சிய கதையெல்லாம் மறைத்து பொய்யர்கள் புளுகுகின்றனர். சம்பவத்தன்று நாம் உதவிசெய்த சம்மந்தப்பட்ட சொத்துக்காரரை நீங்களே விசாரித்து உண்மை நிலையை அறிந் கொள்ளுங்கள் ! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
ஒரு புறம் வக்கீல்கள், மறு புறம் இவர்கள் 50 பேர் நிற்க காவல்துறைக்கு புகார் கொடுக்க இவர்கள் கூறுவது போல் கட்டப் பஞ்சாயத்து செய்திருந்தால், காவல்துறை ஏன் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இதிலிருந்து தெரிவில்லையா? இவர்களின் குற்றச்சாட்டு பொய் என்று

நாம் என்னென்ன கேட்டுள்ளோம் என்று பாருங்கள் சொல்லி இருக்கும் பதிலையும் பாருங்கள். அவை அனைத்துக்கும் பதில் சொல்லக் கூட வக்கில்லை.

சொத்தை மீட்டுக் கொடுக்க போனது உண்மை என்றால் அதற்கு சட்டப்பூர்வமான ஆதாரம் உள்ளது என்றால் அதை ஏன் இன்னும் மீட்டுக் கொடுக்கவில்லை?
பொலீஸ் அநியாயமாக நடந்து விட்டது என்றால் அதைக் கண்டித்து ஏன் போராடவில்லை?
அந்தச் சொத்து சட்டப்படி யாருக்கு உரிமையோ அது குறித்த பத்திரம் நீதிமன்றத் தீர்ப்பு ஆகியற்றை வெளியிட வேண்டுமே தவிர பொய்யன் சொல்வது எப்படி ஆதாரமாகும்.
நாம் சொன்ன ஒவ்வொரு வாதத்துக்கும் பதில் சொல்லாமல் பொய்யனின் முகத்திரை கிழிக்கப்பட்ட பின் ஒரு மாதம் கழித்து யோசித்து பார்த்து (பொய்யனுக்கு அதுவும் கிடையாது. மங்கிஸ்களின் மடத்தனம் தான்) இப்பொது பதில் எழுதினால் அதுவும் பொய்யன் பாக்கரை பெரும் பொய்யன் என்று இன்னும் அழுத்தமாக நிரூபிக்கிறது.
பொய்யன் பாக்கர் சட்டப்படியான சொத்தை மீட்க களம் இறங்கி இருந்தால், கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை என்பது உண்மை என்றால் அதை ஆவனங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும், அப்படி நிரூபிக்காத ஒருவரை மிரட்டி சொத்தைப் பறிக்கும் கட்டப்பஞ்சாய்த்து தான் நடந்துள்ளது என்பது மேலும் உறுதியாகிறது.
அதாவது பொய்யன் நமக்கு எதிராகச் சுமத்தும் எல்லாக் குற்றச்சாட்டிலும் பொய்யன் பொய்யன் தான் என்பது மேலும் மேலும் உறுதியாகிறது.
சம்பவம்3
சம்பவம் மூண்று என்ற தலைப்பில் பொய்யன் பாக்கர் கூறிய உளறலுக்கு பின் வருமாறூ பதில் அளித்தோம்.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக கீழ்க்கண்ட கட்டுக்கதையையும் பொய்யன் டீஜேமங்கிஸ் கான் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பேருவளையில் நடந்த கலவரத்தில் தரீக்கா கூட்டத்தினரால்பேருவளை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டு இரண்டு சகோதரர்கள்கொல்லப்பட்டு ஏராளமானோர் படுகாயங்களுடன் உயிர் தப்பியது நம்அனைவருக்கும் தெரியும். இந்தச் சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்நமது மாநில நிர்வாகிகள் நேரில் சென்று சம்மந்தப்பட்டவர்களைச் சந்தித்துஆறுதல் சொல்லியதோடு நிதி உதவியும் வழங்கினர்.

படுகாயமடைந்த சகோதரர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை வருமாறு நாம்விடுத்த அழைப்பை ஏற்று அவர்களும் சென்னை வந்தனர். அவர்களுக்குப் பலவகையிலும் நமது நிர்வாகிகள் உதவினர் ! பண உதவி தேவையா என பாக்கர்கேட்ட போது தேவையில்லைஎங்களுக்கு இலங்கை சல்லி 10 லட்சம் ஒருசகோதரர் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார் அதைப் பெற்றுக் கொள்ள அந்தஜமாத்தின் அலுவலகத்திற்கு செல்கிறோம்என்று கூறிச் சென்றார்.

அந்த ஜமாஅத்திற்கு சென்ற பேருவளை பள்ளி நிர்வாகியை பொருளாளராகநியமிக்கப்பட்டு கணக்கு எழுத தெரியாததால், மாநிலச் செயலாளராகமாற்றப்பட்ட செய்யது இபுராஹீம் காக்க வைத்து, பனைக்குளம் அப்துல் ஹமீதுவந்ததும் அவரிடம் பணத்தைக் கேட்டதற்கு, பாக்கர் உங்களை வரச் சொல்லிவிட்டு கைவிட்டு விட்டார் என்று ஒரு பேட்டி மட்டும் கொடுத்தால் போதும் எனகேமரா மேனை அழைக்க பேருவளை பள்ளி நிர்வாகிஇன்னொருவரை குற்றம்சாட்டி பெறும் பணம் எனக்குத் தேவையில்லைஎன்று கூறி கிளம்பி விட்டார். இதை அவர் நம்மிடம் சொன்ன போது அவர் மிகுந்த வேதனையோடுகுறிப்பிட்டார். இன்னோருவர் தந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்குதருவதற்கு இடைத் தரகு வேலை பார்க்கும் இவர்கள் பாக்கரைப் பற்றி தவறாகபேட்டி கொடுக்கச் சொல்லும் கொடுமையை என்ன செய்வது?

------------------- என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதன் உண்மை நிலவரம் என்ன?

இலங்கையில் உள்ள நமது கிளையில் இருந்து தொலை பேசிமூலம் ஒரு தகவல்சொல்லப்பட்டது.

இலங்கை பேருவளைக் கலவரத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைஅளிப்பதாக பாக்கர் அழைத்து வந்து அவர்களுக்கு எந்தப் பண உதவியும்செய்யவில்லை. அவர்கள் இப்போது இந்தியாவில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சிகிச்சைக்காக இலங்கை சகோதரர் ஒருவர்பெரிய தொகை தருவதாக வாக்களித்துள்ளார். அவர் பீஜேயிடம் தான் அதைத்தருவாராம். (ஏனென்றால் பாக்கரிடம் கொடுத்தால் கீழக்கரை நசீருத்தீனுக்குஅல்வா கொடுத்தது போல் இவர்களுக்கும் அல்வா கொடுத்து விடுவாரோ எனபயந்து விட்டார்..)

பீஜே விசாரித்து உண்மை நிலையைத் தெரிவித்தால் அந்தப் பணத்தைஅனுப்புவதாக அவர் கூறுவதாகவும் இலங்கை கிளையினர் தெரிவித்தனர்.

இவர்களுக்குக் கொடுப்பதற்காக எந்தப் பணத்தையும் அந்தச் சகோதரர் தவ்ஹீத்ஜமாஅத்துக்கு அனுப்பவில்லை. விசாரித்து உண்மை நிலையைத் தெரிவித்தால்பணம் அனுப்புவதாக அவர் சொல்லி இருக்கிறார். அவ்வளவு தான். இல்லாதபணத்தை வாங்குவதற்காக பேருவளை சகோதரர் வந்ததாகக் கூறி இருப்பதுமுதல் புளுகு.

இந்த நிமிடம் வரை இந்த வகைக்காக சல்லிக்காசும் வரவில்லை.

நம்மிடம் தொலை பேசியில் சொல்லப்பட்டது போல் பாக்கரால் அழைத்துவரப்பட்ட இலங்கை சகோதரர்களுக்கும் யாரோ இது பற்றி தகவல் சொல்லிஇருக்கின்றனர்.

இதன்படி இலங்கை பேருவிளை சகோதரர் வந்து பொதுச் செயலாளரைச்சந்தித்தார்.

இதை எப்படி கையாள்வது என்று பொதுச் செயலாளர் அவர்கள் பீஜேயிடம் கேட்டபோது நம்மீது அவர்கள் வைத்துள்ள் நம்பிக்கைக்கு ஏற்ப தக்க முறையில்விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டு பரிந்துரை செய்யுங்கள்; இலங்கைச்சகோதரர்களுக்கு யாரும் உதவி செய்யவில்லையா என்பதை உறுதி செய்யாமல்பரிந்துரை செய்ய வேண்டாம் என்று பீஜே ஆலோசனை கூறினார்.

இதனடிப்படையில் பொதுச் செயலாளர் அவர்கள் பேருவளை சகோதரரிடம்கீழ்க்கண்டவாறு கூறினார். பாக்கர் உங்களை அழைத்து வந்து உதவி செய்வதாகக்கூறி இருக்கிறார். அவர் இதற்காகப் பலரிடம் வசூலித்து இருக்கலாம். அதன்அடிப்படையில் அவர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்றால் நாம்உங்களுக்காகப் பரிந்துரை செய்ய முடியாது என்று பொதுச் செயலாளர் கூறினார்.


இதற்கு அந்த இலங்கைச் சகோதரர் பாக்கர் மருத்துவமனையைக் காட்டிவிட்டாரே தவிர எந்தச் செலவும் செய்யவில்லை. நாங்கள் தான் செலவுசெய்கிறோம் என்று அவர் கூறினார்.

அதற்கு பொதுச் செயலாளர் அவர்கள் பாக்கர் உதவி செய்யவில்லை என்றுநீங்கள் கூறுவது உண்மை என்றால் அதை நீங்கள் எழுதித் தர வேண்டும். அல்லதுகேம்ராவின் முன்னால் சொல்ல வேண்டும். உங்களுக்கு பாக்கர் உதவிசெய்யவில்லை என்பது உறுதியானால் தான் நாங்கள் பரிந்துரை செய்ய முடியும். ஒரு தேவைக்கு இரு இடங்களில் உதவி பெறுவதாக எங்களுக்கு சந்தேகம்வந்தால் நாங்கள் பரிந்துரை செய்ய மாட்டோம் என்று கூறினார்.

இதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இது தான் நடந்தது.

அதுவும் பாக்கர் பண விஷயத்தில் அவர் நம்பிக்கைக்குரியவர் அல்ல என்றுநிரூபணமாகியுள்ளதால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையைச் சரியாகச்செய்வதற்காக எழுதிக் கேட்டோம். அல்லது வீடியோ முன்னால் சொல்லச்சொன்னோம்.

இல்லாவிட்டால் பாக்கர் ஒரு வேளை அவர்களுக்கு உதவி செய்திருந்தால் அதேவேலைக்காக இரண்டாவது தடவை உதவி பெறுவது முறையாகாது என்பதற்காகஇவ்வாறு செய்யும் கடமை ஒரு நிர்வாகத்துக்கு இருக்கிறது.


இதில் விமர்சிப்பதற்கோ குறை கூறுவதற்கோ ஒன்றும் இல்லை.

என்பது நமது பதிலாக இருந்தாலும் இதில் அவர்களின் நம்பிக்கை துரோகமும்வாக்கு மோசடியும் இந்தப் பொய்யர்களிடம் எவ்வளவு மிகைத்திருக்கிறது என்றுஉங்களுக்கு பட்டியலிடுகிறோம்.

குறிப்பு:

படுகாயமடைந்த சகோதரர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை வருமாறு நாம்விடுத்த அழைப்பை ஏற்று அவர்களும் சென்னை வந்தனர்.

என்பதாக அவர்கள் தங்கள் வெப்சைட்டில் வெளியிட்ள்ளனர் . அவர்கள் வந்தபிறகு உங்களுக்குப் பண உதவி ஏதேனும் தேவையா என்று பாக்கர் கேட்டாராம்.

பாதிக்கப்பட்டவரை மருத்துவ சிகிச்சைக்கு இந்தியா வருமாறு அழைப்புவிடுத்துவிட்டு அவர்களுக்கு முழுசெலவும் செய்வதாக வாய்ச் சவடால் விடுத்துபிறகு அவர்கள் இந்தியா வந்த பிறகு உங்களுக்குப் பண உதவி தேவையா? என்றுபாக்கர் கேட்கிறார் என்றால் இவர்களின் நடிப்பையும் நம்பிக்கை துரோகத்தையும்நீங்கள் உணரவில்லையா?!

பாக்கரை பற்றி தவறாக பேட்டி கொடுக்கச் சொல்ல வேண்டிய அவசியம் ஏதும்எங்களுக்கு இல்லை.

ஏனெனில் அவரைப் பற்றி எந்தப் பேட்டியும் கொடுக்காமலேயே மக்கள் பாக்கரின்மோசடியையும் ஒழுக்கங்கெட்ட காரியங்களையும் தெளிவாகவேவிளங்கியுள்ளனர்.

பொது மக்கள் கவனத்திற்கு - தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு பரப்பிவிட்டால் அதற்கு மறுப்பு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மறுப்பு தருவார்கள்என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இறுதியாக எழுதுகையில் இதைஅல்லாஹ்விடம் ஒப்படைப்பதாக நழுவப் பார்க்கிறார்கள்.

வெளிநாட்டில் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்களை இந்தியாவுக்கு வாருங்கள்உதவுகிறோம் என்று அழைத்தால் அதன் பொருள் என்ன? பொருளாதார உதவிஉட்பட அனைத்தையும் செய்கிறோம் என்பது தான் பொருள். வெறும்மருத்துவமனையைக் காட்டித் தருவதற்காக இலங்கை மக்களை வரச்சொல்லிஇருந்தால் இதுவே துரோகம் தான்.

அடுக்கடுக்காக அவதூறு கூறுவதும் அதற்கு பதில் தரும் போது பொறுமைகாப்பது போலவும் நாடகமாடுகின்றனர். எனவே அவர்கள் நம் ஜமாஅத்திலிருந்துநீக்கப்பட்டது முதல் வருகிறோம்.

1.நாம் அவர்கள் மீது தொடுத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூறவும்

2.அவர்கள் நமக்கெதிராக பரப்பும் அனைத்து அவதூறுகளுக்கும் தக்கஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவர் முன் வருவார்களா?

எங்கு? எப்போது? யார்?யார்? வருவீர்கள் ஒரு வாரத்தில் அறிவியுங்கள்.

இதில் கேட்டுள்ள அனைத்துக்கும் பதில் சொல்லாமல் பொய்யன் பாக்கர் பின்வருமாறு பதில்,கூறி மாட்டிக் கொண்டதைப் பாருங்கள்

சம்பவம் 3
பேருவளை சகோதரர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் பாக்கர் எங்களுக்கு உதவி செய்யவில்லை என பேட்டி கொடுக்க வேண்டும், என கேமராவும் கையுமாக வந்தவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர் அவர்கள் பாக்கரிடமும் வாங்கி, தங்களிடமும் வாங்கி விடுவார்கள் என அஞ்சியதால் தான் பேட்டி கேட்டனராம். அவர்கள் யாரிடமும் உதவி பெற்றுவிட்டு போகிறார்கள் உங்களுக்கு சந்தேகமிருந்தால் நாங்கள் இது சம்பந்தமாக யாரிடமும் உதவி பெறவில்லை என எழுதிக் கொடுங்கள் என கேட்டிருக்க வேண்டியது தானே ! அதை விடுத்து பாக்கர் உதவி செய்யவில்லை என பேட்டி கொடுங்கள் என பாக்கரை குற்றம் சாட்டுவதையே நோக்கமாக கொண்டு கேமாரவும் கையுமாக ஏன் அலைகின்றீர்கள் ?
ஆக இந்த மூன்று சம்பவங்கள் வாயிலாகவும் “எங்கப்பன் குதுருக்குள் இல்லை” என உண்மையை உளறி இறுக்கின்றனர் நாம் அல்லாஹ்வின் மீது ஆனையிட்டு சொன்னதாள் விளைவு அல்லாஹ் பொய்யர்கள் தங்கள் வாயிலேயே உண்மையை ஒத்துக் கொண்டதை பொதுவான முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர். இவர்கள் எந்தளவுக்கு இறங்கி தராதரமின்றி பேசுவார்கள் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த தான் நாம் முயன்றோம் அதில் அல்லாஹ் வெற்றியளித்து கொண்டிருக்கிறான். அல்ஹம்துல்லாஹ்.

இது தான் பதிலா? பாக்கர் பள்ளிவாசல் பணத்தையே மோசடி செய்தவர் என்பதும், மக்களிடம் வின் டிவிக்காக திரட்டிய ஷேர்களில் இரண்டு கோடி ரூபாயைக் கொடுக்காமல் அமுக்கிக் கொண்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டதால் அவர் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் ஆதாரம் கேட்கத் தான் செய்வோம்.

ேருவளை சகோதரர்கள் ெயரைப் பயன்படுத்தி பாக்கர் சுரண்டி விடுவார் என்று நாம் அஞ்சியது வரவேற்கத்தக்கது தான். ஒருவன் பித்தலாட்டக்காரன் என்று தெளிவாகத் தெரியும் போது நன்மக்களுக்கு எடுக்க வேண்டிய நிலைபாட்டை இவர்களுக்கும் எடுக்க முடியாது.

நம்பிக்கை நாணயம் நேர்மை உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தில் நடப்பது போல் மோசடிப்பேர்வழிகள் சம்மந்தப்பட்ட விஷயத்தில் நாம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் அல்ஹம்து லில்லாஹ் வேறு சொல்லிக் கொள்கிறார்கள். பாக்கர் பொய்யன் என்று தாங்கள் நிர்ருபித்து விட்டதில் ஏற்பட்ட சந்தோஷத்தில் தான் அலஹம்து லில்லாஹ்வா?

பாக்கரித் தூக்கிப் பிடித்து தலைவனாக்கும் எவராக இருந்தாலும் அவர் மீது சுமத்தப்பட்ட பாரதூரம்னான் குற்ற்ச் சாட்டுக்கு என்ன சொல்கிறீர்கள்>

இதற்குதான் பதில் வேண்டும்.

அவர் மீது சொல்லப்பட்டது பொய் என்றால் பொது மேடையில் அது பற்றி விவாதிக்க தயாரா? நாம் தக்க ஆதாரத்துடன் ஏற்கனவே நிருபிக்கப்பட்டதை மக்கள் மத்தியிலும் நிரூபிப்போம்.

அது போல் பீஜே மீது சுமத்திய குற்ற்ச் சாட்டுக்களை நான் நிரூபிக்கிறேன் என்று பாக்கர் முன் வரவேண்டும் என்று பீஜே அறை கூவல் விடுகிறார். அதையும் பாக்கர் ஏற்கவில்லை

இதன் பிறகும் பாக்கருக்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு பாக்கரை பொல் சூடும் சொரணையும் ஏன் இல்லாமல் போனது.

0 Response to "பொய்யன் பாக்கரின் மூன்று முட்டாள் தனம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை