திமுக கூட்டணிக்கு ஆதரவு எனக் கூறி விட்டு காங்கிரஸை எதிர்த்தது ஏன்

Friday, May 21, 2010 4:02 AM Posted by பொய்யன் டிஜே

மங்கிஸ் கான் மடமை 5

பாக்கர் கும்பலைச் சேர்ந்த அண்டப்புளுகன் செங்கிஸ்கான் எனும் மங்கிஸ்கான் எடுத்து வைக்கும் அடுத்த மடமை வாதத்தைப் பார்ப்போம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்காக திமுக கூட்டணியை ஆதரிப்போம் என்று எழுதிக் கொடுத்து விட்டுப் பின்னர் காங்கிரஸுக்கு ஆதரவு இல்லை என்று கூறி ஒப்பந்தத்தை மீறலாமா?

செயற்குழுவிலும் அவ்வாறே முடிவு செய்து விட்டு அதை மீறலாமா என்று ஹைதர் அலி, பாக்கர் சந்தர்ப்பவாதக் கூட்டுக் கூட்டத்தில் மங்கிஸ்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மிக விரிவாக அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி விளக்குவதைக் கேளுங்கள்

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "திமுக கூட்டணிக்கு ஆதரவு எனக் கூறி விட்டு காங்கிரஸை எதிர்த்தது ஏன்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை