மன்மதனுக்கு நூறு கேள்விகள்

Friday, January 21, 2011 6:32 AM Posted by பொய்யன் டிஜே

மன்மத ராசாவும் மன்மதக்குஞ்சுகளும் பதில் சொல்ல முடியாத கேள்விகள்

மன்மதக் கூட்டம் கேடு கெட்ட செயலுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட பின் புதிய வழியில் மீண்டும் மக்களை ஏமாற்ற முணைந்துள்ளதையும், தன்னைப் போல் பணமோசடிக்கார்களயும் மன்மதக் குஞ்சுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தன்னை நிலைநிறுத்துவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் மீது அவதூறுகளைப் பரப்பிவந்தனர்.

அவர்களின் ஒவ்வொரு அவதூறுக்கும் poyyantj.blogspot.com இணைய தளத்திலும், இந்த இணையதளத்திலும் பதில் கொடுக்கப்பட்டு விட்டது. அவர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் நாம் விடவில்லை.

புதிய மொந்தையில் பழைய கள்ளாக சேர்ந்த மண்ணாங்கட்டி அப்பாஸ் கேட்ட கேள்விகளுக்கும் தக்க பதில் கொடுத்து விட்டோம்.

ஆனால் பொய்யன் கூட்டத்துக்கு எதிராக நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை

அந்தக் கேள்விகளைப் பட்டியல் போடுகிறோம்

பழைய கள்ளான புதிய வரவு மன்மதக் குன்சு அப்பாசுக்கு நாம் கேட்கும் கேள்விகள்

1. பாக்கரின் கள்ளக் காதலியுடன் நீ சரசமாடினாயா? இல்லையா?


2.
பாக்கரின் கள்ளக் காதலியுடன் அலுவலகத் தொலை பேசியைப் பயன்படுத்தி பேசினாயா? இல்லையா?


3.
அதற்கு அந்தப் பெண், ஆம்! நான் அவருக்கு போனில் முத்தம் தந்துள்ளேன்.அவர் என்னிடம் 'ஐஸ் குச்சி வேணுமா..? என்று கேட்கும் அளவுக்கு நாங்கள்நெருக்கம் என்றார் என்று நீ எழுதினாயா? இல்லையா? இப்படியெல்லாம் மானம் கேட்டுப் போய் அன்னியப் பெண்ணிடம் பேசுவதற்கு ஆதாரம் என்ன?


4.
இப்படியெல்லாம் ஒருத்தி உன்னிடம் பேசினால் திடீரென்று பேசுமா? நீயும் அது போல் ஆபாசமாகப் பேசாமல் இது போன்ற வார்த்தைகளை அந்தப் பெண் பேசி இருக்குமா?


5.
அதோடு அந்த பொண்ணு நல்லவ இல்ல அப்பாஸ் மொதல்ல என்னிட்ட கடலை போட்டா!. ! இப்ப என் தம்பி [நானா] அவளை தொரத்திக் கிட்டு திரியிறான் என்றார் என பாக்கர் உன்னிடம் சொன்னதாக எழுதினாயா இல்லையா? பாக்கர் மட்டும் இன்றி பாக்கரின் தம்பியுடனும் இன்னும் பலருடனும் அவள் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்த பின்பும் அவளை நீ கடலை போட்டாயா? இல்லையா?


6.
அவளைக் கல்யாணம் செய்யும் எண்ணத்தில் பேசினேன் என்று கூறினாயா? இல்லையா? ஒழுக்கமுள்ள பெண்ணைத் தேர்வு செய்ய வேண்டும் என்று இருக்க நீ பலருக்கு கள்ளக் காதலியாக இருப்பவளை திருமணம் செய்யும் எண்ணத்தில் பெசினேன் என்று கூறியது உண்மையா?


7.
மானமுள்ள எவனாக இருந்தாலும் நீ சுட்டிக் காட்டியது போன்ற பெண்ணை திருமணம் செய்ய நினைக்க மாட்டானே? நீ இந்த அளவுக்கு மானம் கெட்டவனா?


8.
அப்போது நான் என்னன்னே! ரெண்டாவதா முடிச்சுர வேண்டியது தானே என்றேன். அப்போது அவர், என் மனைவியின் இடத்தில் வேறு யாரையும் கொண்டு வர மாட்டேன் என்றார் என பாக்கர் உன்னிடம் கூறியதாக எழுதினாயா இல்லையா? பாக்கரின் கள்ளக் காதலுக்கு நீயும் உடந்தையாக இருந்ததை இதன் மூலம் ஒப்புக் கொண்டாயா இல்லயா?


9.
இதற்காக இரு நம்பர்களுக்கு மத்தியில் ஒரு நிமிடத்திற்கு பத்து பைசா எனும் திட்டம் உள்ள சிம் வாங்கி அந்த பெண்ணுக்கு அனுப்பினேன் என்று நீ எழுதினாய். இன்னொருவரின் அல்லது பலரின் கள்ளக் காதலி என்று தெரிந்த பின்பும் அவளுக்கு மூனாவது கள்ளக் காதலனாக இருக்க நீ திட்டமிட்டாயா? இல்லையா?


10.
ஆனால் பாக்கர் அவர் தம்பி நானா உள்ளிட்ட சிலருடன் பேசியதை நான் அறிந்து கொண்டேன், எனவே இதையொட்டி எனக்கும் அப்பெண்ணுக்கும் மனக்கசப்பு தோன்றி மறையும் என்று நீ எழுதி இருக்கிறாய். அந்தப் பெண் பலருடன் ஐஸ் குச்சி பேச்சு உன்னை பாதிக்கவே இல்லை. மனக்கசப்பு தோன்றி மறையும் என்று எழுதி நீ எந்த அளவு மானம் கெட்டவன் என்று ஒப்புக் கொண்டாயா? இல்லையா?


11.
அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு கேட்க, என் மேல் தப்பில்லை. அப்பாஸ் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று டார்ச்சர் பண்ணினார் என்று பல்டியடித்து விட்டது என்று எழுதினாயா இல்லையா? அப்படியானால் நீ எழுதியது எல்லாம் பொய் என்று உன் கள்ளக்காதலியே சொல்லி விட்டாள் என்று ஆகிறதா? இல்லையா? அவளை நீதான் விரட்டி விரட்டி கடலை போட்டுள்ளாய் என்று உன் எழுத்து நிரூபிக்கிறதா இல்லையா?


12.
நான் அந்த பெண்ணுடன் திருமணம் செய்யும் நோக்கில் பேசியிருந்தாலும் அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட காரணம் பாக்கரின் லீலையல்லவா?, இப்போது அவர் பரிசுத்தவான் போலவும் இறக்கப்பட்டு வாழ்க்கை கொடுக்க நினைத்த நான் குற்றவாளி போலவும் பாக்கர் சொல்வது தவறல்லவா என்று நீ எழுதினாயா இல்லையா? அவ்வளவு பெரிய அயோக்கியனுடன் நீ சேர்ந்து கொண்டது எப்படி? சேர்ந்து கொண்டது மட்டுமின்றி அவரை உனக்கு தலைவனாகவும் ஏற்றுக் கொண்டாயே? கடுகில் இலட்சத்தில் ஒரு பங்காவது உனக்கு மானம் இருக்கிறதா?


13.
பீஜேயை பற்றி இங்கே குறிப்பிட இது சமயமில்லை. அவர் என்னை தொடர்ந்து சீண்டினால் பின்னர் அம்பலப்படுத்துவோம் என்று எழுதினாயா இல்லையா? அதன் பின்பு தனிப்பட்ட முறையில் நானறிந்த வரை உங்களை விமர்சிக்கவில்லை. மனிதன் என்ற முறையில் உங்களின் தனிப்பட்ட விஷயம் குறித்து நான் ஏதேனும் சொல்லியிருந்து அது உங்கள் கவனத்திற்கு வந்து அது உங்கள் மனதை பாதித்திருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹ்விற்காக என்னை மன்னித்து விடுங்கள். இதற்காக மறுமையில் என்னை குற்றவாளியாக ஆக்கிவிடாதீர்கள். மேலும், என்னுடைய மடலில் உங்களை குறித்து எழுதிய குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரமின்மையால் நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று பீஜேக்கு எழுதினாயா? நீயார் மீது வேண்டுமானலும் உன் சொந்த மனஸ்தாபத்துக்காக பொய் சொல்லக் கூடியவன் என்பதும் பழி சுமத்தக் கூடியவன் என்பதும் இதில் இருந்து தெரிகிறதா இல்லையா?


14.
எனவே மீண்டும் உங்களை சந்திக்கும் நாள் வராதா..? மீண்டும் உங்கள் கரம் கோர்த்து தாஃவா பணி செய்யும் காலம் வராதா என மனது ஏங்குகிறது. இதை நீங்கள் உண்மை என்று நம்புவீர்களா ,அல்லது நடிப்பாக கருவீர்களோ எனக்கு தெரியாது. என் மனதில் பட்டதை எழுதியுள்ளேன். இவ்வாறு நான் எழுதுவது எனக்கு சாதகத்தை ஏற்படுத்துமா அல்லது பாதகத்தை ஏற்படுத்துமா என்றுநான் கவலைப்படவில்லை. மீண்டும் சொல்கிறேன், உங்கள் மீதோ, முன்னால் மற்றும் இன்னால் ததஜ நிர்வாகிகள் மீது தனிப்பட்ட விமர்சனம் நானறிந்தவரை இதுவரை செய்யவில்லை. இனியும் செய்ய மாட்டேன் இன்ஷா அல்லாஹ் என்று பீஜேக்கு கடிதம் எழுதினாயா இல்லையா?


15.
பீஜேயின் ஈமெயிலில் இருந்து உனக்கு மின்னஞ்சல் வந்ததாக செட்டப் செய்து ஒரு செய்தியைப் பரப்பினாயா இல்லையா? அது செட்டப் மெயில். என்னுடைய மெயில் அல்ல அதை நிரூபிக்க ம.குஞ்சு தயாரா என்று பீஜே சவால் விட்டு வருடம் ஓடி விட்டது. அதை நிரூபித்தாயா? ஒருவரது மின்னஞ்சல் முகவரியிலிருந்து வருவது போல் செட்டப் செய்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அந்த அயோக்கியதனத்தைச் செய்த நீ எவ்வளவு கேவலாமனவன் என்று உனக்கே தெரியவில்லையா?


16.
ஷபாத் பற்றி நீ உளறியதற்கும் பீஜே பதில் எழுதினார். பார்க்க இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நீ உளறியதற்கும் பீஜெ பதில் கொடுத்தார், பார்க்க அதன் பின் வாய் மூடிக் கொண்டு காணாமல் போனாயா இல்லையா?


17.
பாக்கருக்கு பீஜே அநிதி இழைத்து விட்டார் என்று காரணம் கூறி பாக்கருடன் சேர்ந்ததாக சொல்கிறாயே ஒரு பேச்சுக்கு இது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் ஒருவரை தலைவராக ஆக்கிக் கொள்ள இது தான் அளவு கோலா? பீஜேயால் இன்னும் பலர் பாதிக்கப்பட்டதாக புலம்பி வருகிறார்களே அவர்களை விட்டு விட்டு பாக்கருடன் சேர மன்மதக் கலை தான் காரணம் அல்லவா?


18.
பாக்கர் ஆரம்பித்த ட்ரஸ்டில் நீங்கள் உறுப்பினரே இல்லாத போது அதற்கு மாநிலச் செயலாளர்கள் பதவி எப்படி?


19.
டர்ஸ்ட் என்று பதிவு செய்து விட்டு சங்கம் எனக் கூறி பாக்கர் மக்களை ஏமாற்றியதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா இல்லையா?


20.
பாக்கர் ட்ரஸ்டில் மொத்த உறுப்பினர் ஐந்து என்பதும் அதிக பட்சம் ஒன்பது என்பதும் உண்மையா இல்லையா?


21.
உண்மை என்றால் மக்களை ஏமாற்றி அனவரும் உறுப்பினராகலாம் என்று நம்ப வைத்தது மோசடி அல்லவா?


22.
உண்மை என்றால் தன்னை நம்பிய மக்களையே பாக்கர் பாக்கர் ஏமாற்றியுள்ளார் என்பது உறுதியாகிறது. இந்த அக்கிரமத்தை எதிர்த்து உங்கள் குரல் என்ன?


23.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பதை சங்கமாக பதிவு செய்ய வாய்ப்பு இருந்தும், 2010 மார்ச்சில் நாங்கள் அந்தப் பெயரை பதிவு செய்யும் வரை அந்தப் பெயர் அவைலபிலாக இருந்தும் வேண்டுமென்றே அதைத் தவிர்த்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்று பதிவு செய்து மோசடி செய்தது ஏன்?


24.
மன்மதன் பதிவு செய்த போது மன்மதன் ட்ரஸ்டின் பெயர் என்ற இடத்தில் India thawheed jamaath trust என்று போடப்பட்டுள்ளதா? India thawheed jamaath என்று போடப்பட்டுள்ளதா? உங்கள் பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்று உள்ள போது அந்த ட்ரஸ்ட் என்ற சொல்லை மட்டும் இருட்டடிப்பு செய்தது ஏன்?


25.
நீங்கள் பதிவு செய்த பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட், நாங்கள் பதிவு செய்த பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத். இப்போது சொல்லுங்கள்! யார் பெயரை யார் பயன்படுத்தினார்கள்?


26.
பொய்யன் கும்பல் பதிவு செய்த ட்ரஸ்டின் பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பதா? இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்பதா?


27.
பெயரில் கூட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டரஸ்ட் என்று பதிவு செய்து விட்டு பெயரில் ஒரு பகுதியை மறைத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று மக்கள் மத்தியில் காட்டி வருவது அயோக்கியத்தனமா இல்லையா?


28.
பொய்யன் அமைத்த ட்ர்ஸ்டில் தற்போது ஐந்து பேர் மட்டும் தான் உறுப்பினர்களாக காட்டப்பட்டுள்ளனர். குறைந்தது ஐந்து பேர் அதிக பட்சம் ஒன்பது தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட ட்ரஸ்டில் உறுப்பினர்கள் என்று ட்ரஸ்ட் விதியில் உள்ளதா இல்லையா?


29.
அந்த ஐந்து உறுப்பினர்கள் யார்? இன்னும் சேர்க்கப்பட உள்ள மீதி நான்கு உறுப்பினர் யார்? ஒன்பது பேர் பட்டியலை வெளியிடத் தயாரா?


30.
ஐந்து மாநில நிர்வகிகள், 11 மாநிலச் செயலாளர்கள், மூன்று மாநில அணிச் செயலாளர்கள் ஆக 19 பேர் பொய்யன் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் மட்டுமே உறுப்பினர்கள் எனும் போது உறுப்பினர் அல்லாத மற்ற பத்து பேர் எப்படி மாநில நிர்வாகிகளாக ஆனார்கள்?


31.
இந்த பத்தொன்பது பேரில் உறுப்பினர் ஒன்பது பேர் யார்? உறுப்பினர் இல்லாத அந்தப் பத்து பேர் யார்?


32. 2009
ஆம் ஆண்டு இந்திய தவ்ஹீத் என்ற சங்கம் யாராலும் பதிவு செய்யப்படாமல் இருந்த போது அந்த சங்கத்தின் பெயரைப் பதிவு செய்யாமல் ட்ரஸ்ட் என்று பதிவு செய்தது ஏன்?


33.
ட்ரஸ்ட் என்று பதிவு செய்து விட்டு அதை இது நாள் வரை மக்களுக்குச் சொல்லாமல் சங்கம் என்று ஏமாற்றி வந்தது ஏன்?


34.
ட்ரஸ்ட் என்றால் அதன் உறுப்பினர்களாக ட்ரஸ்டிகள் மட்டும் தான் இருக்க முடியும். அதன் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்று நம்பி இருக்கும் பொய்யனின் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், முகவை அப்பாஸ், கீழை ஜமீல் போன்ற கொள்கைக் குன்றுகள் ஆகியோர் அந்த ட்ரஸ்டின் ட்ரஸ்டிகளாக சேர்க்கப்பட்டு விட்டார்களா?


35.
ட்ரஸ்ட் என்றால் அதன் ட்ரஸ்டிகள் அறங்காவலர்கள் மட்டுமே அதன் அங்கத்தினராவார்கள். இப்போது உறுப்பினர் என்று நம்பவைக்கப்பட்டவர்கள் அனைவரும் அதன் அறங்காவலர்களாகச் சேர்க்கப்பட்டு விட்டார்களா?


36.
அப்படி சேர்க்கப்படவில்லையானால் அவர்கள் எதில் உறுப்பினர்கள்?


37.
ட்ரஸ்ட் என்று பதிவு செய்த பொய்யன் ட்ரஸ்டின் அற்ங்காவலர்கள் யார்?


38.
அதில் மாநில நிர்வாகிகள் என்று அறிவிக்கப்பட்ட அனைவரும் அதன் அறங்காவலர்களாக உள்ளார்களா?


39.
அல்லது அவர்களில் பலர் அதில் அறங்காவலர்களாக இல்லையா? பாக்கருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் அதில் அறங்காவலர்களாக உள்ளார்களா?


40.
இதையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ள அந்த ட்ரஸ்டிகளின் பட்டியலை பொய்யன் வெளியிட தயாரா?


41.
பதிவு செய்யப்படும் போது யார் ட்ரஸ்டிகளாகப் போட்டு பதிவு செய்யப்பட்டனர்? பின்னர் யாரெல்லாம் அதில் சேர்க்கப்பட்டு சட்டப்படி அவர்கள் டரஸ்டுகளாக ஆக்கப்பட்டனர் ? இந்த விபரத்தை வெளியிடத் தயாரா?


42.
பாக்கரிசம் புகழ் முகவை அப்பாஸ் பொய்யன் இயக்கத்தில் சேர்ந்தார் என்று போட்டுள்ளார்களே அவர் அறங்காவலர்களில் ஒருவராக ஆக்கப்பட்டு விட்டாரா?


43.
அப்படி ஆக்கப்படவில்லை என்றால் அவர் எதில் உறுப்பினராக ஆனார்?


44.
முகவை அப்பாஸ் இது வரை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்துக்கு இன்னொரு பாலியல் குற்றச்சாட்டு கூறினாரே அதை பாக்கர் ஒப்புக் கொள்கிறாரா? மறுக்கிறாரா?


45.
ஒப்புக் கொள்கிறார் என்றால் அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.


46.
முகவை அப்பாஸ் கூறியது பொப் என்றால் அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்


47.
அது பொய் என்றால் முகவை அப்பாஸ் ஏன் பொய்யான அவதூறை சொன்னார்? அது உண்மை என்று ஏன் பீஜெயிடம் ஒப்புக் கொண்டார்?


48.
முகவை அப்பாஸ் கூறுவது பொய் என்று பாக்கர் கூறும் பட்சத்தில் முகவை அப்பாஸ் தான் கூறுவது உண்மை என்று கூறினால் தன்னை பொய்யன் என்று கூறிய பாக்கரிடம் சேர அப்பாஸ் என்ன வாங்கினார்?


49.
தன் மீது பொய்யான அவதூறு கூறி விட்டு அதற்கு மன்னிப்பு கேட்காமல் தான் கூறியது உண்மை தான் என்று கூறிக் கொண்டுள்ள அப்பாஸ் பொய்யனுடன் சேர்க்கப்பட என்ன காரணம்?


50.
அப்பாஸிடம் இன்னும் உள்ள தகவல்கள் வெளிவரக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்பட்டதா?


51.
முகவை அப்பாஸின் இரு மெயில்கள் சிவப்பு எழுத்தில் தனியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது அது பற்றி வாய் திறக்காமல் இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளரா என்பது பற்றி உளறி வருவது ஏன்?


52.
முகவை அப்பாஸ் என் பெயரில் நான் அனுப்புவது போல் கள்ள மெயில் அனுப்பினாரா இல்லையா? என்று முன்னர் கேட்ட போது அதற்கும் அப்தில் சொல்லவில்ல.


53.
தாடி ஷ்பாஅத் பற்றி பீஜே தவறாகக் கூறி விட்டார் என்று குழுமத்தில் பரப்பி பீஜெ தனது இணைய தளத்தில் வரிக்கு வரி சாட்டையடி கொடுத்த பின் காணாமல் போனதற்கும் இன்னும் நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களுக்கும் பதில் சொல்லாமல் மக்களை மடையர்களாக நினைக்காமல் அப்பாஸ் பதி கூறவேண்டும்


54.
ட்ரஸ்ட் என்று அமைத்து மக்களை ஏமாற்றியது தெரிய வந்தவுடன் பைளாவை தூக்கியது ஏன்?


55.
தவ்ஹீத் ஜமாஅதினர் குர்பானியை 17 ஆம் தேதி கொடுத்தார்கள் என்று அவதூறு பரப்பியதை நிரூபிக்க முடியுமா


56.
முபாஹலா குறித்து சவால் விட்டு ஓட்டம் பிடித்தது ஏன்


57.
முபாஹலா குறித்து செங்கிஸ்கான் கூறுவது பொய்யன் கொள்கையா? அப்துல் ஹமீத் கூறுவது பொய்யன் கொள்கையா?


58.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் செயல் பட உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது என்று மன்மத இணையதளத்தில் போட்டு மக்களை ஏமாற்றினீர்களா இல்லையா?


59.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி குறித்து முழு விபரங்கள் விரைவில் என்று கூறி மாதம் ஒன்று ஆகி விட்டதே? அந்த முழு விபரம் என்னவானது?


60.
உயர்நீதி மன்ற உத்தரவை எடுத்துக் காட்டி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைப் பயன்படுத்த மன்மதனுக்கு அனுமதி என்பதை பொய்யன் நிரூபிக்க முடியுமா?


61.
பீஜே தமுமுக ட்ரஸ்ட் ஆரம்பித்து அதில் செயல்பட்டு வந்தார் என்று பொய்யன் ஜமீல் கூறியதை நிரூபிக்க முடியுமா? பீஜே அப்படி ஒரு ட்ரஸ்டை ஆரம்பித்தாரா? அதில் பீஜே உறுப்பினராக இருந்தாரா? இதை பொய்யன் ஜமீலும் அதை வெளியிட்ட மன்மத் இணைய தளமும் நிரூபிக்குமா


62.
தமுமுகவுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் கள்ள உறவு என்று எழுதினாயே அதை நிரூபிக்க முடியுமா?


63.
பாக்கருக்கும் தமுமுகவுக்கும் கள்ள உறவு இருந்தது என்று மண்ணடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அம்பலமானதா? இல்லையா


64.
அந்நியப் பெண்ணுடன் சொகுசு பஸ்ஸில் பதினேழு மணி நேரம் அருகருகே அமர்ந்து பாலியல் சேட்டை செய்து கொண்டு பயணம் செய்யலாம் என்று பாக்கர் கொடுத்த பத்வாவை மன்மத குஞ்சுகள் ஏற்றுக் கொள்கிறார்களா?


65.
வின் டிவிக்கு மக்களிடம் பங்கு சேர்த்து விட்டு லாபத்தை திருப்பிக் கொடுக்கும் போது பாக்கர் மோசடி செய்தது உறுதியானதா இல்லையா


66.
பாக்கரின் எல்லா பாலியல் லீலைகளும் உண்மை என்று பாக்கரின் பொதுச் செயலாள் ஒப்புக் கொண்டாரா? இல்லையா


67.
பாக்கரிடம் நேரடியாக நடத்திய விசாரணையில் அவர் மீது பல பாலியல் குற்றச்ச்சாட்டுகள் நிரூப்னமானதா இல்லையா?


68.
ஹாமிம் இப்ராஹீம் தான் சுமத்திய ஒவ்வொரு குற்றச் சாட்டையும் நானே நிரூபிப்பேன் என்று பாக்கருக்கு கடிதம் எழுதினாரா? இல்லையா? அதை ஏன் பாக்கர் ஏற்கவில்லை


69.
மண்ணடி பொதுக் கூட்டத்தில் ஹாமீம் பாக்கருக்கு எதிரான அனைத்து குற்றச் சாட்டுக்களையும் புட்டு புட்டு வைத்து இது குறித்து பகிரங்க விவாதத்துக்கு தயாரா என்று கேட்டாரா இல்லையா? அதை ஏன் பொய்யன் பாக்கர் ஏற்கவில்லை


70.
ஸமத் என்றால் இணையற்றவன் என்று பாக்கர் செய்த தப்ஸீர் சரியா


71.
குர்ஆன் என்றால் ஃபுர்கான் என்ற சொல்லில் இருந்து வந்தது. அதன் பொருள் பிரித்துக் காட்டக் கூடியது என்று பாக்கர் தப்சீர் சரியா


72.
அல்லாஹ் தன்னைத் தானே படைத்துக் கொண்டான் என்று தப்சீர் கூறி இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் வார்த்தையை பாக்கர் கூறியது சரியா


73.
பள்ளிவாசல் பணத்தை பாக்கர் மோசடி செய்தார் என்று ஆதாரத்துடன் நஸ்ருத்தின் வைத்த குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?


74.
வின் டிவி க்கு பங்கு சேர்த்து பங்குதாரர்களின் பல கோடி ரூபாயை மேசடி செய்தது பாக்கர் வாயாலேயே நிரூபணமானதே அதற்கு என்ன பரிகாரம்?


75.
வீரன் அழகு முத்துக் கோன் சிலை திறக்க அல்லது உமது வார்த்தைப்படி திறப்பது போல் போஸ் கொடுத்து சிலைக்கு மரியாதை செய்யலாமா? இதற்கு என்ன பதில்?


76.
கிருஷ்னனின் அருளால் தான் மக்கள் வந்தனர் என்று பாக்கரை மேடையில் வைத்து பேசப்பட்டதை ரசித்தாரே அதற்கு பதில் என்ன?


77.
மேடையில் கிருஷ்னர் படம் வைத்து அதன் முன்னால் அமர்ந்து பாக்கர் காட்சி தந்தாரே அது சரியா?


78.
எங்களுக்கு இட ஒதுக்கீடு தரா விட்டால் எல்லொருடைய இட ஒதுக்கீட்டையும் பறித்து விடு என்று யாதவர் மாநாட்டு மேடையில் முழங்கப்பட்டதே பாக்கர் அதக் கேட்டுக் கொண்டு இருந்தாரே அதற்கு என்ன பதில்?


79.
பொம்பளை மேட்டரில் பல முறை மாட்டி நீக்கப்பட்டவர் எந்தக் கொள்கைக்காகவும் இல்லாமல் தன்னை காத்துக் கொள்ள இயக்கம் நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? உமது கொள்கை தான் என்ன?


80.
அன்னியப் பெண்னுடன் மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்று பத்வா கொடுத்தாரே அதற்கு என்ன பதில்?


81.
மன்மதராசாவுடன் பெண்களை மூன்று நாட்கள் பாக்கருடன் அனுப்பலாம் என்பது அனைவருக்கும் உரிய சட்டமா? மாநில நிர்வாகிகளுக்கு விதிவிலக்கு உண்டா?


82.
பொம்பளை மேட்டரிலும் பண மோசடியிலும் நடவடிக்கைக்கு உள்ளானவர்களாகத் தேடி தேடி பொறுப்பு கொடுக்கிறீர்களே அது எப்படி?


83.
ஆடல் பாடல் சினிமா கும்பாபிஷேகம், போன்ற மார்க்க முரணான கரியங்களை ஒளி பரப்பும் வின் டிவியில் பாக்கர் டைரக்டராக இருப்பது எப்படி? இதற்கு பத்வா கொடுத்து விட்டீர்களா?


84.
பொய் புரட்டு மோசடி, பித்தலாட்டம், பொய்ச் சத்தியம் என அனைத்து தீமைகளின் மொத்த உருவமாக பாக்கர் இருக்கிறார் என்பதை அல்தாபி தக்க ஆதாரங்களுடன் இரண்டு சிடிகள் வெளியிட்டாரே அதில் கூறப்பட்ட எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு இன்று வரை பதிலைக் காணோமே?


85.
ராஜகிரி காஜாவுக்கு பெண் பார்த்து பாக்கர் தான் திருமணம் செய்து வைத்தார் என்று பாக்கரிடம் நேரில் நடத்திய விசாரனையில் நான் அப்போது ஊரில் இல்லை என்று பாக்கர் மறுத்தார். ஆனால் பாக்கர் தான் அந்தக் கல்யாணத்தையே நடத்தி கையெழுத்தும் போட்டுள்ளார் என்று poyyantj.blogspot.com ல் ஆதாரத்துடன் வெளியிட்டதற்கு என்ன பதில்?


86.
சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சிலை திறப்பது போல் பத்திரிகைக்கு போஸ் தான் கொடுத்தேன் என்று பாக்கர் கூறினாரே ஹராமான செயலைச் செய்வது போல் போஸ் கொடுக்கலாம் என்று பத்வா கொடுத்து விட்டீர்களா? இதற்கான ஆதாரம் என்ன?


87.
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாம் என்று எழுதி அதற்கு நாங்கள் மறுப்பு கொடுத்த பின் பதிலும் தராமல் தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமலும் இருப்பது ஏன்?


88.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதாயத்துக்காக மாநாடு நடத்துகிறது என்று மன்மதன் ராசா கூறினாரே அப்படியானால் அதற்கு முன் நடத்தப்பட்ட மாநாடுகளை நடத்தும் போது பொய்யன் பாக்கர் அதை எதிர்க்காதது ஏன்?


89.
தனிப்பள்ளி அமைத்து மக்களை பிரித்து விட்டனர் என்று தவ்ஹீத் ஜமாஅத் மீது குற்றம் சுமத்தும் பாக்கர் அவரது கேடு கெட்ட செயலுக்காக நீக்கப்படும் வரை இது பற்றி வாய் திறக்கவில்லையே அது ஏன்?


90.
ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கி கொண்டு ஆதரித்தனர் என்று பொய்யன் பாக்கர் கூறினாரே தேர்தல் தேவைக்காக பணம் வாங்குவதற்கான குழுவில் பீஜேயோ அல்லது இப்போது மாநில நிர்வாகிகளாக இருப்பவர்களோ மேலாண்மைக் குழு உறுப்பினர்களோ இல்லையே பாக்கரும் முனீரும் தானே ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தீர்கள். அப்படி வாங்கிய சூட்கேஸ்கள் இருந்தால் அதை இப்போதாவது தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒப்படைத்து விடுங்கள்!


91.
தனிப்பள்ளி அமைத்து சமுதாயத்தைப் பிரித்து விட்டதாக தவ்ஹித் ஜமாஅத் மீது குற்றம் சாட்டும் பாக்கர் தனது அலுவகத்தை தனிப் பள்ளியாக அமைத்து அங்கேயே ஜும்மா வரை தொழுவது ஏன்? இருபதடி தூரத்தில் தானே மஸ்ஜிதும் மாமூர் இருக்கிறது. நீங்கள் தான் எந்த பள்ளியிலும் எந்த இமாமைப் பின்பற்றியும் தொழலாம் என்ற கொள்கை உடையவர்களாயிற்றே/ அப்புறம் ஏன் தனிப்பள்ளி?


92.
மக்களுடன் தான் பள்ளீவாசலில் ஜும்மா தொழ வேண்டும். சமுதாயத்தை பிரிக்கக் கூடாது என்று அறிவுப்பு கொடுக்க தயாரா?


93.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு போனவன் தறுதலையாக தப்பிலியாக ஆவான் என்று கூறிய சித்திகை மாநில பொதுச் செயலாளராக்கி நீங்கள் அனைவரும் தறுதலைகள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?


94.
வழிகெட்டவர்கள் என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு மறுபக்கம் அவர்களையும் போராட்டத்துக்கு அழைப்பது சந்தர்ப்பவாதம் என்று பாக்கர் கூறுகிறார். இந்த நிலைபாடு பாக்கரை நீக்கிய பின் எடுக்கப்பட்டதா? இந்த ஜமாஅத் ஆரம்பிக்கும் போதே இது தான் கொள்கையா?


95.
ஆரம்பம் முதலே இது தான் கொள்கை என்றால் இவ்வளவு காலம் எங்களுடன் சேர்ந்து தவறான கொள்கை உடையவர்களை அழைத்தது ஏன்? அப்போதே அதைக் கண்டித்து வெளியேறாதது ஏன்?


96.
நீங்கள் அனைவரையும் அழைக்கிறீர்களே அப்படியானால் அனைவரின் கொள்கையும் அனைத்து கொள்கையும் சரி என்பது தான் உங்கள் கொள்கையா? அப்படியானால் ஏன் உங்களுக்கு தவ்ஹீத் என்ற பெயர்?


97. உங்கள் கொள்கை தர்கா மத்ஹபை எதிர்ப்பது என்றால் நீங்களும் அவர்களைப் போராட்டத்துக்கு அழைப்பது எப்படி? உங்கள் கொள்கை தான் என்ன?பீஜே குறித்து நீங்கள் கூறும் அவதூறுகளில் எதையாவது அவருடன் நீங்கள் சேர்ந்து இருக்கும் போது ஒரு தடவையாவது பாக்கர் கண்டித்து இருப்பாரா?


98. பிஜேக்கு எதிராக மங்கிகள் கூறும் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் வரிந்து கட்டிக் கொண்டு பதில் கொடுத்தாரா இல்லையா?


99. பிறை குறித்து கேட்ட கேள்விகள் - உலகப்பிறை என்பது மக்களை சீரழிக்கும் ஃபத்வா என்றும் லோக்கல் பிறையைத் தான் ஏற்க வேண்டும் என்றும் லோக்கல் என்றால் தமிழகம் மட்டும் தான், கேரளா அதில் அடங்காது என்றும் இந்தியா முழுவதும் பிறையை ஏற்கலாம் என்றும் உலகப் பிறை என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை, அது எங்கள் மாநிலச் செயலாலர் அப்துல்ஹமீது என்பவரின் தனிப்பட்ட கருத்து என்றும் உலகப் பிறையை ஏற்கலாம் என்பது எங்கள் கருத்து என்றும் இப்போதைக்கு இந்திய பிறை உலகம் முழுவதும் உலகப் பிறை என்று ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்வோம் என்றும் பொய்யன் இணையதளத்தில் முரண்பட்ட இத்தனை கருத்துக்களும் உள்ளதா? இல்லையா? மன்மதனுக்கு எந்த்க் கொள்கையும் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறதா இல்லையா?


100. முடிவாக கடைசியாக ஒரே கேள்வி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் பாக்கரும் பாக்கரைச் சேர்ந்தவர்களும் எந்தக் குற்றச் சாட்டைக் கூறுகிறார்களோ அவை அனைத்தையும் ஒன்று விடாமல் விவாதிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது. அவர்களின் தனிப்பட்ட செயல்களைக் குறித்த விஷயங்கள் உட்பட விவாதிக்க தவ்ஹீத் ஜமாஅத் தயார். அது போல் பாக்கர் மீதும் அவருடன் உள்ள முனீர் சித்தீக தொண்டியப்பா அப்துல் ஹமீத் செங்கிஸ்கான் பிர்தவ்ஸ் கீழை ஜமீல் மற்றும் இதர நிர்வாகிகள் மீதும் இவர்களின் ட்ரஸ்ட் எனும் இயக்க்கத்தின் மீதும் நாங்கள் சுமத்திய சுமத்த உள்ள அனைத்து குற்றச் சாட்டுகள் குறித்தும் விவாதிக்கத் தாயாரா? 99 க்கும் பதில் சொல்ல முடியாவிட்டால் இந்தக் கடைசிக்காவது பதில் சொல்லுங்கள் அதில் 99 ம் சேர்ந்து விடும்.

முடிவுரை

கேள்விகள் அனைத்துக்கும் வரிசையிட்டு ஒவ்வொன்றாக பதில் அளித்து முடியும் வரை பொய்யன் கூட்டம் பற்றிய விமர்சனம் நிறுத்தப்படுகிறது. மக்களும் இந்த நூறு கேள்விக்கும் பதில் கேட்டு வற்புறுத்த வேண்டும். இதற்கு அவர்கள் பதில் சொல்லாவிட்டால் இனி கேட்கப் போகும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள். பிணம் என்று நிரூபிக்கப்பட்ட பின் பிணத்துக்கு சிகிச்சை அளிக்க முடியாது. இந்த நூறு கேள்விகளே போதிய ஆதாரமாகும். அதிக விபரம் தேவைப்படுவோர் poyyantj.blogspot.com பார்க்கவும்.

1 Response to "மன்மதனுக்கு நூறு கேள்விகள்"

  1. Anonymous Says:

    நாங்கள் மூமினாக இருந்தால் இந்த வளர்ச்சி வந்து இருக்காது, முனாபிக்காக மாறிய பின்பு தான் நல்ல வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார்.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை