இலங்கை பிரச்சனை என்ன?

Monday, June 7, 2010 6:20 AM Posted by பொய்யன் டிஜே
இலங்கை பிரச்சனை என்ன?
பொய்யன் பாக்கர் தன் மீதுள்ள குற்றச் சாட்டுக்கு பதில் எழுத வக்கில்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளைட்த் தேடிப்பிடித்து போட்டு அற்ப திருப்திப் பட்டுக் கொள்கிறார்.
இலங்கையில் எஸ்.எல்.டீ.ஜே என்ற அமைப்பை நாம் பீஜே இலங்கை சென்ற போது ஆரம்பிக்கப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கை கிளையாகச் செயல்பட்டு வந்தனர். ஆனால் ஜமாஅத்துக்காக வாங்கப்பட்ட பள்ளிவாசலை வஸ்னி என்பவர் தன் குடும்பத்தார் பெயரில் எழுதிக் கொண்டதை எஸ் எல் டி ஜெ பெயரில் மாற்ற வேண்டும் என்று அப்போது பீஜேயும் பொய்யன் பாக்கரும் அவருக்கு அவ்லியுறுத்தினார்கள். அதை வஸ்னி ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் தன் பெயரில் உள்ள சொத்தை ஜமாஅத் பெயரில் மற்றுவதைத் தவிர்ப்பதற்காக எல்லாம் சரி என்ற கொள்கையுஐவர்கள ஜும்மாவில் ஏற்றலானார். அங்கே ஸலபுக்கொள்கை தவ்ஹீதுக்கு எதிரான கொள்கையுடையவர்களின் பிரச்சாரக் கேந்திரமாக ஆனதால் அதற்கும் தவ்ஹீத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜ்மாஅதுக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ம் போது பொய்யன் பாக்கரும் தவ்ஹீத் ஜ்மாஅதில் தான் இருந்தார்.
இதன் பின்னர் மக்களிடம் எதிர்ப்பு வந்ததால் இலங்கை வஸ்னியும் அவர் சார்பிலும் இரண்டு தடவை இந்தியா வந்து தாமாக வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தங்களை தவ்ஹீத் ஜ்மாஅத் கிளையாக அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். தவறான் கொள்கை உடையவர்களை மேடையில் ஏற்றக்ம்கூடாது; வஸ்னி குடுமபத்தார் பெயரில் உள்ள பள்ளிவாசலை ஜமாஅத் பெயரில் தவ்ஹீத் சகோதரர்களூக்கு பொதுவாக்க வேண்டும் என்று நிபந்தனி விதிக்கப்பட்டது. யோசித்து சொல்வதாக சொல்லி சென்றனர். தவ்ஹீத் ஜமாஅத்தை அவர்கள் விருப்பப்படி வளைக்க அவர்கள் தான் வலிய வந்து பேசினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் அவர்களை அணூகவில்லை. சொத்துக்காக அவர்கள் ஆசைப்படுவதால் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டு செயல் படுமாறு கொள்கை சகோதரர்களூக்கு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த அந்த நிலை தான் இப்போதும் தனி நப்ர்களின் சொத்தாக் அது நீடிக்கிறது. இது தான் நடந்த உண்மை. பொய்யன் பாக்கர் எதை அன்றைக்கு வலியுறுத்தினாரோ அதற்கு மாற்றமாக ஒரு குடும்பம் பொதுச் சொத்தை குடும்பச் சொத்தாக ஆக்கிக் கொண்டது, அதை பொய்யனும் தூக்கிப் பிடிக்கிறார் என்பதே உண்மை. உணமியில் இந்தக் கேவலமான செயலுக்கு பொய்யன் பாக்கர் வ்ருத்தப்பட வேண்டும் பள்ளி வாசலுக்காக நஸ்ருத்தீன் கொடுத்த பணத்தை சுருட்டி கொண்ட பாக்கர் தன்னைப் போல் இன்னும் பலர் உருவாவது தனது தவ்றை சிறிதாக்கும் என்பதால் இந்த பிரச்சனையில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

0 Response to "இலங்கை பிரச்சனை என்ன?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை