பன்றியுடன் சேர்ந்த அடுத்த பன்றியும் மலம் தின்னுமாம்.

Tuesday, October 12, 2010 5:41 AM Posted by பொய்யன் டிஜே
அன்பின் சகோதரர்களே !

தலைப்பைப் பார்த்தவுடன் என்னடா இப்படி தலைப்பிட்டுள்ளார்கள் என்று நினைக்க வேண்டாம்.தொடர்ந்து படித்தால் விஷயம் தெளிவாக புரியும்.

அதாவது நக்கீரன் பத்திரிக்கை தொடர்பான பிரச்சினையில் பொய்யன் டி.ஜெ சொன்ன கருத்துக்களுக்கு வரிக்கு வரி பதில் என்ற தலைப்பில் நாம் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தொடராக இல்லாத பொய்களைப் பரப்பும் பொய்யன் கும்பல் இன்று தமது இணையதளத்தில் தன்னையே சமுதாயமாக்கிய பிஜெ! என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர் அந்த கட்டுரைக்குறிய வரிக்கு வரி பதிலை பார்ப்போம்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

நாட்டின் பிரபல்யமான ஒருவர் குறித்து பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்து பற்றி செய்தி வெளிடுவதாக இருந்தால் வைக்கப்படும் குற்றச்சாட்டு பற்றி சம்மந்தப்பட்ட நபர் கருத்து என்ன என்பதையும் கேட்டு பதிவு செய்வதுதான் பத்திரிக்கை தர்மமாகும். ஆனால் 'ரயிலில் குண்டு வைக்கத் தூண்டிய பீஜே' என்ற தலைப்பில் மூவர் தந்த பேட்டியை வெளியிட்ட பிரபல நக்கீரன் வார இதழ் இதுகுறித்து சம்மந்தப்பட்ட பீஜெயிடம் விளக்கம் பெற்று அதையும் வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத நக்கீரனின் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அதே நேரத்தில் நக்கீரனின் இந்த செயலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில்தான் தான் சகோதரர் பீஜே அவர்கள் நிதானமிழந்து இன்று கேலிக்கும்- கேள்விக்கும் உரியவராக நிற்கிறார். நக்கீரன் தன்னிடம் விளக்கம் கேட்காததை கண்டித்தும் நக்கீரன் வெளியிட்டுள்ள செய்திக்கு மறுப்பாகவும் ஒரு மடலை நக்கீரன் ஆசியருக்கு பீஜே எழுதியிருப்பாரானால் பீஜேயின் கண்ணியம் எங்கோ உயர்ந்திருக்கும்.

நமது பதில் :

பி.ஜெ மீது என்னே பாசம் ?

பி.ஜெயின் கண்ணியத்தை உயர்த்த இவ்வளவு ஆசையா?

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிற கதையாக பொய்யன் கூட்டத்தின் கதை உள்ளது.

சரி பொய்யர்களின் வாதத்திற்கு வருவோம்.

பொய்யன் வாதம் 01 :

அதே நேரத்தில் நக்கீரனின் இந்த செயலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில்தான் தான் சகோதரர் பீஜே அவர்கள் நிதானமிழந்து இன்று கேலிக்கும்- கேள்விக்கும் உரியவராக நிற்கிறார்.

நமது பதில் :

நக்கீரன் விஷயத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமோ அந்த விதத்தில் தான் பி.ஜெ எதிர்கொண்டார்.

நக்கீரன் கட்டுரையை வெளியிட்ட அடுத்த கணம் அதற்குறிய பதிலை தனது இணையதளத்தில் பி.ஜெ வெளியிட்டுவிட்டார்

ஜமாத்தும் சரியான விதத்தில் தான் எதிர் கொண்டுள்ளது நிதானமிழந்து செயற்பட உளரிக் கொட்ட பி.ஜெ ஒன்றும் பஸ்ஸில் போன பாக்கர் அல்லவே?

நடந்தது நடக்கவில்லை நடந்திருக்கும் இருக்களாம் போன்ற தெளிவில்லாத பைத்தியத்தனமான பதில்களை பொய்யன் கும்பலும் அதன் தலைவனும் தான் நிதானமிழந்து பேசுவார்களே தவிர இறைவனின் மாபெரும் கிருபையினால் பி.ஜெ அவர்கள் அப்படி பேசவில்லை.எழுதவில்லை.

பொய்யன் வாதம் 02 :

கேலிக்கும்- கேள்விக்கும் உரியவராக நிற்கிறார்.

நமது பதில் :

கேலிக்குறியவராக நிற்பது பி.ஜெ அல்ல பொய்யனும் அவனது கூட்டமும் தான் யாரை எம்முடன் இருக்கும் போது காரசாரமாக விமர்சித்தீர்களோ அவர்களுடன் தான் இப்போது வெட்கம் மானம் ரோஷம் சூடு சொரனை அனைத்தையும் இழந்து கூட்டு சேர்ந்துள்ளீர்கள் மக்கள் மத்தியில் இதுதான் கேளிக்கூத்தாக இருக்கிறது.

அதாவது பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்று சொல்வதை விட அந்தப் பழமொழியை இப்போது மாற்றி பன்றியுடன் சேர்ந்த அடுத்த பன்றியும் மலம் தின்னும் இப்படி சொல்வதுதான் சரியானது.

இப்போது அந்த நிலைதான் பொய்யனுக்கும் தங்கப் புருசனுக்கும் மத்தியில் நீடிக்கிறது.

பொய்யன் வாதம் 03 :

கேள்விக்கு உரியவராக நிற்கிறார்

நமது பதில் :

பி.ஜெ அவர்கள் எப்போதும் கேள்வி கேட்கப் படுபவர்தான் அது நாடறிந்த விஷயம் அவரிடம் இது தொடர்பாக மட்டுமல்ல எது தொடர்பாகவும் கேள்வி கேட்களாம்.அல்ஹம்துலில்லாஹ் தெளிவாக விளக்கம் தருவார் என்பது பொய்யன் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியுமே !

பொய்யன் வாதம் 04 :

அல்லது நக்கீரனை விடமாட்டேன். அவன் எப்படி என்னிடம் விளக்கம் கேட்காமல் செய்தி வெளியிடலாம் என்று கோபம் வந்தால் நக்கீரன் மீது ஒரு வழக்கை பதிவு செய்யலாம்.

நமது பதில் :

எவன் மீது வழக்குப் பதிய வேண்டும் எவன் மீது செருப்பால் அடிக்கவேண்டும் என்பதெல்லாம் பி.ஜெ அவர்களுக்கு நன்றாகவே தெரியும் பொய்யன் கை காட்டுபவனுக்கெல்லாம் வழக்குப் பதிவு செய்யும் அவசியம் பி.ஜெக்கென்ன எந்த ஒரு கவுரவமான மனிதனுக்கும் தேவைப்படாது.

பொய்யன் வாதம் 05 :

இப்படித்தான் பிரபல்யமானவர்கள் எல்லாம் செய்கிறார்கள்

நமது பதில் :

பிரபல்யமானவர்கள் செய்வதையெல்லாம் செய்வதற்கு பி.ஜெ ஒன்றும் பொய்யன் பாக்கரல்ல.

எது சரியோ அதைத் தான் செய்ய வேண்டுமே தவிர பிரபல்யமானவர்கள் செய்வதை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அப்படி செய்வதாக இருந்தால் பொம்புல விஷயத்தில் பிரபலமான பொய்யன் பாக்கர் ஏன் அந்த பிரபல்யமானவர்களின் செயலை கையில் எடுக்கவில்லை?

உங்கள் கொள்கை பிரபல்யமானவர்கள் செய்வதை செய்வதுதானே?

அதனால் தான் பிரபல்யமானவர்கள் செல்வதைப் போல் சிலை திறக்கச் சென்றாரோ?

பிரபல்யமானவர்கள் செய்வதைப் போல் பஸ்ஸில் அண்ணியப் பெண்ணை கூட்டிக் கொண்டு சென்றாறோ?

பிரபல்யமானவர்களாக இருந்தாலும் பிரபல்யமானவர்களாக இல்லாவிட்டாலும் ஒரு அறிவாளி சரியானதைத் தான் எடுக்க வேண்டுமே தவிர பிரபல்யமானவர்கள் செய்தார்கள் என்பதையல்ல.

பொய்யன் வாதம் : 06

முஸ்லிம்களின் விரோதியாக காட்டி முஸ்லிம்கள் மத்தியில் தனக்கு ஒரு அனுதாபத்தை உண்டாக்கியுள்ளார்.

நமது பதில் :

முஸ்லீம்களின் விரோதியாக பி.ஜெ காட்டத் தேவையில்லை பொய்யனுக்கும் பொய்யன் கூட்டத்திற்கும் தான் அவன் ஆதரவாளனே தவிர மற்றவர்களுக்கு அவன் விரோதிதான் அது நமக்கு எப்போதோ தெரியும் அதற்காக காரணமில்லாமல் நக்கீரனையோ அல்லது மற்ற பத்திரிக்கைகளையோ நாம் முற்றுகையிடமாட்டோம் முற்றுகையிட்டதுமில்லை.

முஸ்லிம்கள் மத்தியில் பி.ஜெ அவர்களுக்கு அனுதாபம் தேவை என்று பி.ஜெ விரும்பியிருந்தால் தவ்ஹீதை பேசாமலேயே இருந்திருக்களாம்.ஜாக்கை விட்டு பிரியாமல் இருந்திருக்களாம் தமுமுக வை விட்டு பிரிந்து வராமல் இருந்திருக்களாம்.பொய்யனையும் அவனது சகாக்களையும் பிரித்து அனுப்பாமல் இருந்திருக்களாம்.

இவ்வளவு ஏன் அப்துல்லா ஜமாலி போன்ற கோமாலிகளுடன் விவாதமே செய்யாமல் இருந்திருக்களாம் அல்லவா?

தாராளமாக முஸ்லீம்கள் மத்தியில் அனுதாபம் உண்டாகியிருக்கும்.

கொஞ்சமாவது சிந்தித்து எழுதக் கூடாதா?

கேக்குரவன் கேணயனா இருந்தால் கெனத்துக்குள்ள திமிங்கிலம்பீங்க போலிருக்கே பொய்யர் சார்.

பொய்யன் வாதம் 07 :

முஸ்லிம்கள் மத்தியில் வேண்டுமானால் அதாவது அவரது இயக்கத்தவர் மத்தியில் வேண்டுமானால் அவர்க்கு அனுதாபம் கிடைத்திருக்கலாம்.

நமது பதில் :

சிந்தித்துப் பேசாத முட்டால்கள் உளரிக் கொட்டும் அறிவிலிகள் என்று பொய்யன் கூட்டத்திற்கு சூட்டப் பட்டிருக்கும் பெயர் எப்படி பொருந்துகிறது பார்த்தீர்களா?

இதற்கு முந்தைய வரியில் தான் முஸ்லீம்கள் மத்தியில் அனுதாபத்தை உண்டாக்கினார் என்று எழுதியவர்கள் அடுத்தவரியிலேயே அதனை மறுத்து இல்லை அவருடைய இயக்கத்தவர் மத்தியில் என்று முரன்படுவதைப் பாருங்கள்.

சரி சரி விடுங்கப்பா முரண்பட்டுப் பேசுவதுதான் பொய்யன் கூட்டத்தின் மிகப்பெரும் கலையாச்சே?

பொய்யன் வாதம் 08 :

அவரது இயக்கத்தவர் மத்தியில் வேண்டுமானால் அவருக்கு அனுதாபம் கிடைத்திருக்களாம்.

நமது பதில் :

ஒரு இயக்கத்தின் முன்னால் தலைவராக இருந்தவர் இந்நாள் மேலான்மைக் குழு உறுப்பினராக இருப்பவர் இப்படி இருக்கக் கூடிய ஒருவருக்கு அவருடைய இயக்கத்தில் அனுதாபத்தை தேடி எடுக்கத் தேவையில்லை.

அதிலும் குறிப்பாக சகோதரர் பி.ஜெ அவர்களுக்கு இறைவனின் அருளால் ஏகத்துவவாதிகளிடம் ஏகத்திற்கும் பாசம் உண்டென்பது பொய்யனும் அறிந்ததே.

பொய்யன் வாதம் 09 :

அவரது அழைப்பை ஏற்று 'விளக்குமாறுடன்' ஒரு கூட்டம் வந்திருக்கலாம். அனால் ஏனைய முஸ்லிம்கள் மத்தியில்இ ஏற்கனவே ஊடகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் விரோத போக்கு நீடிக்கும் நிலையில் இவரை நோக்கி சீண்டிய நக்கீரனை ஒட்டுமொத்த முஸ்லிம்ளுக்கு எதிராக திருப்பி விட்டு விட்டாரே' என்ற மனநிலைதான் உள்ளது.

நமது பதில் :

இன்றைக்கு நக்கீரனுக்காக விளக்குமாறுடன் வந்த பெண்கள் கூட்டம் மிக விரைவில் பொய்யனையும் தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை.

எத்தனைக் காலம் எத்தனை பெண்களைத்தான் ஏமாற்றுவாய் அசிங்கமானவனே?

பொய்யன் வாதம் 10 :

ஏற்கனவே ஊடகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் விரோத போக்கு நீடிக்கும் நிலையில் இவரை நோக்கி சீண்டிய நக்கீரனை ஒட்டுமொத்த முஸ்லிம்ளுக்கு எதிராக திருப்பி விட்டு விட்டாரே'

நமது பதில் :

ஏற்கனவே ஊடகங்கள் மத்தியில் முஸ்லீம் விரோதப் போக்கு இருப்பதால் எந்த ஊடகம் எதை எழுதினாலும் நாங்கள் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமோ?

நக்கீரனைப் பார்த்து பொய்யர் கூட்டம் வேண்டுமானால் பயப்படலாம் அல்ஹம்துலில்லாஹ் நாம் பயப்படமாட்டோம் பயப்படும் தேவையும் எமக்கில்லை.

ஏன் என்றால் நாம் ஒழுக்கமாக தான் ஜமாத் நடத்துகிறோம்.

பொய்யன் வாதம் 11 :

பீஜேதான் சமுதாயம் சமுதாயம்தான் பீஜே என்று காட்ட முனைகிறார். இப்ராஹீம் ஒரு சமுதாயமாக இருந்தார் என்று அல்லாஹ் நபி இப்ராஹீம் அலை அவர்களை சிறப்பித்து கூறுவதைப் போன்று தன்னை ஒரு சமுதாயமாக காட்ட முற்படுகிறார்.

நமது பதில் :

அட கேடு கெட்ட ஜன்மங்களா?

யாரை யாரோடு ஒப்பிடுவது ? அவர் ஒரு நபி அவரது செயற்பாட்டுக்கும் சகோதரர் பி.ஜெ அவர்களின் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

மார்க்கத்திற்காக சொந்த மகனை பலி கொடுக்கத் துணிந்தவர் இப்றாஹீம் நபியவர்கள்.

கொள்கைக்காக நெருப்பில் போடப்பட்டவர்.

இஸ்லாத்திற்காக நேசமிகு மனைவியையும் பாசமிகு பிள்ளையையும் பாலை வனத்தில் விட்டவர்.

அல்லாஹ்வே தனது திருமறைக் குர்ஆனில் அவரை தனது நண்பனாக சித்தரிக்கிறான்.

அந்த நபியோடு சகோதரர் பி.ஜெ அவர்களை ஒப்பிடுவதற்கு உங்களுக்கென்ன வஹீயா வருகிறது.

காதியானிகளைப் போன்று எழுதியுள்ளீர்களே ?

தனது 30 வருடகால தவ்ஹீத் பிரச்சாரக் கலத்தில் எப்போதாவது பி.ஜெ அவர்கள் இப்படி ஒரு வார்த்தையை சொன்னாரா?

அவர் அப்படி சொல்னாலும் ஜமாத் தான் அதை ஏற்றுக் கொள்ளுமா?

சகோதரர் பி.ஜெ முதல் தவ்ஹீத் ஜமாத்தே தலையில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபியை இப்படி ஒப்பிட்டு கட்டுரை எழுத உனக்கு எவன் அதிகாரம் தந்தது?

அயோக்கியர்களே !

நபிமார்கள் என்றால் உங்களுக்கு விளையாட்டாகிவிட்டதா?

நீயும் உனது கும்பலும் பெண்கள் விஷயத்தில் விளையாடிய போதே நடு ரோட்டில் வைத்து உனக்கு செருப்பால் அடித்திருந்தால் இப்படியெல்லாம் உனது கூட்டம் எழுதியிருக்கமாட்டார்கள்.

மார்க்கமும் இல்லாத மானமும் இல்லாத கேடு கெட்ட ஜென்மங்கள்.

அல்லாஹ் தான் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

0 Response to "பன்றியுடன் சேர்ந்த அடுத்த பன்றியும் மலம் தின்னுமாம்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை