முகவை கான் பதிலடி

Thursday, January 20, 2011 4:36 AM Posted by பொய்யன் டிஜே
''நானும் குவைத்தில் வீட்டில் தான் வேலை பார்க்கிறேன் என்று தனி நபர் எழுதுவது போல் எழுதிவிட்டு அண்ணன் பாணியில் தனது பெயரை போடாமல் மறைந்து கொண்டு ரவ்தா கிளை நிர்வாகிகள் என்று சில போன் நம்பரை போட்டுள்ளார். (மைனர் குஞ்சு அப்பாஸ்)

''நானும் குவைத்தில் வீட்டில் தான் வேலை பார்க்கிறேன் என்று தாங்கள் மானம் கெட்டு போன விஷயத்தை சொன்னால் எப்போதும் போல அதை மறைத்து விட்டு உப்பு சப்பில்லாத ஒருமை பன்மை விஷயத்தில் மலுப்புகிரீர்களே?.(முகவை கான்)

இப்ப விஷயத்திற்கு வருவோம். நாம் வைத்த வாதம் என்ன என்பதை நமது தலைப்பே சொல்லிவிடும். நாம் கேட்டது நீங்கள் நடத்தியது மாபெரும் பொதுக்கூட்டமா? என்பதுதான். உங்களின் உணர்வு செய்தி உண்மைதான் என்பதில் நீங்கள் உண்மையாளர்களாகயிருந்தால், ''ஆம்! நாங்கள் நடத்தியது மாபெரும் பொதுக்கூட்டம் தான்; நாங்கள் இந்த பொது இடத்தில் பகிரங்கமாக நடத்தினோம். இதோ அதற்கான ஆதாரம் என்று சொல்லி நிரூபித்திருக்க வேண்டும். அல்லது பள்ளிவாசலில் நடத்தினாலும் அதற்கு பெயர் பொதுக்கூட்டம்தான்; இது எங்களின் புதிய தத்துவம் என்றாவது சொல்லவேண்டும். அதைவிடுத்து 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு கிலோ இவ்வளவு'' என்ற அயோக்கியர் தி கிரேட் பாணியில் பாலியல் என்று தேய்ந்த ரிக்கார்டுகளை ஓட விடுவது ஏன்? இதிலிருந்தே தாங்கள் உணர்வில் வெளியிட்டது 'பச்சைப் பொய்'யான செய்தி என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ். (மைனர் குஞ்சு அப்பாஸ்)

குவைத்தில் வெட்டவெளியில் யாராலும் எந்த கூட்டமும் நடத்த முடியாது என நேற்று வந்த தங்களை விட பத்து பதினைந்து வருடமாக குவைத்தில் இருக்கும் எனக்கு நன்றாக தெரியும். அதனால் தான் அது போன்ற பொதுக் கூட்டங்கள் தனி கூடாரங்களிலோ அல்லது பள்ளி வாசல்களிலோ உல் அரங்குகழிலோ நடக்கிறது.இந்த வகையில் பொதுவாக எல்லோருக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுத்து பகிரங்கமாக எல்லோரும் தொழ வரும் பள்ளி வாசலின் வளாகத்தில் நடத்திய பொதுக் கூட்டம் தான் ரவ்தா கிளை நிகழ்ச்சி. so இது பச்சைப் பொய்யும் அல்ல சிவப்பு பொய்யும் அல்ல..(முகவை கான்)

அது என்னது பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறோமா? இதை விட்டால் தங்களுக்கும் அபு ஃபைசளுக்கும் வேறு உதாரணமே தெரியாதா? இனிமேல் தேவிபட்டினத்திற்கு எந்த பஸ்சு போகும்னு கேட்டா தேவகி கூட எந்த பஸ்சுல போலாம்னு பதில் சொல்றிங்கன்னு சொல்லுங்க இது தான் தங்கள் கூட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும். உங்களின் நாற்றமெடுத்த மறுபக்கத்தை எடுத்துக் காட்டினால் தேய்ந்த ரெக்கார்டு, அரைச்ச மாவுன்னு பேச்சை திசை திருப்புறது. இந்த பயமெல்லாம் அன்னியப் பெண்ணிடம் ஐஸ் குச்சி வேணுமான்னு கேட்டப்பவே இருந்திருக்கணும்..(முகவை கான்)

தீவுத்திடலை நாம மேற்கோள் காட்டிய நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட ஆக்கம் வெளியான பின்பு எம்மை தொடர்பு கொண்ட தக்லீத் ஜமாஅத் மண்டல நிர்வாகியிடமும் விளக்கப்பட்டது. திரும்பவும் நாம் இவர்கள பள்ளிவாசலில் நடத்திய 'மாபெரும் பொதுக்கூட்டத்தில் [!?] கூடிய மக்களின் எண்ணிக்கையை பற்றி பேசியதாக திசை திருப்புவது எந்தவகை நியாயம்? ஒரு வாதத்திற்கு தீவுத்திடல் பாணி என்றது எண்ணிக்கைக்காக என்றே வைத்துக்கொண்டாலும், கோபம் வருவது ஏன்? அப்ப தீவுத்திடலில் கூடிய மக்கள் விஷயத்தில் கூட்டி சொன்னீர்கள் என்பதால்தானே (மைனர் குஞ்சு அப்பாஸ்)

நாங்கள் பதில்(லடி) கொடுத்தால் அது உனக்கு கோபமாக தெரிகிறதோ? ஒரு வேலை இது கோபமே என்றாலும் இந்த கோபம் தாங்கள் இல்லாத ஒரு விஷயத்தை பொய்யாக எழுதியதற்காக வந்த கோபம்.இதனால் தான் கோபம் வரும். . தாங்கள் பாக்கர் உதவியால் கூட்டி சென்ற பெண்ணை பற்றி கேட்டால் அரைச்ச மாவு ,தேய்ந்த ரெக்கார்டு என பேச்சை மாற்றுகிறீர்களே அதைப் போல் நாங்கள் பேச்சை மாற்றாமல் கோபப் படுகிறோமே. இந்த வித்தியாசமே உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை காட்டும்.(முகவை கான்)


அடுத்து எங்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மண்டல தலைமையகத்தில் நடத்தும் நிகழ்ச்சியில்,கலந்து கொள்பவர்கள் ஏழுபேர்-ஒன்பது பேர் என்றெல்லாம் ஏளனம் செய்திருக்கிறார்கள். ''சத்தியத்திற்கு எண்ணிக்கை அளவுகோல் அல்ல'' என்று அயோக்கியர் தி கிரேட் பல மேடைகளில் முழங்கியதை மறந்து, எண்ணிக்கையில் பெருமையடித்த காரணத்தால், ஒரு s.m .s ல் பத்தாயிரம் பேரை கூட்டுவேன் என்று ஆணவம் கொண்ட காரணத்தினால்தான் அல்லாஹ்வின் ஆலய மீட்பு போராட்டத்தைக் கூட நடத்த ஆறுமாத அவகாசம் எடுத்து மக்களை திரட்ட[?] வேண்டிய இழிநிலைக்கு இறைவன் ஆளாக்கிய பின்னும் ஆணவமா? (மைனர் குஞ்சு அப்பாஸ்)

''சத்தியத்திற்கு எண்ணிக்கை அளவுகோல் அல்ல'' என்ற வார்த்தை சத்தியத்தை பேசும் கூட்டத்திற்கு சொன்னது அது இன்றும் சொல்லப் படுகிறது.அன்னியப் பெண்ணிடம் ஐஸ் குச்சி கேட்கும் தங்களின் காமக் கூட்டத்திற்கு அல்ல. .(முகவை கான்)

ஒரு S.M.S ல் பத்தாயிரம் பேரை கூட்டுவேன் என்று சொன்னதால் தான் ஆலய மீட்பு போராட்டத்திற்கு இறைவன் ஆறு மாத காலமாக்கினான் என்று தங்களுக்கு யார் வஹி அனுப்பியது. இறைவனே சொன்னானா? வயிற்றெரிச்சலால் உருவாகிற கற்பனைக்கு ஒரு அளவே இலையா? கொள்கை மாறியதால் கூட்டம் மாறினீர்கள் ஆனால் இப்படி சிந்திக்கின்ற அறிவும் அற்றுப் பொய் விட்டதே.பாக்கரின் குடும்பமும் மாநில நிர்வாகிகளின் குடும்பமும் சேர்ந்து முப்பது நாற்ப்பது பேர் நடத்தும் கூட்டம் போல் இருந்தால் தீர்ப்பு வந்த அடுத்த அரை மணி நேரத்தில் போராட்டம் நடத்தி விடனாம். இலட்சக் கணக்கான மக்களை கூட்டி நடத்தும் எங்கள் கூட்டத்திற்கு கால அவகாசம் எடுக்கத் தான் செய்யும்.இந்த வகையில் எங்கள் ஜமாத்தின் ஆறு மாத காலத்தை தங்களின் டிரஸ்ட்டோடு ஒப்பிட்டு பார்த்தால் தங்களின் டிரஸ்ட் நடத்திய அந்த போராட்டம்? வெகு காலம் கடந்தது என்றுதானே சொல்ல வேண்டும் இது தானே இழி நிலை..(முகவை கான்)

அடுத்து இந்த தக்லீத் ஜமாஅத் மணடலம் சார்பாக வாரந்தோறும் 18 இடங்களில் மார்க்கச் சொற்ப்பொழிவு. என்று பந்தா காட்டியிருக்கிறார்களே! இந்த இடங்களில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்ற எண்ணிக்கை பட்டியல் மீனுக்கு வாளையும் பாம்புக்கு தலயும் காட்டுவது போல உள்ள ஒரு மண்டல தக்லீது மூலமாகவே நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். அந்த பட்டியலை வெளியிட்டால் ஆறு ஆண்டுகளாக அமைப்பு நடத்தும் தக்லீத் ஜமாஅத்தை விட எங்களுக்கு வரும் கூட்டம் அதிகம் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆனாலும் உங்களைப்போல் எண்ணிக்கை பேசி எங்களை நாங்கள் உங்கள் அளவுக்கு இழிவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. (மைனர் குஞ்சு அப்பாஸ்)

மார்க்க சொற்ப்பொழிவு நடத்துவதை பந்தாவாக காட்டுவது அது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் பந்தா காட்டி நடந்துக் கொள்வது எல்லாம் தங்களின் அரசன்(தாங்கள் தளபதி என்றால் தங்களின் அரசன் பாக்கர் தானே?) பாக்கருடைய பாணி.அமைப்பு நடத்த வக்கில்லை என்றாலும் பேச்சு மட்டும் தலை தெறிக்கத் தான் இருக்கிறது.நாங்கள் மண்டலத்தில் கூட்டும் ஒரு பகுதி கூட தாங்கள் மாநிலத்தில் கூட்டிய எந்த கூட்டத்திலும் இருந்ததில்லை. என்பது ஊர் அறிந்த உண்மை. திருச்சியில் அப்பாவி ஏழை மக்களிடம் இலவச வீட்டு மனை தருவதாக ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து இதை பூர்த்தி செய்து எடுத்து வாருங்கள் என மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்கும் (அப்படி அழைத்தும் ஆயிரத்தி ஐநூறு பேர் கூட தேறவில்லை என்பது தனி விஷயம்). இழி செயலை செய்பவர்களுக்கு வெற்று சவடால் வேறு. எண்களின் நான்கு மாதத்திற்கு முன் உருவான கிளை நடத்தும் நிகழ்ச்சியில் கூடும் கூட்டம் கூட தாங்கள் இரண்டு வருடமாக நடத்தும் டிரஸ்ட்டின் மண்டல அளவில் கூடுமா என்று எங்களாலும் கேட்க முடியும்.யார் பாம்புக்கு வாளையும் மீனுக்கு தலையும் காட்டுகிறார்கள் என்று தாங்கள் நீலிக்கண்ணீர் வடித்து சகோ பி.ஜே விற்கு எழுதிய கடிதத்தில் தெரிந்ததே..(முகவை கான்)

பொய்யரின் தம்பிகளே! எங்களை எந்த இயக்கத்தினர் அடித்து விரட்டினர் என்று நிரூபிக்கவேண்டும். மாறாக நாங்கள் அடித்து விரட்டப் பட்டதாக நீங்கள் புளுகும் மேற்படி இரண்டு பள்ளிகளிலும் தொடர்ந்து எங்களால் பிரசுரம் வழங்கப்பட்டு வருவது உங்களின் தக்லீது திரை மறைத்த கண்களுக்கு தெரியவில்லையா? எனது மரியாதைக்குரிய ஆசிரியர் மவ்லவி. ஜமாலுத்தீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிவாசலில் மார்க்க பிரசுரம் மட்டும் வெளியிட்டு வருகிறோம். அதே நேரத்தில் சுமார் ஐயாயிரம் நோட்டீசுகள் அயோக்கியரின் குடும்ப மோசடி பற்றி மிர்காப் ஸிட்டி முழுக்க விநியோகிக்கிறோம் என்பதையும் சொல்லிக்கொள்கிறோம். (மைனர் குஞ்சு அப்பாஸ்)

மன்மத ராஜா பாக்கரின் மைனர் குஞ்சுகளே! தாங்கள் யாரால் விரட்டப் பட்டீர்கள் என்று நாங்கள் சொன்னால் தான் பொய்யாகும். அந்த பள்ளியில் தொழ வந்த அனைவருக்கும் தெரியும். அதை விட விரண்டு ஓடிய தங்களின் கைத்தடிகளுக்கு நன்றாக தெரியும்.அங்கு தொழ வந்த வேறு பல இயக்க சகோதரர்களாலும் விரட்டப் பட்டோம் என்றால் கேவலம் என்பதால் மன்மதன் பாணியில் எதிர் கேள்வியா? அதே போல் தங்களின் மரியாதைக்குரிய அதே மவ்லவி ஜமாலுதீன் அவர்கள் தான் தாங்கள் நோட்டீஸ் கொடுப்பதை ஜும்மா மேடையிலேயே மிரட்டி தடை செய்தார் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே.. .(முகவை கான்)

முன்பு என்ன நோட்டீஸ் கொடுத்தீர்கள் தற்போது பள்ளிவாசலில் தடுத்து நிறுத்திய பிறகு என்ன நோட்டீஸ் கொடுக்கிறீர்கள் என்று தங்கள் மன்மதனின் பணம் மறைத்த கண்களுக்கு தெரியவில்லையா? தாங்கள் தொடர்ந்து கொடுத்து வந்த மஞ்சள் நோட்டீசை தடுத்து மார்க்க பிரசுரம் கொடுக்க வைத்ததில் எங்கள் பங்கு தான் அதிகம் என்று ஒத்துக் கொள்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ்.மேலும் தாங்கள் ஐயாயிரம் நோட்டீஸ் அல்ல ஐந்து இலட்சம் நோட்டீஸ் கொடுத்தாலும் அதை தடுத்து நிறுத்துவதும் அதற்கு பதில் எழுதுவதும் எங்களுக்கு ஒரு விசயமே இல்லை கூவி கூவி விற்றாலும் தங்களின் சரக்கு சந்தையில் எடுபடாது என்று தெரிந்ததும் தாங்கள் அவதூறு என்ற ஆயுதத்தை? கையில் எடுத்திருக்கிறீர்கள் என்று மக்கள் நன்கு உணர்ந்தவர்கள் தான். தங்களைப் போலவே மக்களையும் மடையர்கள் என்று நினைத்து விடாதீர்கள்.அதனால் தான் மலையாளிகளிடமும் பாகிஸ்தானியார்களிடமும் தங்களின் கைத்தடிகள் நோட்டீஸ் கொடுத்து அவமானப் படுவதை பார்த்து ஓரமாக நின்று சிரித்துக் கொண்டிருக்கின்றோம்.இல்லை என்றால் தங்களின் காம லீலைகளை நோட்டீசாக அவிழ்த்து விடுவது பெரிய வேலையா என்ன? .(முகவை கான்)

அயோக்கியரை மட்டுமல்ல; அவர்களின் தக்லீது தம்பிகளையும் எதிர்கொள்ளும் துணிவு இறையருளால் பாக்கரின் போர்படைத் தளபதிகளுக்கு நிறையவே உண்டு. எனவே வெற்றுக் கூச்சலிடாமல் பள்ளிவாசலில் நடத்தினாலும் பொதுக்கூட்டமே! என நிரூபித்து மானத்தைக் காத்துக் கொள்ளுங்கள். [அது இருந்தால்] (மைனர் குஞ்சு அப்பாஸ்)

மன்மத ராஜனுக்கு மட்டுமல்ல மன்மத தளபதிகளுக்கும், மன்மதனின் ஐஸ் குச்சிகளுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் பனங்காட்டு நரிகளுக்கே எப்படி சலசலப்புகளுக்கு அஞ்சாமல் வாழ்வது என டியூசன் எடுக்கும் அளவிற்கு எங்களிடம் வீரம் கொட்டிக் கிடக்கிறது. சப்பைக்கட்டும் உங்களுக்கே இவ்வளவு திமுரு இருந்தால் சத்தியத்தை பேசும் எங்களுக்கு எவ்வளவு திமுரு இருக்கும்.(அல்லாஹு அக்பர்) எங்களுக்கு எதிரியாக இருக்க உங்களிடம் கொஞ்சமாவது சத்தியமும் அதை சொல்லும் திராணியும் இருக்க வேண்டும். மன்மதன் சப்பி போட்ட ஐஸ் குச்சியை எடுத்து சப்பும் தங்களை என்னுடைய எதிரி என்று சொல்லக் கூட வெட்கப்படுகிறேன்..(முகவை கான்)

பாக்கர் செய்த அத்தனை மன்மத களியாட்டங்களையும் கண்கூடாகப் பார்த்து விட்டு அதை தவறு என தெரிந்து வைத்திருந்தும் தாங்கள் பாக்கரின் தலைமை ஏற்றிருக்கிரீர்கள் என்றால் ஏதோ இதை விட பெரிய பலான விஷயத்தில் தாங்கள் பாக்கரிடம் சிக்கியிருக்கிரீர்கள் அதனால் பாக்கரால் மிரட்டப்பட்ட பின்பு தான் இந்த தளபதி நாடகம் அரங்கேறி இருக்கிறது.அதாவது பாக்கர் சப்பி போட்ட ஐஸ் குச்சி ஒன்றை தாங்கள் எடுத்து சப்பி வசமாக மாட்டியிருக்கிரீர்கள்.இல்லை என்றால் மன்மதனின் லீலைகளை பட்டியலிட்ட தாங்களே அவருக்காக இப்படி சப்பைக்கட்டுவீர்களா?கண்டிப்பாக எந்த அறிவுள்ளவனும் இதை செய்ய மாட்டான். அப்படி இருந்தால்(அறிவு) தாங்கள் தளபதியாக மாறிய மர்மத்தை உடைத்து விடுங்கள். ஏனென்றால் தாங்கள் அநீதியை கண்டித்து அக்கபோரை கண்டித்து மன்மத தலைமை ஏற்கிறேன் என்று சொன்னதெல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கு என்று எல்லோருக்கும் தெரியும்.அநீதியெல்லாம் கண்டித்து அடுத்தவன் தலைமை ஏற்பதாக இருந்தால் இதற்கு முன்பு ஒரு சிலர் பி.ஜே அநீதி இளைத்து விட்டார் என இப்போது தாங்கள் பூ சுற்றுவது போலவே சுற்றினார்களே ஏன் அவர்களின் தலைமை ஏற்கவில்லை?.(முகவை கான்)

இது எதற்குமே எப்போதும் போல தங்களிடமிருந்து பதில் வராது தாங்கள் எப்போதும் சொல்லும் ஒரே பதில் கேள்விக்கு சம்பந்தமே இல்லாதது அல்லது பலைய ஃபைல் தூசி தட்ட படுகிறது,முனை மழுங்கிய வாதம் இப்படி ஏதாவது ஒரு சொல்லாடலுக்குள் ஓடி ஒளிந்து விடுகிறீர்கள்.தாங்கள் எங்களுக்கு சம்பந்தமில்லாதவர். ரவ்தா கிளை நிகழ்ச்சியை விமர்சிக்கிறேன் பேர்வழி வேலியில் போனதை வேணுமென்றே எடுத்து விட்டுக் கொண்டீர்கள். .(முகவை கான்)

பாக்கரின் போர்ப்படைத் தளபதியாரே? அவர்களே தங்களின் வெட்டி வாதத்தில் என் நேரத்தை செலவிட நான் விரும்ப வில்லை. முதலில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய செயலாளர் மரியாதைக்குரிய சகோ நிஸார் அவர்களுக்கு திராணியோடு பதில் சொல்லுங்கள் பிறகு என்னிடம் வாருங்கள்.ஏனென்றால் தங்களை போல் மார்கஸ் வாடகை முதல் மஞ்சள் நோட்டீஸ் பிரசுரம் வரை வெளியிடுவதற்கு வின் டிவியில் சுட்ட பணம் கொடுக்கப் படுகிறது. எங்களுக்கு அப்படி இல்லை சொந்த உழைப்பில் சமுதாய சேவை செய்ய வேண்டி இருக்கிறது.ஆகையால் இதெற்கெல்லாம் நேரமில்லை. உடனே இதையும் திருச்சி எழுதாமல் நேரடியாக INTJ செயலாளருக்கு பதில் எழுதுங்கள்.மேலும் ஒரு செய்தியை சொல்லிக் கொள்கிறேன் பாகருக்கு போர் இருக்கா படை இருக்கானு தெரியாது ஆனால் அந்தப்புரம் மட்டும் நிச்சையமாக எந்தப் புரத்திலாவது இருக்கும் ஆகவே தங்களை போர்ப்படை தளபதி என்று சொல்வதைவ் விட பாக்கரின் அந்தப்புற தளபதி என்று சொல்லிக் கொள்ளுங்கள் அது தான் தங்களின் செயலுக்கும் பொருத்தமாக இருக்கும். .(முகவை கான்)

முகவை கான் 65987032

ரவ்தா கிளை

குவைத் மண்டலம்

0 Response to "முகவை கான் பதிலடி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை