ஜவாஹிருல்லாவைக் கிண்டல் செய்யும் பாக்கர்

Monday, May 10, 2010 3:45 AM Posted by பொய்யன் டிஜே

ஜவாஹிருல்லாவைக் கிண்டல் செய்யும் பாக்கர்

தமுமுக தலைவர் ஜவாஹிருல்ல்லா தனது உரையில் செசன்யா போஸ்னியா போன்ற விஷயங்களைத் தான் அதிகம் பேசுவார்.

அவ்வாறு பேசும் ஜவாஹிருல்லாவை பாக்கர் கிண்டல் செய்கிறார்.

மேலும் திமுக மேடையில் அமர்ந்திருந்த ஜவாஹிருல்லா கருணாநிதியும் மற்ற அமைச்சர்களும் மேடைக்குக் வரும் போதெல்லாம் எழுந்து எழுந்து உட்கார்ந்தார் என்று பாக்கர் கடுமையாக விமர்சனம் செய்தார், பதவி ஆசைக்காக இஸ்லாமிய நெறியை மீறியவர் என்று விமர்சனம் செய்தவருடன் இன்று பாக்கர் கைகோர்த்துக் கொண்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மேலும் பிறருடைய மேடைகளில் ஏறிம் இஸ்லாமிய மரபை மீறி விட்டு அதை நியாயப்படுத்திய தமுமுக வை அவர் கண்டிக்கீறார். சிலை திறப்புன் விழாவில் கலந்து கொண்டு அதை நியாயப்படுத்தியதற்கும் பாக்கர் அட்வான்ஸாக பதில் சொல்லி இருக்கிறார். நாம் பதில் சொல்லத் தேவை இல்லை.

ஜவாஹிருல்லாவை பாக்கர் விமர்சிக்கும் கண்கொள்ளா காட்சி தமுமுக சகோதரர்களுக்காக வெளியிடப்படுகிறது.
(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "ஜவாஹிருல்லாவைக் கிண்டல் செய்யும் பாக்கர்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை