பொய்யன் கூட்டத்தின் அடுத்த காமத் தனம்.

Wednesday, December 8, 2010 5:17 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யன் கூட்டத்தின் அடுத்த காமத் தனம்.
குரு எவ்வழியோ பக்தர்கள் அவ்வழியே!

பேர்னாம்பெட்டில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சகோதரர் நமக்கு தொடர்பு கொண்டு தெரியப் படுத்தினார்.

அவர் கூறிய செய்திகள் அனைத்தையும் அப்படியே எழுத்து வடிவில் தருகிறோம் ஆடியோ ரெகாடிங் தேவையானவர்கள் நமது poyyantj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவெரியை தொடர்பு கொள்ளவும்.

ஒரு பெண் திருப்பத்தூறில் இருந்து வருகிறது அந்தப் பெண்ணை விசாரிப்பதாக கூறி அழைத்துச் செல்கிறான் பொய்யன் டி.ஜெ 19வது வாட்டு செயலாளர் பயாஸ் என்பவன். அப்போது 2.30 மணியாக இருக்கிறது.

இந்தச் செய்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு 5.00 மணிக்கு தெரிய வருகிறது.

அதாவது அந்தப் பெண்ணை அனுப்பி வைத்த ஆட்டோ ட்ரைவர் தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களிடம் வந்து அந்தப் பெண்னை தான் 2.30 க்கெல்லாம் அனுப்பி வைத்ததாகவும் பீடா கடை பயாஸ் என்பவன் அவரை அழைத்து சென்றதாகவும் தற்போது வரை அந்தப் பெண்ணின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு விட்டு பிடா கடை பயாஸின் கடையில் போய் பார்த்ததில் அவன் அங்கில்லை.என்பதால் அந்தப் பெண்ணின் நிலையைப் பற்றி தேடும் படி கூறினார்.

பயாஸ் என்றவனுக்கு போன் போட்ட நேரம் அவன் போனை அட்டன் பண்ணவில்லை.

இருதியாக நமது சகோதரர்களே அவர்களுடைய நம்பரில் இருந்து அவனுக்கு போன் பண்ணுகிறார்கள்.

போன் பண்ணும் போது அவன் அவனுடைய வீட்டில் இருப்பதாக சொல்கிறான்.

அப்போது நமது சகோதரர்கள் நாங்களும் உன் வீட்டு முன்னால் தான் நிற்கிறோம் வெளியில் வா என்று சொல்ல இல்லை நான் என்னுடைய நண்பன் வீட்டில் இருக்கிறேன் என்கிறான்.

அதைத் தொடர்ந்து அவனுடைய நண்பன் வீட்டுக்கு தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் செல்கிறார்கள்.

அங்கு சென்று அவனுடைய வீட்டிட்கு உள்ளே செல்லும் முன் அந்த தெருவைச் சேர்ந்த சில சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார்கள்.

அங்கு போய் பார்க்கும் போது விசாரிப்பதற்காக பெண்ணை கூட்டி வந்ததாக சொன்ன பொய்யனின் சீடன் பேர்னாம்பட்டுப் பொய்யனும் அவனுடைய சகாக்களும் பெனியன் மற்றும் லுங்கியுடன் இங்கிலீஷ் படம் பார்த்துக் கொண்டு அந்தப் பெண்னை விசாரிப்பதாக சொன்னார்கள்.

இதைக் கேட்ட அந்த தெரு சகோதரர்கள் பயாஸ் என்ற பொய்யன் டி.ஜெயின் நிர்வாகிக்கும் அவனுடைய கூட்டாலிகளுக்கும் சரமாரியாக போட்டு வாங்கினார்கள்.

அப்போது நீங்கள் யார் என்று கேட்ட போது நாங்கள் ஐ.என்.டி.ஜெ என்ற பொய்யன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள்.

அதன் பிற்பாடு இந்தச் செய்தி போலிசுக்கு தெரியப் படுத்தப் பட்டது.

உடனே அங்கு வந்த டி.எஸ்.பி அவர்கள் பொய்யனின் சீடர்களை கண்டித்து இதன் பின் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன் குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அந்தத் தெருவை விட்டும் அகற்றப்பட்டார்கள்.

அந்தப் பெண் மீண்டும் திருப்பத்தூறில் உள்ள தனது பெற்றோர் வசம் ஒப்படைக்கப் பட்டார்.

0 Response to "பொய்யன் கூட்டத்தின் அடுத்த காமத் தனம்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை