ரஹ்மதுல்லா இம்தாதியில்ன் அறைகூவலை ஏற்கிறோம்.

Monday, June 7, 2010 6:21 AM Posted by பொய்யன் டிஜே
ரஹ்மதுல்லா இம்தாதியில்ன் அறைகூவலை ஏற்கிறோம்.
ரஹ்மதுல்லா இம்தாதி பெயரில் ஒரு விமர்சனத்தை வழக்கம் போல் பொய்யன் பாக்கர் கும்பல் பரப்பி வருகிறது.
ரஹ்மதுல்லா இம்தாதிக்கு நிகரான ஒரு பொய்யர் கிடையாது என்பது கடையநல்லூர் சகோதரர்கள் அனைவரும் தெரிந்த உண்மை.
கமாலுத்தீன் மதனியை பதவியை விட்டு தூக்கினால் தான் ஜமாஅத் உருப்படும் என்று கங்கனம் கட்டி செயல்பட்டவர் இந்த ரஹ்மதுல்லா இம்தாதி.
அரபு நாட்டில் கமாலுத்தீன் மதனி முயற்சியில் ஜாலியாத்தில் ஆறு மாதம் வேலை செய்து ஆறு மாதம் உள்ளுரில் வேலை செய்வதாக அரபிகளை ஏமாற்றும் வாய்ப்பும் பல்லாயிரக்கனக்கான சம்பலமும் கிடைத்தவுடன் அந்தர் பல்டி அடித்து கமாலுத்தீன் மதனிக்கு ஜால்ராவாகிப் போனவர் இவர்.
ஆனாலும் மற்றவர்களைப் போல் இல்லாமல் இவர் எழுதிய விஷயம் குறித்து விவாதிக்கத் தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.

இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

ரஹ்மதுல்ல்லா இம்தாதியின் அறைகூவலை பீஜே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர் தாயகத்தில் இருந்தால் அவருடய கடைய நல்லூரில் விவாத ஒப்பந்தம் செய்ய தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது. அவர் தாயகத்தில் இல்லா விட்டால் அவர் எப்போது வருகிறார் என்பதை தெரிவிப்பதுடன் விவாத் ஒப்பந்த தேதியை அவரே அறிவிக்கலாம். ஒரு இம்மாதம் ௧௫ ஆம் தேதிக்குள் அவர் ஒப்புதல் தராவிட்டால் அவர் வழக்கம் போல் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்று என்பது உறுதியாகும். பழைய கதைகள் புதிய சகோதரர்களுக்குத் தெரியாது என்ற நினைப்பில் அவர் சவால் விட்டுள்ளார். இந்த விவாதம் மூலம் கமாலுத்தீன்மதனை, இம்தாதி ஆகியோரின் சந்தர்ப்பவாதமும் கோமாளித்தனமும் இன்ஷா அல்லாஹ் நிரூபிக்கப்படும்.
விவாத ஒப்பந்தத்துக்கான் பதிலை

pjtntj@gmail.com

என்ற முகவரிக்கு அனுப்புமாறு பீஜே கூறியுள்ளார். அந்த முகவரிக்கு குறித்த காலக்கெடுவுக்குள் பதில் எழுதி உறுதி செய்யுமாறு பீஜே சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்..

0 Response to "ரஹ்மதுல்லா இம்தாதியில்ன் அறைகூவலை ஏற்கிறோம்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை