மரியாதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை மாமியார் வீடு வேண்டும்

Tuesday, October 12, 2010 5:38 AM Posted by பொய்யன் டிஜே
தலைவன் எவ்வழியோ தொன்டன் அவ்வழியே !

இலங்கையான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்த ஜாபர் மற்றும் உமர் பாருக் அப்துர் ரஹ்மான் ஆகியோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலகி பொய்யன் டி.ஜெயில் சேர்ந்துள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜாபர் என்பவர் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாத்தை விட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே நீக்கப்பட்டு விட்டார்.

இந்தச் செய்தியை கடந்த 16.04.2010 அன்றே சகோதரர் பி.ஜெ தனது இணையதளத்தில் வெளியிட்டுவிட்டார்.அதனைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி பிரபலமாக வேண்டும் என நினைக்கும் பொய்யன் கூட்டத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல.

வேறொரு இயக்கத்தின் மேடையில் ஏறி அவர்களுக்கு வக்காலத்து வாங்கியதால் அவர் ஆறு மாதங்களுக்கு முன்போ ஜமாத்தின் அடிப்படை உருப்பினரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

அதே போல் உமர் பாருக் என்பவர் இந்த ஜாபரிடம் வேலை பார்ப்பவர் தலைவன் பொய்யன் பாக்கர் வழியில் சீடர்கள் செல்வதைப் போல் முதலாலி ஜாபர் வழியில் தொழிலாளி உமர் பாருக்கும் முதலாலிக்கு விசுவாசமாக பொய்யன் கூட்டத்தினை ஆதரித்துள்ளார்.

அதே போல் அப்துர் ரஹ்மான் என்று சொல்லக் கூடியவரும் ஜமாத் நிர்வாகத்திற்கெதிராக செயற்பட்டார் என்ற காரணத்தினால் சில நாட்களுக்கு முன் இடைக்கால தடை விதித்து தவ்ஹீத் ஜமாத்திலிருந்து இடை நிருத்தப் பட்டவர்.

கோயில் இல்லாவிடில் குப்பை இருக்கிறது என்று சொல்வதைப் போல் தவ்ஹீத் ஜமாத் யாரை எல்லாம் நீக்கம் செய்கிறார்களோ அவர்கள் இறுதியாக பொய்யன் கூட்டத்தினருடன் சேர்ந்து ஜால்ரா அடிப்பது ஒன்றும் புதிதல்ல.

இவர்கள் நமது ஜமாத்தை விட்டு ஏற்கனவே நீக்கப் பட்டவர்கள் என்பதையும் பொய்யன் கூட்டத்தினருடன் இவர்கள் சேர்ந்ததினால் ஜமாத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதையும் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் ஜமாத் நிர்வாகத்தில் இருக்கும் போது எந்த அளவுக்கு கோவை மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் வளர்ச்சி அடைந்தது அதைவிட அதிகமாக தற்போது வளர்ச்சி கண்டுள்ளதை அந்தப் பொய்யர்களே நன்கறிவர்.

கோவையில் தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியையும் சேவைகளையும் பற்றி அறிந்து கொள்ள tntj.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Response to "மரியாதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை மாமியார் வீடு வேண்டும்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை