அதிரையில் பொய்யன் டீஜெக்கு பொதுமக்கள் செருப்படி

Saturday, September 18, 2010 6:00 AM Posted by பொய்யன் டிஜே
அதிரையில் பொய்யன் டீஜெக்கு பொதுமக்கள் செருப்படி
பொய்யன் பாக்கர் மங்கிஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்பதற்காக கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் பாக்கரும் மங்கிஸ்கானும் வடிகட்டிய பொய்யர்கள் என்பதை பொய்யன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே அறிந்து கொள்ளலாம். வேலூரில் 5000 பேர் பொய்யன் டீஜே சார்பில் கலந்து கொள்ள அனுமதி கேட்டதாக மங்கிஸ் கான் கூறியது ஒன்றே போதுமானது. இவனுகளுகு மாநிலம் முழுவதும் இந்தியா முழுவதும் 1000 பேர் கூட கிடையாது. வேலூரில் 5000 பேர் வருவதாகக் கூறியுள்ளதில் இருந்து இவனுக்கு நிகரான பொய்யன் உலகில் கிடையாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதிரை கூட்டம் குறித்து செய்தி போடுவதாக இருந்தால் முழுமையாக போட வேண்டும். மங்கி புளுகிக் கொண்டிருக்கும் போது ஆதிரமடைந்த பொது மக்கள் மேடையில் ஏறி கேள்விகள் கேட்டனர். பெண்கள் மாநாட்டுக்கு போகக் கூடாது என்று சொல்லும் பொய்யன் ரதி மீனா பஸ்ஸில் அன்னியப் பெண்ணுடன் பயணம் போகலாமா? என்று கேட்டு பொம்பளப் பொறுக்கி பாக்கரி லீலைகளை பொது ம்க்கள் மைக் பிடித்து அம்பலப்டுதினார்கள். இதனால் பாக்கர் மங்கிஸ்கானை உட்கார வைத்துவிடுகிறேன் என்று கூறி விட்டு பேச ஆரம்பித்தார். பாக்கர் கூட்ட மேடையிலேயே ஏறி பாக்கரி லீலைகளை அம்பலப்ப்டுத்திய அதிரை சம்பவம் இனி எந்த ஊரில் கூட்டம் நட்த்தினாலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். மங்கிஸ்கான் பீஜேயுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவன் என்றும் மங்கிஸ்கான் கூறி வருகிறான். இவனுடன் பீஜேக்கு எந்த நெருக்கமும் இல்லை. இவனை பீஜே தனியாக ஒரு தடவை கூட சந்தித்தது இல்லை. இவனுக்கும் பீஜேக்கும் எந்த நெருக்கமும் இருந்தது இல்லை. தென் சென்னை மாவட்டத்தி நிர்வாகிகளாக இருந்தவர்களில் இவனைத் தவிர மற்ற நிர்வாகிகளாவது சில தடவை பீஜேயை சந்தித்துள்ளனர். மாவட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலாவது இவன் பீஜேயை பார்த்திருக்கலாமே தவிர இவனுடன் பீஜெக்கு எந்தப்பழக்கும் கிடையாது என்பதை பொய்யன் பாக்கரே அறிவார். மாநாடு குறித்து பொய்யன் கூறும் குற்ற சாட்டுக்களூக்கு தலமை மூலம் விளக்கம் அளிக்கப்பட வுள்ளது.
பொய்யன்கள் மங்கிஸ்கான், பாக்கர் கூட்டங்களில் இனிமேல் புளுகினால் அதிரை அதிரடி நடவடிக்கை தொடரும் என்று எச்சரிக்கிறோம்.

0 Response to "அதிரையில் பொய்யன் டீஜெக்கு பொதுமக்கள் செருப்படி"

Post a Comment

அதிகம் பார்த்தது..