அபூ பைசல் தயாரா

Thursday, January 20, 2011 4:42 AM Posted by பொய்யன் டிஜே
அபூ பைசல் தயாரா

பாக்கருடன் போட்டியிடும் பொய்யன் அபூ பைசல்

நிஸார் அஹ்மத்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளரான நான் மன்மத குஞ்சு அப்பாஸுக்கு முதுகெலும்பை முறிக்கும் பதில்களை அளித்து வருகிறேன்.

அபூ பைசலுக்கு மானம் ரோசம் இருந்தால் நான் அளிக்கும் பதிலில் என்ன தவறு என்று சொல்ல வேண்டும். அது போல் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலாவது சொல்ல வேண்டும்.

அதை விட்டு விட்டு இதை எழுதுவது யார் என்று கிறுக்கனைப் போல் உளறுவது தான் பதிலா?

எழுதும் விஷயத்தை மறுக்க முடியாவிட்டால் எழுதியவன் யார் என்று எழுதி திசை திருப்புவது அயோக்கியதனம் அல்லவா? இப்படி அயோக்கியததன்ம் செய்தது அபூ பைசலா நிசாரா?

நான் எத்தகைய கேள்வியைக் கேட்டுள்ளேன்? மானம் ரோசம் உள்ளவன் என்றால் வெட்கித் தலை குணியும் கேள்விகளைக் கேட்டுள்ளேன். மேலும் முகவை மன்மதக் குன்சின் ஒவ்வொரு உளறலுக்கும் மரண அடி கொடுத்து வருகிறேன்.

அபூ பைசலுக்கு மானம் ரோசம் இருந்தால் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரா? உணர்வு அலுவகம் வந்து நேருக்கு நேர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தயாரா என்று முதலில் சொல்லுங்கள்

என்னை டீ வாங்கிக் கொடுப்பவன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் நீங்கள் எழுதியதால் தான் உங்களின் புருனை சுல்தான் விவகராம் பற்றி அடையாளம் காட்டினோம்

என் கேள்விகுப் பதில் சொல்லி இருந்தால் இந்த விவகாரம் தேவை இல்லை.

அடுத்து தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் மாநிலச் செயலாளராக இருந்தேன் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் செயலாளராக் இல்லை என்றும் அபூ பைசல் பயங்கரமான் கண்டு பிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்.

அய்யா தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅதும் எங்கள் இயக்கம் தான். நாங்கள் ஒன்று தான். இதைத் தான் எனது பதிலிலேயே நான் தெளிவுபடுத்தி உள்ளேன். இது பெரிய கண்டு பிடிப்பு அல்ல. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் தவ்ஹீத் ஜமாஅதுகு உடன்பாடு உண்டு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் அனைத்து செய்ல்பாடுகளிலும் எஙகலூக்கு உடன்பாடு உண்டும்

பூனைக்குட்டி ஆரம்பம் முதல் வெளியே தான் உள்ளது உங்கள் ஊணக்கண்ணுக்கு அது தெரியாவிட்டால் நாங்கள் என்ன செய்வது?

எங்களீன் ந்டவடிக்கையை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறது என்று நானே தெளிவாக எனது பதிலில் சொல்லி இருக்கிறேன். நீங்கள் ஒன்றும் கண்டு பிடிக்க வேண்டியதில்லை.

அதனால் ஒவ்வொரு செய்தியை எழுதும் போது அந்த விஷயத்தில் ஞானம் உள்ளவர்களிடம் தெளிவு படுத்தி விட்டு எழுதுகிறேன், அதனால் தான் அபூ பைசல் கும்பாலால பதில் சொல்ல முடியாமல் தினறி டீ வாங்கிக் கொடுத்தவன் எண்று உளறும் நிலை ஏற்படுகிறது.

நான் யார் யாரிடம் கேட்கிறேன் என்பதை நான் விரும்பினால் சொல்வேன். அது என் தனிப்பட்ட விருப்பம். நான் கேட்ட கேள்விகள் தவறு என்றால் அபூ பைசலுக்கு முதுகெலும்பு இருந்தால் பதில் எழுதத் தயாரா? நான் எழுதும் அனைத்துக்கும் நானே பொறுப்பு என்று சொன்ன பிறகு எனது கேள்விக்குத் தான் பதில்,சொல்ல வேண்டும். அல்லது கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு வக்கில்லை என்ரு கூர வேண்டும்.

அல்லது உணர்வு அலுவலகம் வந்து நிரூபிக்க் தயார் என்று சவால் விட்டுள்ளீர்கள். இதைத் தான் நாங்கள் எதிர்பார்ர்க்கிறோம்.

தாராளமாக உணர்வு அலுவலக்ம் வாஎஉங்கள் நாங்கள் இது வரை கேட்டுள்ள ஓவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து உங்கல் மன்மத கூட்டத்தின் தூய்மையை நிரூபியுங்கள். பாக்கருகு இல்லாத் ரோசம் உங்கலுக்காவது இருக்கிற்தே?

நீங்கள் தயாரா? தயார் எண்றால் நாங்கலூம் தயாராக் இருக்கீரோம். எப்போது என்பதை தெரிவிக்கவும்.

அபூபைசல் விட்ட அறைகூவலை அபூ பைசல் எற்று பகிரங்கமாக விவாதிக்க தயாரா? நீங்கள் கேட்டுள்ள ஒவ்வொரு கேள்வியும் கிறுக்குத் தனமானது என்பதை நாங்கள் நிரூபிப்போம்.

நாங்கள் தயார் தயார் தயார் நீங்க்ள் தயாரா

0 Response to "அபூ பைசல் தயாரா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை