உணர்வுக்கு ஒரு நீதி நக்கீரனுக்கு ஒரு நீதியா

Sunday, November 7, 2010 5:22 AM Posted by பொய்யன் டிஜே
உணர்வு இதழில் மற்றவர்களை விமர்சனம் செய்யும் போது அவர்களின் கருத்தைக் கேட்பதில்லை. அதையே நக்கீரன் செய்தால் தவறா என்றும் மதி கெட்ட பொய்யன் பாக்கர் கேட்கிறார்.


மூளை இல்லாத பொய்யன் எந்த வாதத்தை எடுத்து வைத்தாலும் அது மடமையாக இருப்பதால் நாம் எதிர்க் கேள்வி கேட்டவுடன் வாய்மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். புதிதாக மற்றொரு கிறுக்குத் தனத்தை முன் வைக்கிறான்.


அந்த வரிசையில் தான் இதுவும் அமைந்துள்ளது.


ஒருவரைப் பற்றி நாமே பொறுப்பேற்று விமர்சிப்பதற்கும், மற்றவர்கள் சொல்வதை எடுத்து வெளியிடுவ்தற்கும் வித்தியாசம் உள்ளது.


நாம் பொய்யனைப் பற்றி பொம்பலை பொறுக்கி என்று விமர்சனம் செய்தால் அதை நாம் நிரூபிக்கும் பொறுப்பு ஏற்று செய்கிறோம். அது போல் பாக்கர் பண மோசடி செய்தார் என்று நாம் உணர்வில் எழுதினால் அதை நாம் நிரூபிக்கும் அளவுக்கு ஆதாரம் இருப்பதால் பொய்யனிடம் கருத்து கேட்கும் அவசியாம் இல்லை.


ஆனால் பொய்யன் என்னிடம் ஒரு லட்சம் மோசடி செய்து விட்டார் என்று ஒருவர் கூறினால் அதை அப்படியேநாம் வெளியிட முடியாது, ஒன்று அவர் கூறியதற்கான ஆதாரத்தை அவர் தந்துஅதில் நாம் திருப்தி அடைந்து அந்த ஆதாரத்தை எடுத்துக் காட்டி வெளியிட வேண்டும்.


அப்படி அவர் ஆதாரம் எதையும் காட்டாமல் சொல்லும் செய்தியை வெளியிடுவதாக இருந்தால் நிச்சயம் பொய்ய்னிடம் கேட்டுத் தான் வெளியிட வேண்டும்


நக்கீரனின் செய்தி ஆதாரத்துடன் கூடிய விமர்சனமும் அல்ல. நக்கீரனே நிரூபிக்கும் பொறுப்பு ஏற்று வெளியிட்ட விமர்சனக் கட்டுரையும் அல்ல.

மாறாக மூன்று பேர் சொன்னார்கள் என்று மட்டுமே உள்ளது. பொய்யன் இப்போது ஒரு பெண்ணுடன் ஜல்சா பண்ணுகிரான் என்று ஒருவர் கூறியதாக ஆதாரம் இல்லாமல் நக்கீரன் வெலியிட்டால் பொய்யன் என்ன செய்வான்? இது கூட சரியான் உதாரனமாது. இப்படி எழுதினாலும் பொய்யனுக்கு ரோசம் வராது.


பொய்யன் இப்போது வசிக்கும் வீடு என்னுடையது என்று ஒருவன் கூறியதை நக்கீரன் வெளியிட்டால் அப்போது பாகர் என்ன என்ன செய்வான்?

உணர்வில் எழுதும் செய்திக்கும் விமர்சனாத்துக்கும் உண்ரவிஉ தான் பொறுப்பு. ஆனால் நக்கீரன் அப்படி பொறுப்பு ஏற்று வெலியிடவில்லை.

இதெல்லாம் மூளை உள்ளவர்களுகத் தான் புரியும்.பொய்யனுக்கு புரியாது

0 Response to "உணர்வுக்கு ஒரு நீதி நக்கீரனுக்கு ஒரு நீதியா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை