அமைதி காத்தது யார்

Wednesday, April 21, 2010 4:13 AM Posted by பொய்யன் டிஜே

தவ்ஹீத் ஜமாஅத் அவதூறு கூறியதா?

பொய்யன் டீஜே எனும் சைட் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பது நடுநிலையாளர்களுக்குத் தெரியும்.

ஆனாலும் சிலர் பொய்யன் டீஜே வினர் அமைதியாக இருப்பதாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தினர் தரம் தாழ்ந்து வம்புக்கு இழுப்பதாகவும் குழுமங்களில் நச்சுக் கருத்தை நடுநிலை போர்வையில் தெரிவித்து வருகின்றனர்.

அமைதி காத்தது யார்?

தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் இயக்கங்களில் கடுமையாக விமர்சிக்கத்தக்க கேடு கெட்ட இயக்கம் உள்ளது என்றால் அது பொய்யன் டீஜே தான்.

காரணம் இது கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல. ஒரு தனி மனிதன் பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடினார், இதனால் தூய வடிவில் இஸ்லாத்தைச் சொன்னவர்கள் வெட்கித் தலை குணியும் நிலை ஏற்பட்டது. அவரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்தில் இருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் நீக்கினார்கள்.

மேலும் தவ்ஹீத்வாதி என்று நம்பி வழங்கிய பணத்திலும் அவர் மோசடி செய்தார். வெளிநாடுகளில் கஷ்டப்படும் மக்களின் பணத்தில் விண்டிவிக்கு பங்கு சேர்த்து கிடைத்த லாபத்தில் இரண்டு கோடிக்கு மேல் சுருட்டினார்.

பள்ளிவாசல் பணத்தையும் விழுங்கினார்.

]இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அவர் முன்னிலையில் சொல்லப்பட்டு அவர் முன்னிலையில் அவர் வாயால் வரவழைக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

இவ்வளவு கேவலமான ஒருவர் இது போல் மீண்டும் பெண்களுடன் சல்லாபம் செய்யவும், ஏமாந்த மக்களிடம் பணம் பறிக்கவும் தன்னை உத்தமனாகப் பிரச்சாரம் செய்யவும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இது வரை சொல்லி வந்த எல்லாக் கொள்கைகளையும் மாற்றினார். சிலை திறந்து மரியாதை செய்ததன் மூலம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதில் இருந்தும் மாறி விட்டார்.

எனவே இவரைத் தான் மற்றவர்கள் விமர்சிக்க முடியுமே தவிர மற்ற எவரையும் விமர்சிக்கும் தகுதி இவருக்கு அறவே இல்லை. ஆனால் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்ந்து வம்புக்கு இழுத்து வந்தார்.

அமைதி காத்தது யார்

ஆனாலும் தவ்ஹீத் ஜமாஅத் இவர் விஷயத்தில் மிக அதிகமாகவே கண்ணியம் காத்தது.

இவர் முதல் முறை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டபோது நீக்கப்பட்டார் எண்று மட்டும் தான் மக்களுக்குச் சொன்னது. ஒரு அன்னியப் பெண்ணை வரவழைத்து அவருடன் 14 மணி நேரம் இரவு நேர சொகுசு பெருந்தில் பயணம் செய்து அதை மற்றொரு பயணி பார்த்து விட்டு புகார் கொடுத்ததும், அவர்கள் பேருந்தில் செய்து கொண்ட பாலியல் சேட்டைகளின் காரணமாகவே நீக்கப் பட்டார் என்பதையும் அப்போது ஜமாஅத் அம்பலப்படுத்தவில்லை.

இது போல் ஒய்கே மென்ஷன், களீயக்காவிளை மற்றும் பல சில்மிஷ புகார்கள் வந்த போதும் அவர் ரகசியமாகக் கண்டிக்கப்பட்டு பெண்கள் தொடர்பான பஞ்சாயத்துகளைச் செய்யக் கூடாது என்று ஒதுக்கி வைக்கப்பட்டார். அப்போதும் அமபலப்படுத்தவில்லை.

கடைசியாக அவர் மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கையும் கண்ணியமான முறையில் இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டார். அப்போதும் மக்களுக்கு காரணம் சொல்லப்படவில்லை.

இதன் பின்னர் அமைந்த புதிய நிர்வாகம் இவரை சொற்பொழிவுக்கு அனுப்பாமல் தவிர்த்து வந்தது. பாலியல் புகார் காரணமாக உங்களை ஒதுக்கி வைத்துள்ளோம். ஆனால் யாராவது தேதி கேட்டு உங்களை அணுகினால் எனக்கு நேரம் இல்லை என்று கூறி உங்கள் மானத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று புதிய நிர்வாகம் கூறியது. அப்போதும் அமைதி காத்தது.

ஆனால் அவர் ஒவ்வொருவரையும் தூண்டிவிட்டு ஜமாஅத் எனக்கு அநீதி இழைக்கிறது என்றார். என் மீது பொய்ப் புகார் கூறி என் செல்வாக்குக்கு பயந்து ஒதுக்கி வைக்கிறது எனக் கூறலானார்.

இதன் பிறகு தான் இவரை விசாரித்து அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மாநில நிர்வாகிகள் முன்னாள் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். இவர் தன்வாயால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் ஆதாரம் இருந்தும் அப்பொதும் அமபலப்படுத்தவில்லை

இதன் பின்னர் செயற்குழு கூடி இவரைப் பற்றி விவாதித்து அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனாலும் மக்களுக்கு இதை அம்பலப்படுத்தவில்லை. அசிங்கப்படுத்தவில்லை. உணர்வில் எழுதவில்லை.

அதோடு அவர் தனது கன்னியத்தை காத்துக் கொண்டாரா?

மேலும் சுனாமி நிகழ்ந்த போது பீஜே உள்ளிட்ட பல நிர்வாகிகள் துபையில் இருந்தனர். இதனால் சுனாமி நிதி தொடர்பான அனைத்து பொறுப்புக்களையும் அவரே சுமந்து கொண்டார். கணக்கை வெளியிட முயன்ற போது தான் இவர் பத்து லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரிய வந்தது. பத்து லட்ச ரூபாய் தந்தாக வேண்டும் என்று கணக்குத் தணீக்கையாளர்கள் உறுதியாகக் கூறியதால் அந்தப் பணத்தைக் கொண்டு வந்து செலுத்தினார். இனி மேல் பணம் தொடர்பான எதிலும் அவர் தலையிடக் கூடாது என்று ஒதுக்கி வைக்கப்ப்பட்டது. அப்போதும் மக்களுக்கு சொல்லாமல் கன்னியம் காக்கப்பட்டது.

ஆனால் இவர் என்ன செய்தார்?

அமைதியாக இர்ந்திருக்கலாம். அல்லது தனக்காக ஒரு இயக்கம் தேவை என்றால் இயக்கம் ஆரம்பித்து தன் வழியில் சென்றிருக்கலாம்.

ஆனால் துரோகம் செய்தது யார் என்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வின் டிவியில் ந்மது நிகழ்ச்சிக்கு இடையில் இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்தார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் பொய்களை அவிழ்த்து விட்ட போது தான் நாமும் அது போல் அரங்கத்தில் அவரது பொய் முகத்தைத் தோலுரித்ததுடன் அவரை விசாரணை செய்த சீடியை வெளியிட்டோம்.

அதன் பின்னர் நாம் இவரைப் பற்றி பொதுக் கூட்டங்கள் எதிலும் பேசுவதில்லை என்று முடிவு செய்தோம். ஆனாலும் இவர் நம்மை விடுவதாக இல்லை. மண்ணடியில் பொதுக் கூட்டம் போட்டு தான் உத்தம புத்திரன் போலவும் தவ்ஹீத் ஜமாஅத் வீரியம் இழந்ததால் போட்டி ஜமாஅத் அமைத்ததாகவும் கதையையே மாற்றினார்.

இதன் பிறகு தான் அதே மண்ணடியில் ஷம்சுல்லுஹாவும், ஹாமீம் இப்ராஹீமும் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் ஏற்படு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் இவரது முகத்திரை கிழிக்கப்பட்டது.

இதன் பிறகும் ஊர் ஊராகச் சென்று தவ்ஹீத் ஜமாஅத் பொய் குற்றம் சாட்டியது என்று பிரச்சாரம் செய்தார். எனவே தான் அல்தாபி விளக்கம் அளித்து இரண்டு சீடிகள் வெளியிடப்பட்டது.

இதன் பின்னர் கீழை ஜமீல் மூலமும். பொய்யன் டீஜே மெயில் முகவரியில் இருந்தும் அவர்களின் பத்திரிகையிலும் தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டன. இது போதாதென்று இதற்காக தனி வெப் சைட் பீஜே-செங்கிஸ்கான் என்று உருவாக்கப்பட்டு அதில் அவதூறுகள் அள்ளி வீசப்பட்டன. கேள்விக்கனை 1 கேள்விக்கனை 2 என்று பட்டியல் போடப்பட்டது. இது குழுமங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது. இன்னும் பாமரன், அப்பாவித்தொண்டன், பைத்தியக்காரன் என்று பல பெயர்களில் குழுமங்களில் பரப்பிய அவதூறுகள் எண்ணிலடங்காதது.

இப்போது சொல்கிறார்கள் இவர்கள் அமைதி காத்தார்களாம்!

இவர்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போனார்கள் என்றால் ஒரு இயக்கத்தில் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தால் அதை மற்ற இயக்கத்தினர் விமர்சிப்பதில்லை. ஏனெனில் ஒவ்வொரு இயக்கத்துக்கும் தனித் தனியான் கொள்கைகள் உள்ளன. ஆனால் இவர்கள் கோவை ஜாபர் நீக்கப்பட்ட போது அதிலும் தலையிட்டார்கள்.

யார் பொது வாழ்வில் இருக்கிறார்களோ அவர்கள் தான் பெயர் குறிப்பிட்டு அம்பலப்படுத்த வேண்டும். பொதுவாழ்வில் இல்லாதவர்கள் குறித்து அம்பலப்படுத்தக் கூடாது. ஏனெனில் அவரால் அவருக்குத்தான் பாதிப்பே தவிர சமுதயாத்துக்கு பாதிப்பு இல்லை.

ஆனால் இவர்கள் பீஜேயின் மகன் பற்றி விமர்சித்தார்கள். இதற்கு பீஜே இணைய தளத்தில் பதில் அளித்து அதைப் பொய் என்று நிரூபித்தார். நாம் கேட்பது பீஜே மகன் இந்த ஜமாஅத்தில் எந்தப் பொறுப்பு வகிக்கிறார். ஒரு கிளிஅயிலாவது அவர் பொறுப்பு வகிக்கிறாரா? இப்போது நடுநிலை வேசம் போடும் சந்தர்ப்பவாதிகள் அதைக் கண்டித்தார்களா?

பீஜெ மகன் கடை பற்றியும் பொய் பரப்பினார்கள்

பீஜே மைத்துனன் காலண்டர் போட்டது குறித்தும் பொய்யைப் பரப்பினார்கள்.

அவர்கள் யாரும் பொது வாழ்வில் இல்லை. இதற்கெல்லாம் பிஜே இணைய தளத்தில் விளக்க்ம் அளித்து பொய் என்று நிரூபித்தார்

தவ்ஹீத் ஜமாஅத்தினர் பாக்கரின் மனைவி மக்களைப் பற்றி பேசினார்களா? பாக்கரின் உறவினர்கள் செய்யும் வியாபாரம் நேர்மையாக் இல்லை என்று பேசினார்களா? அவர்கள் யாரும் பொது வாழ்வில் இல்லை என்பதால் இத்தகைய கேவலமான் வேலையை தவ்ஹீத் ஜமாஅத் செய்யவில்லை.

இதைவிட இவர் ஒரு அயோக்கியத்னம் செய்தார். தமுமுகவில் இருந்து நாம் பிரிந்த போது இந்திய முஸ்லிம் முன்னேற்றக்கழக்ம் என்று பேர் வைக்கும் பிரச்சனை வந்தது. அப்போது இது ஒரு மோசடியாகும் அவர்கள் வேறு நாம் வேறு என்று ஆன் மக்கலிஅயும் மீடியாக்களையும் குழப்பும் வகையில் அப்படி பெயர்வ் வைக்கக் கூடாது என்று கூறிய உத்தமர் பாக்கர். அந்த உத்தமர் இந்திய தவ்ஹீத் ஜ்மாஅத் என்ற் ஆரம்பித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் இருபது போல் மக்கலிடமும் மீடியாக்களிடமும் காடுகிறாரே இது எவ்வலவு பெரிய மோசடி?அது மட்டுமின்றி இந்தியாவுக்கு ஆங்க்ல ஐ எழுத்துதான் போடனும். ஆனால் ஐயுடன் என் சேர்த்து ஐஎன் டீஜே என்று பெயர் வைஅத்து குழப்பம் ஏற்படுத்தினாரே? இஅவ்ர் எவ்வளவு பெரிய அயோக்கியர்?

அது மட்டுமின்றி ஆன்கிலத்தில் எழுதும் போது TNTJ என்பதும் INTN என்பதும் ஒரே தோற்றத்தில் இருக்குமாறு அமைக்கும் அளவுக்கு வடிகாட்டிய அயோக்கியர். தமுமுக வில் இருந்து பிரிந்த போது அது வெறு இது வேறு என்று தெளிவாகக் காட்டும் வகையில் பெயர் இருக்க வேண்டும் என்று கூறி விட்டு அந்த கேடு கெட்ட செயக்லைச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினா.

இவர் செய்யும் சிலை வழிபாடு தவ்ஹீத் ஜமாஅத் சிலை வழிபாடு என்று மக்கள் நினைக்கும் நிலை ஏற்படுமே? இவர் செய்வதை நாங்கள் சுமக்க வேண்டுமா?

இன்று நடுநிலை பேசுவோர் இந்த வடிகட்டிய பச்சை அயோகியத்தனத்தைக் கண்டித்தார்களா

அப்போதும் தவ்ஹீத் ஜமாஅத் அமைதி தான் காத்தது. சிலை வழிபாடு அளவுக்குச் சென்ற போதும் அவதூறு விமர்சனம் எல்லை மீறிப் போன போதும் தான் தவ்ஹீத் ஜ்மாஅத் நிர்வாகிகள் வேலைப் பளுவின் காரணமாக அமைதி காப்பதை இவர்கள் சாதகமாக ஆக்க விடக் கூடாது என்று நான் களம் இறங்கினேன்.

இதன் பிறகு தான் அவர்கள் அமைதி வேடம் போடுகிறார்கள். நாம் ஒதுங்கியவுடன் மீண்டும் இதே வேலையைத் தொடர்வார்கள் என்பது உறுதி. இப்படி பல தடவை அமைதி காத்த இலட்சனம் நமக்குத் தெரியும்

இப்போது சிலர் தத்துவங்களை எடுத்துச் சொல்கிறார்கள்.

தத்துவம்

இவர்களில் யார் சொல்வது உண்மை என்ற் தெரியவில்லை யா அல்லாஹ் உனக்குத் தான் தெரியும் என்று சிலர் தத்துவம் பேசுகின்றனர்.

பாக்கர் தன் வாயாலேயே ஒத்துக் கொண்ட பிறகும் இவர்களுக்கு உண்மை தெரியவில்லையாம். தவ்ஹீத் ஜமாத் நேருக்கு நேர் சவால் விட்டும் அதை ஏற்க பாக்கர் கும்பல் மறுப்பதில் இருந்தும் இவர்களுக்கு எது உண்மை என்று தெரியவில்லையாம்.

இப்படி எழுதி இரண்டு தரப்பையும் சம நிலையில் நிறுத்தும் இழி செயலைச் செய்கின்றனர். தமிழக் காவல் துறை அடித்தவனையும் அடி வாங்கியவனையும் சம நிலையில் நிறுத்துவது போல் இவர்களும் எழுதுகின்றனர். நிரூபிக்கப்பட்ட குற்றச் சாட்டுகளைச் சந்தேகமானது என்று சித்தரிப்பவன் யாராக இருக்க முடியும்.? இதுவும் பாக்கர் வகையறாக்களின் தந்திரமே.

தத்துவம்2

உங்கள் பெண்களைப் பாக்கருடன் அனுப்புவீர்களா என்று முனீர் சித்தீக் செங்கிஸ்கான் இக்பால் தொன்டியப்பா உள்ளிட்டவர்களைக் கேட்கும் அளவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தரம் தாழ்ந்து விட்டது என்றும் குழுமங்களில் பரப்புகிறார்கள்.

இதுவும் பாக்கர் கூட்டத்தின் வேலை தான்.

இப்படிக் நாம் கேட்டால் இவர்களுக்குக் கோபம் வருகிறது. ஆனால் அன்னியப் பெண்ணுடன் 14 மணி நேரம் பயணம் செய்தது தப்பா என்று ஒருவன் கேட்டானே? மார்க்கத்தையே மாற்றினானே இதற்கு ஏன் கோபம் வரவில்லை? அவருடன் இருகும் நிர்வாகிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தார்களா? பாக்கர் சொன்னது சரிதான் என்று மானிலப் பேச்சாளர் பத்வாக் கொடுத்தார். இது தான் தங்கள் இயக்கத்தின் நிலை பாடு என்று அறிவித்திருக்கும் போது இப்படி கேட்பது எப்படி தவறாகும்? பாக்கர் கூறியது தவறு வண்மையாக் கண்டிக்கிறோம் என்று இவர்கள் அறிக்கை விட்டால் அப்போது நாம் இது போல் கேட்கக் கூடாது. இப்போதும் அவர்களின் மாநிலப்பேச்சாளர் இப்படி பத்வா கொடுக்கும் போது அவர்கள் பார்வையில் இது த்வறு இல்லை தானே?

எதை மார்க்கம் அனுமதிப்பதாக நீங்கள் நினக்கிறீர்களோ அதை உங்கள் மனைவிமார்கள் செய்யத் துணிந்து பாக்கருடன் 14 மனி நேரம் பயணம் செய்தால் உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டதில் மற்றவர்கள் தவறு காணலாமே தவிர பாக்கர் வகையறாக்கள் தவறு காண முடியாது. .ஏனெனில் அவர்கள் பார்வையில் இது சாதாரனமான காரியம் தான்.

தங்கள் மனைவிமார்கள் அதைச் செய்யக் கூடாது ஆனால் வேரு குடும்பத்துப் பென்களை பாக்கர் கூட்டிக்கொண்டு போக அனுமதி உண்டு என்பது இவர்களின் நிலை என்றால் இவர்களுக்காக வக்காலத்து வாங்குபவன் யாராக இருக்க முடியும்?

இந்த ஈனச் செயலை ஆதரிக்கும் பாக்கர் கூட்டத்தைக் கண்டிக்காமல் ஆதரித்து யாராவது எழுதினால் அவர்களீடம் கூட இந்தக் கேள்வியைக் கேட்கலாம். அவர்கள் ஆதரிப்பதை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் அல்லவா?

தத்துவம் 3

இது தனி மனிதன் பிரச்சன. இதை ஏன் பெரிதுபடுத்தனும் என்று பாக்கர் கும்பல் பினமிகளை விட்டு பரப்புகிறது.

பாககர் தனி மனிதரா? இயக்கம் நடத்துபவாரா?

இவரை நம்பி வீடுகளுக்குள் அனுமதித்து அதனால் நம் சமுதாயப் பெணகளை இவர் வழி கெடுத்து 14 மணி நேரம் வெளியூர் அழைத்துச் செல்லக் கூடாது என்பதற்காக எச்சரிகக் கூடாதா?

இவர் கொடுக்கும் பத்வாவை நம்பி முஸ்லிம் பெண்க்ள் அன்னிய ஆணுடன் முனு நாள் வரை ஜல்சா பண்ணலாம் என்று நினத்து விடக் கூடாது என்று எச்சரிப்பது தனி மனித விமர்சனமா?

பள்ளிவசல் கட்டுவதற்காக கொடுத்த பணத்தைச் சுருட்டிக் கொண்ட பாக்கர், சுனாமி பணத்தில் கையாடல் செய்த பாக்கர், வின்டிவி பங்குகளில் அப்பவி மக்களிடம் மோசடி செய்த பாக்கரிடம் இனி மேல் யாரும் ஏமாந்து பணம் கொடுத்து விடக் கூடாது என்று எச்சரிக்கக் கூடாதா?

நித்தியானந்தா, கேதன் தேசாய் போன்றவர்களை நாம் அமபலப்படுத்தலாம் என்றால் அதற்குக் கொஞ்சமும் பாக்கர் சளைத்தவர் இல்லையே? யாரை இவர்கள் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

இன்னும் வரும்

0 Response to "அமைதி காத்தது யார்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை