பொய்யர்களிடம் அப்துல் மஜீதின் இரண்டு கேள்விகள்

Tuesday, October 12, 2010 5:43 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யர்களிடம் அப்துல் மஜீதின் இரண்டு கேள்விகள்


ஐ.என்.டி.ஜெ என்ற பெயரில் பொய்யன் டி.ஜெ நடத்தும் இணையதளத்தில் அப்துல் மஜீத் என்ற ஒரு சகோதரர் இரண்டு கேள்விகளை கேட்டுள்ளார் அதற்கு பொய்யன் கூட்டம் கொடுத்துள்ள பதில்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

முதல் கேள்வியும் அதற்குறிய பதிலுக்கான நமது பதிலும்.

மலேசியாவில் Pது கைதானபோது தனி நபருக்காக போராட்டம் சென்னையில் நடத்தப்பட்டதேஇ அதை என்ன பாக்கர் மறந்து விட்டாரா? அப்பொழுது ஏன் கண்டிக்கவில்லை? ஏன் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டீர்கள்?
அப்துல் மஜீது.

பொய்யன் கூட்டத்தின் பதில் :

பொய்யன் வாதம் : 01

தாங்கள் கேட்டுள்ள கேள்வி வெளிப்படையாக பார்ப்பதற்கு சரியாக தெரிந்தாலும் மலேசிய விஷயத்திற்கும் நக்கீரன் போராட்டத்திற்கும் நிறைவே வேறுபாடுகள் உண்டு.

மலேசியாவில் பிஜெ என்ற மனிதர் தனியாக சுற்றுப் பயணம் மேற் கொண்ட நேரத்தில் அங்குள்ள அரசால் கைது செய்யப்படவில்லை. அவர் ஒரு அமைப்பின் சார்பாக இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய சென்றுள்ளார். அதை பிடிக்காத சிலர் மலேசிய அரசிடம் இவர் மார்க்கத்தை குழப்பக்கூடியவர் என தவறாக சொல்லி அவரை வெளியில் வரமுடியாதப்படி சிறை வைக்க முயற்சி செய்தனர். இதை எப்படி அந்நாட்டு பிரதமரிடம் தெரிவிப்பது என்பதற்கான அவசர நடவடிக்கைத்தான் சென்னையில் மலேசிய கவுன்சிலேட் முற்றுகை. அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பிஜெ இப்போதும் ஜெயிலில் இருப்பார். பிஜெ மீது கொண்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக மலேசிய அரசு பிஜெயை கைது செய்யவில்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

நமது பதில் :

பொய்யர்களே நீங்கள் வெறுத்தாலும் அல்லாஹ் சத்தியத்தை உங்கள் வாயினாலேயே வெளியே கொண்டு வருவான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

பி.ஜெ மலேசியாவிற்கு மார்க்கப் பிரச்சாரத்திற்கு சென்ற நேரம் பி.ஜெ மார்க்கத்தை குழப்பக் கூடியவர் என பொய்ப்பிரச்சாரம் செய்தது யார்? தற்போதைய உங்கள் சகாக்கள் தானே? தமுமுக (தமிழ்நாடு முட்டால் முன்னேற்றக் கலகம்)

உங்களை எங்களுடன் நாம் சேர்த்துக் கொண்டிருக்கும் போதுதான் மலேசியா பிரச்சினை ஏற்பட்டது அந்நேரம் நாம் செய்தது சரி இப்போது செய்வது தவறா?

வாதம் 02 :

இப்போது பிரிந்து விட்ட காரணத்தால்

நமது பதில் :

பிரிந்து விட்ட காரணத்தினால் என்று எப்படி வெக்கம் கெட்டு மானம் இழந்து ரோஷம் அற்றுப் போய் சூடு சொரனை அழிந்து போய் பேசுகிறீர்களோ?

நீங்கள் எப்போதையா பிரிந்தீர்கள்?

நாங்கள் என்ன செய்தாலும் எங்களை பிரித்து அனுப்பிவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கூத்தாடினீர்களே?

உங்களைப் போன்ற அயோக்கியர்களை நாம் வைத்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சொல்லித்தான் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் பொய்யனையும் அவனுடைய கும்பலையும் வெளியேற்றியது.

அதாவது பிரித்து அனுப்பியது (நீயும் உமது கூட்டமும் பிரிந்து செல்லவில்லை)

வாதம் 03 :

எவ்வித ஆதாரமும் இல்லாமல் பிஜெ மீது நக்கீரன் அவதூறு கூறியிருந்தால் நிச்சயமாக நக்கீரன் கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் நக்கீரன் மூவரின் பேட்டியின் அடிப்படையில்தான் செய்தி வெளியிட்டு இருந்தான். அப்படி இருக்க வீணாக நக்கீரன் அலுவலகத்தை முற்றுகை இட வேண்டிய அவசியம் என்ன?

நமது பதில் :

நக்கீரன் மூவரின் பேட்டியின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதினால் அது உண்மை என்று வாதம் வைத்துள்ளீர்கள் அதனால் தான் நக்கீரன் ஆபிஸை முற்றுகையிட்டதையும் தவறு என்று சொல்கிறீர்கள்.

பேட்டி கொடுத்தால் அது ஆதாரம்தானே?

பொய்யன் கூட்டத் தலைவன் பாக்கரும் அவனது சகாக்களும் தவ்ஹீத் ஜமாத்தைவிட்டு வெளியேற்றப் பட்டதும் இதே நக்கீரன் தான் சகோதரர் பி.ஜெயின் பேட்டியை வெளியிட்டான்.

பாக்கர் ஒரு மாபெரும் பொய்யன் அவன் ஒரு பெண் பித்தன் என்பதையெல்லாம் நக்கீரன் வெளியிட்டிருந்தான் அதனால்தான் தாங்களும் தாங்கள் அமைப்பச் சார்ந்தவர்களும் நக்கீரன் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையா?

உங்கள் வாதத்தின்படி உங்கள் தலைவன் பொய்யன் என்பதை நீங்களே ஒப்புக் கொண்டிர்கள்.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டானாம்.

கேடு கெட்ட பொய்யனுக்கும் அவனது கூட்டாலிகளுக்கும் தவ்ஹீத் பெயர் வேறு.

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் பொய்யன் ததஜ விலிருந்து விரட்டப்பட்டது ஏன்? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஓர் ஒப்பீட்டுப் பார்வை என்ற தொடர் கட்டுரையை நமது இந்தத் தளத்தில் எதிர்பாருங்கள்.

குறிப்பு : பொய்யர் கூட்டம் உண்மையில் தைரியம் உள்ளவர்களாக இருந்தால் நாம் இந்தத் தளத்தில் எழுதும் ஆக்கங்களுக்கு வரிக்கு வரி பதில் எழுதட்டும் அதற்கு ஆதாரத்துடன் பதில் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம்.

0 Response to "பொய்யர்களிடம் அப்துல் மஜீதின் இரண்டு கேள்விகள்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை