தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் அவசர பொதுக்குழு பொய்யர்களின் முகத்திரை கிழிக்கப் பட்ட அடுத்த நிகழ்வு

Tuesday, October 12, 2010 5:36 AM Posted by பொய்யன் டிஜே

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக அவசர பொதுக்குழுக் கூட்டம் மாநில ஒப்புதலுடன் இன்று உடனடியாக கூட்டப்பட்டது.

இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M.S.சுலைமான் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் அவர்கள் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டபட்டதற்கான நோக்கம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்இ முன்னாள் மாவட்ட செயலாளர் உமர் பாரூக் அவர்கள் வுNவுது யை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கத்தில் இணைந்த செய்தி கிடைத்தது. இது பற்றி மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட இந்த பொதுக்குழுவில் ஆ.ளு.சுலைமான் அவர்கள் அது சம்பந்தமான அனைத்து விளக்கங்களையும் தெளிவுபடுத்தினார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியிலிருந்து கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இறுதியாக இந்த பொதுக்குழுவின் மூலம் மக்கள் தெளிவு பெற்று விட்டார்களா என்பதை மக்களிடம் கேட்கப்பட்டது. கலந்துகொண்ட அனைத்து மக்களும் தெளிவு பெற்று விட்டதாக கூறினர்

மாவட்டத்தின் முன்னாள் பொருளாளர் காஜா நஜ்முதீன் அவர்கள் பாரூக் சேர்ந்த அமைப்பில் சேர்ந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்தார்கள். அந்த பொய்யர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக காஜா நஜ்முதீன் அவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொண்டு” நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் தான் இருக்கிறேன் மேலும் இந்த அமைப்புதான் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் செயல்படும் ஒரே அமைப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்பதை பதிவு செய்தார்

இதிலிருந்து பொய்யன் ஜமாத்தினர் தான் பொய்யன் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார்கள்.

பொய்யர்கள் இணையதளத்தில் குறிபிடப்பட்டுள்ள கோவை ஜாபர் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் இருந்து கொண்டே பொய்யன் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஏற்கனவே ஜமாத்திலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்துல் ரஹ்மான் என்பவர் ஜமாத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

0 Response to "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் அவசர பொதுக்குழு பொய்யர்களின் முகத்திரை கிழிக்கப் பட்ட அடுத்த நிகழ்வு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை