இலங்கை சகோதரருக்கு உதவ மறுத்தது ஏன்

Friday, May 21, 2010 4:05 AM Posted by பொய்யன் டிஜே
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக கீழ்க்கண்ட கட்டுக்கதையையும் பொய்யன் டீஜேமங்கிஸ் கான் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பேருவளையில் நடந்த கலவரத்தில் தரீக்கா கூட்டத்தினரால்பேருவளை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டு இரண்டு சகோதரர்கள்கொல்லப்பட்டு ஏராளமானோர் படுகாயங்களுடன் உயிர் தப்பியது நம்அனைவருக்கும் தெரியும். இந்தச் சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்நமது மாநில நிர்வாகிகள் நேரில் சென்று சம்மந்தப்பட்டவர்களைச் சந்தித்துஆறுதல் சொல்லியதோடு நிதி உதவியும் வழங்கினர்.

படுகாயமடைந்த சகோதரர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை வருமாறு நாம்விடுத்த அழைப்பை ஏற்று அவர்களும் சென்னை வந்தனர். அவர்களுக்குப் பலவகையிலும் நமது நிர்வாகிகள் உதவினர் ! பண உதவி தேவையா என பாக்கர்கேட்ட போது தேவையில்லைஎங்களுக்கு இலங்கை சல்லி 10 லட்சம் ஒருசகோதரர் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார் அதைப் பெற்றுக் கொள்ள அந்தஜமாத்தின் அலுவலகத்திற்கு செல்கிறோம்என்று கூறிச் சென்றார்.

அந்த ஜமாஅத்திற்கு சென்ற பேருவளை பள்ளி நிர்வாகியை பொருளாளராகநியமிக்கப்பட்டு கணக்கு எழுத தெரியாததால், மாநிலச் செயலாளராகமாற்றப்பட்ட செய்யது இபுராஹீம் காக்க வைத்து, பனைக்குளம் அப்துல் ஹமீதுவந்ததும் அவரிடம் பணத்தைக் கேட்டதற்கு, பாக்கர் உங்களை வரச் சொல்லிவிட்டு கைவிட்டு விட்டார் என்று ஒரு பேட்டி மட்டும் கொடுத்தால் போதும் எனகேமரா மேனை அழைக்க பேருவளை பள்ளி நிர்வாகிஇன்னொருவரை குற்றம்சாட்டி பெறும் பணம் எனக்குத் தேவையில்லைஎன்று கூறி கிளம்பி விட்டார். இதை அவர் நம்மிடம் சொன்ன போது அவர் மிகுந்த வேதனையோடுகுறிப்பிட்டார். இன்னோருவர் தந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்குதருவதற்கு இடைத் தரகு வேலை பார்க்கும் இவர்கள் பாக்கரைப் பற்றி தவறாகபேட்டி கொடுக்கச் சொல்லும் கொடுமையை என்ன செய்வது?

------------------- என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதன் உண்மை நிலவரம் என்ன?

இலங்கையில் உள்ள நமது கிளையில் இருந்து தொலை பேசிமூலம் ஒரு தகவல்சொல்லப்பட்டது.

இலங்கை பேருவளைக் கலவரத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைஅளிப்பதாக பாக்கர் அழைத்து வந்து அவர்களுக்கு எந்தப் பண உதவியும்செய்யவில்லை. அவர்கள் இப்போது இந்தியாவில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சிகிச்சைக்காக இலங்கை சகோதரர் ஒருவர்பெரிய தொகை தருவதாக வாக்களித்துள்ளார். அவர் பீஜேயிடம் தான் அதைத்தருவாராம். (ஏனென்றால் பாக்கரிடம் கொடுத்தால் கீழக்கரை நசீருத்தீனுக்குஅல்வா கொடுத்தது போல் இவர்களுக்கும் அல்வா கொடுத்து விடுவாரோ எனபயந்து விட்டார்..)

பீஜே விசாரித்து உண்மை நிலையைத் தெரிவித்தால் அந்தப் பணத்தைஅனுப்புவதாக அவர் கூறுவதாகவும் இலங்கை கிளையினர் தெரிவித்தனர்.

இவர்களுக்குக் கொடுப்பதற்காக எந்தப் பணத்தையும் அந்தச் சகோதரர் தவ்ஹீத்ஜமாஅத்துக்கு அனுப்பவில்லை. விசாரித்து உண்மை நிலையைத் தெரிவித்தால்பணம் அனுப்புவதாக அவர் சொல்லி இருக்கிறார். அவ்வளவு தான். இல்லாதபணத்தை வாங்குவதற்காக பேருவளை சகோதரர் வந்ததாகக் கூறி இருப்பதுமுதல் புளுகு.

இந்த நிமிடம் வரை இந்த வகைக்காக சல்லிக்காசும் வரவில்லை.

நம்மிடம் தொலை பேசியில் சொல்லப்பட்டது போல் பாக்கரால் அழைத்துவரப்பட்ட இலங்கை சகோதரர்களுக்கும் யாரோ இது பற்றி தகவல் சொல்லிஇருக்கின்றனர்.

இதன்படி இலங்கை பேருவிளை சகோதரர் வந்து பொதுச் செயலாளரைச்சந்தித்தார்.

இதை எப்படி கையாள்வது என்று பொதுச் செயலாளர் அவர்கள் பீஜேயிடம் கேட்டபோது நம்மீது அவர்கள் வைத்துள்ள் நம்பிக்கைக்கு ஏற்ப தக்க முறையில்விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டு பரிந்துரை செய்யுங்கள்; இலங்கைச்சகோதரர்களுக்கு யாரும் உதவி செய்யவில்லையா என்பதை உறுதி செய்யாமல்பரிந்துரை செய்ய வேண்டாம் என்று பீஜே ஆலோசனை கூறினார்.

இதனடிப்படையில் பொதுச் செயலாளர் அவர்கள் பேருவளை சகோதரரிடம்கீழ்க்கண்டவாறு கூறினார். பாக்கர் உங்களை அழைத்து வந்து உதவி செய்வதாகக்கூறி இருக்கிறார். அவர் இதற்காகப் பலரிடம் வசூலித்து இருக்கலாம். அதன்அடிப்படையில் அவர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்றால் நாம்உங்களுக்காகப் பரிந்துரை செய்ய முடியாது என்று பொதுச் செயலாளர் கூறினார்.


இதற்கு அந்த இலங்கைச் சகோதரர் பாக்கர் மருத்துவமனையைக் காட்டிவிட்டாரே தவிர எந்தச் செலவும் செய்யவில்லை. நாங்கள் தான் செலவுசெய்கிறோம் என்று அவர் கூறினார்.

அதற்கு பொதுச் செயலாளர் அவர்கள் பாக்கர் உதவி செய்யவில்லை என்றுநீங்கள் கூறுவது உண்மை என்றால் அதை நீங்கள் எழுதித் தர வேண்டும். அல்லதுகேம்ராவின் முன்னால் சொல்ல வேண்டும். உங்களுக்கு பாக்கர் உதவிசெய்யவில்லை என்பது உறுதியானால் தான் நாங்கள் பரிந்துரை செய்ய முடியும். ஒரு தேவைக்கு இரு இடங்களில் உதவி பெறுவதாக எங்களுக்கு சந்தேகம்வந்தால் நாங்கள் பரிந்துரை செய்ய மாட்டோம் என்று கூறினார்.

இதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இது தான் நடந்தது.

அதுவும் பாக்கர் பண விஷயத்தில் அவர் நம்பிக்கைக்குரியவர் அல்ல என்றுநிரூபணமாகியுள்ளதால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையைச் சரியாகச்செய்வதற்காக எழுதிக் கேட்டோம். அல்லது வீடியோ முன்னால் சொல்லச்சொன்னோம்.

இல்லாவிட்டால் பாக்கர் ஒரு வேளை அவர்களுக்கு உதவி செய்திருந்தால் அதேவேலைக்காக இரண்டாவது தடவை உதவி பெறுவது முறையாகாது என்பதற்காகஇவ்வாறு செய்யும் கடமை ஒரு நிர்வாகத்துக்கு இருக்கிறது.


இதில் விமர்சிப்பதற்கோ குறை கூறுவதற்கோ ஒன்றும் இல்லை.

என்பது நமது பதிலாக இருந்தாலும் இதில் அவர்களின் நம்பிக்கை துரோகமும்வாக்கு மோசடியும் இந்தப் பொய்யர்களிடம் எவ்வளவு மிகைத்திருக்கிறது என்றுஉங்களுக்கு பட்டியலிடுகிறோம்.

குறிப்பு:

படுகாயமடைந்த சகோதரர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை வருமாறு நாம்விடுத்த அழைப்பை ஏற்று அவர்களும் சென்னை வந்தனர்.

என்பதாக அவர்கள் தங்கள் வெப்சைட்டில் வெளியிட்ள்ளனர் . அவர்கள் வந்தபிறகு உங்களுக்குப் பண உதவி ஏதேனும் தேவையா என்று பாக்கர் கேட்டாராம்.

பாதிக்கப்பட்டவரை மருத்துவ சிகிச்சைக்கு இந்தியா வருமாறு அழைப்புவிடுத்துவிட்டு அவர்களுக்கு முழுசெலவும் செய்வதாக வாய்ச் சவடால் விடுத்துபிறகு அவர்கள் இந்தியா வந்த பிறகு உங்களுக்குப் பண உதவி தேவையா? என்றுபாக்கர் கேட்கிறார் என்றால் இவர்களின் நடிப்பையும் நம்பிக்கை துரோகத்தையும்நீங்கள் உணரவில்லையா?!

பாக்கரை பற்றி தவறாக பேட்டி கொடுக்கச் சொல்ல வேண்டிய அவசியம் ஏதும்எங்களுக்கு இல்லை.

ஏனெனில் அவரைப் பற்றி எந்தப் பேட்டியும் கொடுக்காமலேயே மக்கள் பாக்கரின்மோசடியையும் ஒழுக்கங்கெட்ட காரியங்களையும் தெளிவாகவேவிளங்கியுள்ளனர்.

பொது மக்கள் கவனத்திற்கு - தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு பரப்பிவிட்டால் அதற்கு மறுப்பு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மறுப்பு தருவார்கள்என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இறுதியாக எழுதுகையில் இதைஅல்லாஹ்விடம் ஒப்படைப்பதாக நழுவப் பார்க்கிறார்கள்.

வெளிநாட்டில் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்களை இந்தியாவுக்கு வாருங்கள்உதவுகிறோம் என்று அழைத்தால் அதன் பொருள் என்ன? பொருளாதார உதவிஉட்பட அனைத்தையும் செய்கிறோம் என்பது தான் பொருள். வெறும்மருத்துவமனையைக் காட்டித் தருவதற்காக இலங்கை மக்களை வரச்சொல்லிஇருந்தால் இதுவே துரோகம் தான்.

அடுக்கடுக்காக அவதூறு கூறுவதும் அதற்கு பதில் தரும் போது பொறுமைகாப்பது போலவும் நாடகமாடுகின்றனர். எனவே அவர்கள் நம் ஜமாஅத்திலிருந்துநீக்கப்பட்டது முதல் வருகிறோம்.

1.நாம் அவர்கள் மீது தொடுத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூறவும்

2.அவர்கள் நமக்கெதிராக பரப்பும் அனைத்து அவதூறுகளுக்கும் தக்கஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவர் முன் வருவார்களா?

எங்கு? எப்போது? யார்?யார்? வருவீர்கள் ஒரு வாரத்தில் அறிவியுங்கள்.

குறிப்பு :

நாம் அவர்கள் மீது தொடுத்த குற்றச்சாட்டுப் பட்டியலை அறிய - சகோதரர் அபுயுசுப் அவர்கள் ஆரம்பித்து அசுர வளர்ச்சி கண்ட பொய்யன் டீஜே என்றஇணையதளத்தைப் பார்வையிடவும்.

0 Response to "இலங்கை சகோதரருக்கு உதவ மறுத்தது ஏன்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை