செயல் வடிவம் கொடுத்த அல்தாபியும்,செல்லாக் காசான முகவை அப்பாசும்.

Thursday, January 20, 2011 4:40 AM Posted by பொய்யன் டிஜே
அன்மையில் 40 பாதிரியார்களுடன் டி.என்.டி.ஜெ நடத்திய விவாதத்தில் சகோதரர் அல்தாபி அவர்கள் பேசியதை எடுத்துக் காட்டி அடுத்தவர் மானத்தை இஸ்லாம் பாதுகாக்கச் சொல்கிறது என்று பாதிரியார்களிடம் பேசியிருக்கிறார்.ஆனால் அதை அவர் பின்பற்றுவதில்லை,அடுத்தவர்களின் மானத்தை (பாக்கர் கும்பலின் மானத்தை)மக்கள் மத்தியில் அசிங்கப் படுத்துகிறார்.ஆக அவர் சொல்வதை முதலில் அவர் பின்பற்ற வேண்டாமா? இதுதான் முகவை அப்பாசின் அற்புதக் கேள்வி.

திருடர் கூட்டம் திட்டம் போட்டு மக்கள் பணத்தை திருடுவார்களாம்,அண்ணியப் பெண்ணுடன் சந்தோஷப் பயணத்தை திட்டமிட்டு அண்ணன் பாக்கர் போவாராம்,ஜமாத் மக்களிடம் வசூல் செய்ய பணத்தை இந்தத் திருட்டுக் கூட்டம் சாப்பிட்டு ஏப்பம் விடுமாம்,இதையெல்லாம் பார்த்து அடுத்தவன் மானம்,பாக்கர் அண்ணன் பாவம்,அப்பாஸ் அண்ணன் பாவம், முனீர் அண்ணன் பாவம்,சித்தீக் அண்ணன் பாவம்……… என்று சொல்லி அவர்களை நாங்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆட வேண்டுமாம்.

அயோக்கியர்களுக்கு இன்னும் திருட்டுப் புத்தி போகவில்லை.

அப்பாஸ் அவர்களே உங்களைப் போன்றவர்களுக்குத் தான் அவர்கள் எல்லோரும் நியாயவான்கள்,நீதியாளர்கள் மக்கள் பணத்தை சூரையாடுபவனையும்,ஒழுக்கங் கெட்டு மற்றவர் மத்தியில் ஒழுக்கத்தைப் பற்றி வாய் கிழிய பேசுபவனையும் இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்காது என்பதை மனதில் நிருத்திக் கொள்ள வேண்டும்.

மானம் காக்கக் பட வேண்டிய சகோதரர்களின் மானத்தை அல்தாபி முதற்கொண்டு தவ்ஹீத் ஜமாத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதுகாத்துத் தான் உள்ளார்கள்.ஏன் உங்கள் தலைவன் மன்மதக் குஞ்சு பாக்கர் என் கோவினதும் மானத்தை அப்படித்தான் பாதுகாத்தோம்.
எல்லை மீறினார்கள் அதனால்தான் அவர்களைப் பற்றிய செய்திகளை மக்கள் மத்தியில் போட்டு உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.மார்க்க அடிப்படையில் அது சரியானதே! இவ்வளவு கேடு கெட்டதின் பின்னும் பாக்கர் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்ற கேடு கெட்டவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளீர்கள்.

0 Response to "செயல் வடிவம் கொடுத்த அல்தாபியும்,செல்லாக் காசான முகவை அப்பாசும்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை