பத்துக் குற்றச் சாட்டுக்கள்

Monday, May 10, 2010 3:52 AM Posted by பொய்யன் டிஜே

பத்துக் குற்றச் சாட்டுக்கள்

மங்கிஸ்கான் எனும் செங்கிஸ் கான் எனும் புளுகன் பல குற்றச்சாட்டுக்களைக் கூறி இருந்தார். ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்தைக் காட்டி நாம் நிரூபித்த பின் சாயம் வெளுத்துப் போன செங்கிஸ் கான், தான் மங்கோலியனுக்குப் பிறந்தவன் என்று காட்டுவத்ற்காக மங்கோலியன் என்று சொல்லிக் கொள்ளும் இவர் மீண்டும் மீண்டும் அது போல் பொய்களைப் பரப்பி வருகிறார்.

முதல் குற்றச் சாட்டு

உத்தப்புரம் சுவரை இடிக்க நடந்த போராட்டத்தில் கிருஷ்ன சாமியுடன் பாக்கர் கலந்து கொண்டார். அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வழிபடக் கூடாது என்பதற்காகவே அந்தச் சுவர் வைக்கப்பட்டது. அதை அகற்றக் கோருவது மாரியம்மனை வழிபடத் தான் என்று ஆதாரத்துடன் நாம் இதே இணைய தளத்தில் விளக்கியுள்ளோம்.

கிருஷ்னசாமி என்பதற்குப் பதிலாக திருமாவளவன் என்று அல்தாபி கூறி விட்டார் என்று தெளிவாக விளக்கினோம். இதற்கு இன்று வரை பொய்யன் பாக்கரோ பொய்யனுக்கு அண்ணன் மங்கோலியனுக்குப் பிறந்தவனோ மறுக்கவில்லை.

மேலும் அல்தாபி இன்னும் பல குற்றச்சாட்டுக்களைக் கூறினாரே அதற்கெல்லாம் பதிலைக் காணோம்.

இரண்டாவது குற்றச்சாட்டு

இம்பீரியல் ஹோட்டலில் பீஜே சொன்னது உண்மை.

வின் டிவியில் பாக்கர் தொடர்பான அறிவிப்பை ஒளிபரப்ப தேவநாதன் மறுத்ததும் பின்னர் கடும் எச்சரிக்கைகுப் பின் ஒளிபரப்பியதும் உண்மை. பின்னர் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சியை அறவே ஒளிபரப்ப மறுத்ததும் உண்மை இதில் எந்தப் பொய்யும் இல்லை.

இந்த உண்மைக்கு மாறாக புளுகும் மங்கிஸ் கான், வின் டிவி யின் பங்கு என்று வசூலித்து இரண்டு கோடி ரூபாய் பாக்கர் சுருட்டினார் மோசடி செய்தார் என்று பீஜே கூறினாரே அதற்கு ஏன் பதில் சொல்லவில்லை?

மேன்ஷன் என்ற பெயரில் மங்கிஸ் கான் நடத்தும் அசிங்கத்துக்கு பாக்கர் துணை நிற்பதால் இரண்டரைக் கோடி ரூபாய் முழுங்கியவனுக்கு வால் பிடிக்க மங்கோலியனுக்கு பிறந்தவனுக்கு வெட்கமாக இல்லை

மூன்றாவது குற்றச் சாட்டு

ஐசிஐசி வங்கி குறித்து பீஜே எழுதியது உண்மை. அதில் எதையும் பீஜே வாபஸ் வாங்கவும் இல்லை. இதை மங்கோலியன் நிரூபிக்க வேண்டும்.

நான்காவது குற்றச்சாட்டு

வக்ப் ஊழல் பற்றி உணர்வில் எழுதப்பட்டதற்கும் பீஜேக்கும் சம்மந்தம் இல்லை. அவர் அந்தக் கட்டுரையை எழுதவும் இல்லை. நிர்வாக மாற்றம் வந்த பிறகு உணர்வில் பீஜேக்கு பொறுப்பு எதுவும் இல்லை.

அப்படி இருந்தும் வழக்கறிஞர் நோட்டீஸ் வருவதற்கு முன்னால் பீஜே இதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு வழக்குப் போட முடியும் என்று கூறினார். இது போன்ற தவறுகள் பத்திரிகைகளில் ஏற்படுவது சகஜமான ஒன்று தான். தவறு என்று தெரிந்த பின் அதை நியாயப்படுத்தினால் தான் குற்றம் சாட்ட வேண்டும்.

இதே கவிக்கோ பற்றி நம்மோடு இருக்கும் போது பாக்கரும் இக்பாலும் இதே குற்றச் சாட்டைக் கூறியதை மங்கோலியனுக்குப் பிறந்த செங்கிஸ் கான் மறந்து விட்டார்.

ஐந்தாவது குற்றச்சாட்டு

நாகூட் ஹனீபா இறந்து விட்டார் என்று ஒரு செய்தி உலா வந்தது. அது குறித்து பீஜே மேடையில் சொன்னதை ஆதாரத்துடன் சொன்னால் அது குறித்து பீஜேயின் விளக்கத்தைப் பெற்று வெளியிடுவோம்.

ஆறாவது குற்றச் சாட்டு

பில் கேட்ஸ் இஸ்லாத்துக்கு வந்தது குறித்து இட்டுக்கட்டி பீஜெ கூறவில்லை. எந்த ஆதாரத்தை கொண்டு அது சொல்லப்பட்டது என்பதையும் பீஜே குறிப்பிட்டிருந்தார். ஊடகங்களில் தவறான எழுதியதைத் தான் பீஜே எடுத்துக் காட்டினார். அதை உணர்விலும் தெளிவு படுத்தினார்

ஏழாவது குற்றச்சாட்டு

அபூ அப்துல்லா பற்றியும் இந்தப் புளுகன் எழுதியுள்ளார். அபூ அப்துல்லா போட்டது பொய் வழக்கு என்று நீதிம்ன்றத்தில் நிரூபண்மாகி விட்டது. பொய்யன் அபூ அப்துல்லா தான் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின் இப்படி கூறிகிறார்

எட்டாவது குற்றச்சாட்டு

காதர்மைதீன் ஆசி வாங்கியதை மங்கோலியனுக்குப் பிறந்தவனின் கூட்டாளிகளான தமுமுகவும் சொன்னார்கள். இதே புளுகன் பாக்கரும் சொல்லி இருக்கிறார். மேலும் இதை காதர் மைதீன் இன்று வரை மறுக்கவில்லை. காதர் மைதீன் தான் இதை மறுக்க வேண்டும். காதர் மைதீன் குறித்து உணர்விலும் இதே விஷயத்துக்காக கண்டித்துள்ளோம். அப்போது பாக்கரும் நம்மோடு இருந்தார். இந்தப் புளுகனும் நம்மோடு இருந்தார்.

ஒன்பதாவது குற்றச்சாட்டு

சிலைதிறப்பு விழாவில் கலந்து கொண்டு அந்தர் பல்டி அடித்தவரின் அடிவருடி என்பதால் காதர் மைதீன் சாமியார் காலில் விழுந்ததற்கும் முட்டு கொடுக்கிறார். ஜவாஹிருல்லா ஆசி வாங்கியதும் நூறு சதம் உண்மை இதை விரிவாக நாம் முன்னரே நிரூபித்துள்ளோம். சமந்தப்பட்ட்வர்கள் மறுத்தால் நிரூபிப்போம்

பத்தாவது குற்றச் சாட்டு

பழனி பாபா கடைய நல்லூரில் ஒரு பெண்ணை வைத்துள்ளார் என்று பீஜே சொன்ன போது உன்மனைவியத் தான் வைத்திருக்கிறேன் என்று பழனி பாபா சொன்னார் என்றும் மங்கோலியனுக்குப் பிறந்தவர் கூறுகிறார்.

பழனி பாபா கடையநல்லூரில் மட்டும் இன்றி இன்னும் பல பெண்களை வைத்திருந்ததாக பாக்கர் தான் கூறினார். பரவலாக் இதைப் பலரிடமும் கூறி வந்தார். பாக்கருடன் தான் அவருக்குத் தொடர்பும் இருந்தது. பீ.ஜேக்கு பழனி பாபா உடன் தனிப்பட்ட தொடர்பு எதுவும் கிடையாது. அவரை பாக்கர் தான் அடிக்கடி சந்தித்து வழக்கு என்ற பெயரில் மிரட்டி பணம் வாங்கியதாக் பாக்கர் கூறுவார். அங்கே உதவியாளராக உள்ள பெண்ணிடம் பழனிபாபா நெருக்கமாக இருக்கும் படத்தையும் திருடிக் கொண்டு வந்து பீஜே உட்பட் பலரிடமும் காட்டினார். எனவே பழனி பாபாஉடன் தொடர்பு இல்லாத் பீ ஜெ க்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரியாது. பாக்கர் மூலமாகவே தெரியும். பாக்கர் இப்படி கூறி வருவது தெரிந்ததால் அப்போது தான் பாக்கர் மனைவியைத் தான் நான் வைத்திருக்கிறேன் என்று பழனி பாபா கூறினார். அப்போது பாக்கருடன் மங்கிஸ்கான் இருந்திருந்தால் மங்கிஸ் கான் மனைவியையும் வைத்திருகிறேன் என்று பழனி பாபா சொல்லி இருப்பார்.


பொய்யன் பாக்கரை நம்புவோரே! நாம் பாக்கரின் ஏராளமான பாலியல் குற்றச் சாட்டை சுமத்தி நிரூபித்துள்ளோம். சவாலுக்கு அழைத்துள்ளோம். அதற்காக மங்கோலியனுக்குப் பிறந்தவனுக்கு வெடகம் இல்லை.

சவால் விட்டு நேரடி விவாதத்துக்கும்ம் அழைத்தோம். அதற்கும் பொய்யன் பாக்கர் பதில் சொல்லவில்லை. இதற்காக மங்கோலியனுக்கு வெட்கம் வரவில்லை

இரண்டரிக் கோடி மோசடி செய்து விட்டார் என்று பாரதூரமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளோம். அதற்கும் பதில் இல்லை.

பள்ளிவாசல் பணத்தில் மோசடி செய்ததையும் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம். அதற்கும் பதில் இல்லை. சுனாமி பணத்தில் மோசடி செய்தார் என்றும் கூறினோம்.

பாக்கரின் வாக்குமூலத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

நாம் எத்தகைய குற்றச் சாட்டைச் சுமத்தியுள்ளோம் என்பதைக் கவனியுங்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியவில்லை என்று வெட்கித் தலை குணீய வேண்டாமா?

இந்த மங்கிஸ்கானிடம் யாராவது போனில் பேசினால் நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவனா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆதாரம் உள்ளது.

அதையே கேட்கிறோம் நீ ஒரு அப்பனுக்குப் பிறந்திருந்தால் மேற்கணட் குற்றச்சாட்டுக்கு நீயோ பாக்கரோ பதில் சொல்ல வேண்டும்.

குறிப்பு:

செங்கிஸ்கானை மங்கோலியனுக்குப் பிறந்தவன் என்று அவதூறு கூறுவதாக நினைக்க வேண்டாம். அவரது தந்தை மங்கோலிய இனத்தவர் அல்ல எனும் போது மங்கொலியன் என்று பெயர் சூட்டிக் கொண்டதாலும், நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவனா என்று பலரிடம் கூறி அது பதிவு செய்யப்படு நம்மிடம் உள்ளதாலும், பழனி பாபா பாக்கரின் மனைவியப் பற்றி கூறியிருந்தாலும் அதை வெளிப்படுத்தி பழனி பாபாவை அவமதிக்கக் கூடாது. ஆனாலும் அதிலும் பலனிபாபா எழுந்து வரமாட்டார் என்ற தைரியத்தில் புளுகியதாலும் அதை அம்பலப்படுத்தும் நிலை ஏற்பட்டது.

0 Response to "பத்துக் குற்றச் சாட்டுக்கள்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை