பீஜே க்காக போராட்டமா

Tuesday, October 12, 2010 5:32 AM Posted by பொய்யன் டிஜே
பீஜே க்காக போராட்டமா

உலக மகா பொய்யனின் குருட்டு வாதம்


நக்கீரன் பத்திரிகை பீஜேயைப் பற்றி எழுதியதற்காக போராட்டம் நடத்தலாமா? தனி நபருக்காக ஒரு இயக்கம் போராட்டம் நடத்துவது என்ன நியாயம்? என்பது பொய்யன் பாக்கரின் கிறுக்கு வாதம்.


பீஜே யைப் பற்றி மூன்று அனாமதேயங்கள் கூறியதாக நக்கீரன் வெளியிட்ட பேட்டி பீஜேயைப் பற்றியது மட்டுமல்ல என்ற சாதாரண அறிவு கூட பொய்யன் பாக்கருக்கு இல்லை. பீஜே இளைஞர்களை தூண்டி விடுகிறார் செல்வாக்கு குறையும் போது இவ்வாறு செய்வது அவரது வழக்கம் என்ற கருத்தில் அந்த பேட்டி அமைந்திருந்தது.


இது பீஜேயை மட்டும் குறிக்கிறதா? தவ்ஹீத் ஜ்மாஅத்தில் அங்கம் வகிக்கும் அனைவரையும் குறிக்கிறதா?


தவ்ஹீத் ஜமாஅத் இளைஞர்கள் பீஜேயால் அவ்வாறு வழி நடத்தப்பட்டார்கள் என்று கூறினால் அனைவரைப் பற்றியும் தவறான அவதூறு அல்லவா? தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் தீவிர வாதம் செய்ய மூளைச் சலவை செய்யப்படுள்ளனர் என்பது பச்சைப் பொய் என்பதுடன் அவர்கள் அனைவரையும் அவதூறு கூறியது அல்லவா? முளையற்ற பொய்யனும்மு இது தனி நபர் பிரச்சனையாக தெரிகிறது.


அடகு வைத்து விட்டுத் தான் பொய்யன் பாக்கர் உளறுகிறான் என்பது இதில் இருந்து உறுதியாகிறது.


அடுத்து பீஜேக்காக போராட்டம் நடத்தப்பட்டாலும் அதில் தவறு இல்லை. கடந்த காலங்களில் இந்தப் பொய்யன் தடாவில் கைது செய்யப்பட்ட போது அதற்காக போராட்டம் நடத்தினோம். பொய்யன் சிறையில் இருக்கும் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமுமுக இயக்கம் அந்த இயக்கத்தில் அப்போது இல்லாத பொய்யன் பாக்கருக்காகவும், ரிபாயி என்பவருக்காகவும் இன்னும் பல தனி நபர்களூக்காகவும் போராட்டம் நடத்தியது. பாக்கர் என்ற தனி மனிதனுக்காக தமுமுக போராட்டம் நடத்தியத்ன் விளைவாகத் தான் பொய்யன் விடுவிக்கப்பட்டான். அதன் பின் தமுமுகவில் சேர்ந்தான். அதை வைத்து நிறைய ஆதாயங்களை அடைந்தான். அப்போதெல்லாம் தனி நபருக்காக போராட்டம் வேண்டாம் என்று பாக்கர் கூறினானா? சிறையில் இருந்து வெளியே வந்ததும் தமுமுக எனக்காக ப்போராட்டம் ந்டத்தி இருக்காவிட்டால் நான் வெளியே வந்திருக்க மாட்டேன் என்று பேசிய பொய்யன் பீஜேக்காக போரட்டம் நடத்துவது சரியா என்று கேட்கிறான் என்றால் இவனை விட கேடு கெட்டவ்ன எவன் இருக்க முடியும்?


தனி நபர்கள் பாதிக்கப்பட்டாலும் மக்களின் உணர்வுகளுக்குத் தக்கவாறு தான் போராட்டங்கள் நடத்தப்படும். இது இயல்பாகவே எல்லா இயக்கங்க்ளிலும் நடகக்க் கூடிய ஒன்று டான்.


தமுமுகவில் ஒரு உறுப்பினர் கைது செய்யப்படும் போதும் ஜவாஹிருல்லா கைது செய்யப்படும் போதும் தமுமுக ஒரே வகையான நிலையைத் தான் எடுக்குமா? பொய்யன் பாக்கரானந்தாவின் சீடன் ஒருவனுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதுவும் பொய்யன் பாக்கரானந்தாவுக்கு ஏறப்டும் பாதிப்பும் ஒரே மாதிரித் தான் பொய்யன் பாக்கரானந்தா சீடர்களால் பார்க்கப்படுமா?


அது போல் தான் பீஜே என்ற நபர் மூலம் மார்க்கத்தை அறிந்து கொண்ட மக்கள் அவர் மீது அதிக அன்பு வைத்திருப்பதும் இயல்பானது தான். அவரைப்பற்றி அவதூறு கூறும் போது கோபம் ஏற்படுவதும் இயல்பான ஒன்று தான்.


ஆரம்பத்தில் நக்கீரனில் எழுதியது குறித்து அலட்சியப்படுத்துவது என்று தான் தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்தது. ஆனால் சில இளைஞர்கள் திரண்டு வலியுறுத்தியதன் அடிப்படையில் தான் போரராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கும் பீஜேக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனக்காக போராட்டம் நடத்துங்கள் என்று பீஜே கோரிக்கை வைக்கவில்லை

சிறைகளில் எத்தனையோ பேர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனாலும் அவர்களை விட்டு விட்டு குணங்குடி ஹனீபாவுக்காக மட்டும் பல போராட்டங்களை பல இயக்கங்கள் நடத்தின.


மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பது எந்த அளவு உண்மையோ அது போல் மனிதர்கள் அனைவரும் மக்களின் சமமான அன்பைப் பெற்றிருக்கவில்லை என்பதும் உண்மையே. அதிகமான மக்களின் அன்பைப் பெற்றவர்களுக்காக போராட்டம் நடத்துவது இயல்பாகவே எல்லா இயக்கத்திலும் நடக்கக் கூடியது தான்.


வின் டிவி வகைக்கு சட்ட விரோதமாக வெளிநாட்டு பணம் திரட்டியது குறித்த பாக்கர் ஒப்புக் கொள்ளும் வீடியோவை இப்போது அமலாக்கப்பிரிவு கையில் எடுத்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அப்போது பொய்யனுக்கு காப்பு போடப்பட்டால் அது தனி நபர் பிரச்சனை என்று பொய்யன் சீடர்கள் எடுத்துக் கொள்வார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

0 Response to "பீஜே க்காக போராட்டமா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை