நக்கீரன் செய்தி : பொய்யன் செங்கிஸ்கானுக்கு வரிக்குவரி மறுப்பு

Tuesday, October 12, 2010 5:44 AM Posted by பொய்யன் டிஜே
நக்கீரன் செய்தி :

பொய்யன் செங்கிஸ்கானுக்கு வரிக்குவரி மறுப்பு.

இலங்கையான்

கடந்த வாரம் நக்கீரன் இதழ் வெளியிட்ட ஒரு செய்தியைப் பற்றி சகோதரர் பி.ஜெ அவர்கள் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.

தவ்ஹீத் ஜமாத்தை எதிர்த்து சத்தியத்தை சாகடிக்க வேண்டும் என நினைக்கும் பொய்யன் கூட்டம் சகோதரர் பி.ஜெ அவர்களின் நக்கீரனுக்கான பதிலை விமர்சித்துள்ளனர்.

பொய்யன் கூட்டத்தின் விமர்சனத்தையும் அதற்குறிய விளக்கத்தினையும் இந்தக் கட்டுரை மூலம் நாம் தெரியப்படுத்துகிறோம்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

நக்கீரனில் வெளிவந்த செய்தி அண்ணனை நெற்றிக்கண்ணை திறக்க வைத்துள்ளது! குமுதம் ரிப்போர்ட் செய்தியால் கொந்தளித்த சூடு ஆறுவதற்குள் அடுத்ததடுத்து வரும் ஊடக செய்திகள் அவரை நிலை குலைய வைத்து அவரை தரம் தாழ்ந்து பேச வைத்துள்ளது!

நமது பதில் :

அதாவது குமுதம் ரிப்போட்டர் செய்திக்குப் பின் நக்கீரன் செய்தி வெளியிட்டானாம் அந்த இரண்டு செய்திகளும் சகோதரர் பி.ஜெ அவர்களை நிலை குலையச் செய்துள்ளதாம்.

பாவம் செங்கி !!!!!!!!!!!!!!!!!!!

நிலை குலைந்து தட்டுத் தடுமாறி உளரிக் கொட்டுவதற்கு பி.ஜெ ஒன்றும் உமது மானம் கெட்ட அயோக்கியத் தலைவன் பாக்கர் போன்றவர் அல்ல.பஸ்ஸில் கண்ட பெண்களுடன் எல்லாம் தனது இருக்கையை பங்கு போட்டவன் தான் நிலை குலைந்து தட்டுத் தடுமாறுவான் என்பதை முதலில் புரிந்து கொள்ளும்.

1980ம் ஆண்டில் இருந்து உம்மையும் உமது தலைவன் பொய்யனையும் போன்ற பல அயோக்கியர்களை தனது வாழ்வில் சந்தித்துவிட்டுத்தான் வந்திருக்கிறார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.

இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரக் கலத்தில் முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முதல் மாற்று மத அன்பர்கள் வரை அனைத்து தரப்பாரோடும் மிகச் சிறப்பாக மார்க்கத்தை எடுத்துச் சொல்லி பல விவாதக் கலங்களையே சந்தித்தவர் அல்ஹம்துலில்லாஹ்.

மாற்று மத அன்பர்கள் கேள்விகளை முன் வைத்த சந்தர்பங்களில் கூட அவர்களின் கேள்விகளை சிறப்பாக உள்வாங்கி அவைகளுக்கு மிக அழகான பதில்களை கொடுத்தவர் இந்தப் பி.ஜெ என்பதை நாம் சொல்லி செங்கி தெரிய வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறோம்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

அவரை தரம் தாழ்ந்து பேச வைத்துள்ளது.

நமது பதில் :

செங்கி அவர்களே! நாங்களும் தவ்ஹீத்வாதி(?) நாங்களும் தவ்ஹீத்வாதி(?)என உமக்கும் உமது தலைவனுக்கும் வடிவேல் பாணியில் பேசத் தெரியுமே தவிர மார்க்கத்திற்கும் பொய்யர்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

முதலில் ஒரு விஷயத்தினை புரிந்து கொள்ளும்.

எவனாவது ஒருவன் பாதிக்கப் பட்டுவிட்டால் அவன் எப்படியேனும் பேசலாம் அவனுடைய பேச்சில் ஏற்படும் தவரை இறைவன் கணக்கில் சேர்க்க மாட்டான் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.

ஏன் எனில் பாதிக்கப்பட்டவனுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்தத் திறையும் இல்லை.

சகோதரர் பிஜெ ஒன்றும் தவறாகப் பேசவில்லை நக்கீரன் போபால் உனது பொய்யர் கூட்டத் தலைவன் பாக்கர் போன்றவர்களை இப்படி பேசுவதில் என்ன தவரு இருக்கிறது

ஆனால் இந்தச் சாதாரண விஷயம் கூட தெரியாமல் மைக் பிடித்தவனெல்லாம் அறிவாளி என்ற பாணியில் உளருகிறீரே! வெட்கத்திற்கும் உமக்கும் உமது தலைவன் மானங் கெட்ட பொய்யனுக்கும் அனுவளவும் தொடர்பில்லை என்பது அடிக்கடி உமது கும்பலினாலேயே நிரூபிக்கப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

குமுதம் ரிப்போர்ட் செய்திக்கு பாக்கர் ஜவஹிருல்லாஹ் மேல் பாய்ந்த அண்ணன் தற்போது பேட்டி கொடுத்த மூவரை விட்டு விட்டு நக்கீரன் கோபால் மீதும் ஆசிரியர் காமராஜ் மீதும் பாய்ந்து இருப்பது ஏன் என்று புரியவில்லை.

நமது பதில்:

குமுதம் ரிப்போட்டருக்குறிய பதில் பி.ஜெ அவர்களால் தெளிவாக கொடுக்கப் பட்டுள்ளது.அந்த பதிலில் உமது மானங்கெட்ட தலைவனைப் பற்றியும் தங்கப் புருசன் டாக்டர்(?)ஜவாஹிருல்லா பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.எவன் விமர்சிக்கிறானோ அவனுக்குத் தான் முதல் பதில் என்பதை தெரிந்து கொள் பொய்யனின் சீடா.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

நக்கீரன் கோபால் மீதும் ஆசிரியர் காமராஜ் மீதும் பாய்ந்து இருப்பது ஏன் என்று புரியவில்லை.

நமது பதில்:

நக்கீரனைப் பற்றி பி.ஜெ அவர்கள் எழுதியிருப்பது உமக்குப் புரியவில்லை. ம்ம்ம்………..

நக்கீரன் கோபால் மீது ஏன் அவ்வளவு அளவு கடந்த பாசம் பொய்யனின் பங்காளி என்பதாலா? அல்லது தவ்ஹீத் ஜமாத்தின் பகையாளி என்பதாலா?

அது சரி காமராஜ் என்றால் அவ்வளவு பாசமா காமம் என்ற வார்த்தையைக் கூட விடாத கும்பலடா நீங்கள்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

அதே போல் பாக்கர் ஜவஹிருல்லாஹ் மேல் வழக்கு தொடுப்பேன் என மிரட்டியவர் தொடர்ந்து பத்த்ரிக்கைகளுக்கு பேட்டியளித்து வரும் காசிம் ரஹீம் அலி அப்துல்லாஹ் நஸ்ருதீன் மேல் வழக்கு தொடுப்பதாக சொல்ல காணோம் . அது சரி அவர்கள் மேல் வழக்கு போட்டால் இவரல்லவா மாட்டுவார்.

நமது பதில் :

செங்கி நான் நினைக்கிறேன் உமக்கும் உமது கூட்டாலிகளுக்கும் டிமென்சியா என்ற நோயின் பாதிப்பிருக்கிறது போலும்.

அதாவது யாருக்கு அதிகம் உளரும் பழக்கம் வருகிறதோ அவர்களுக்கு டிமென்சியா இருப்பதாக அர்த்தம்.

டீமென்சியா நோயினால் இன்று உலகில் 4 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு சேர்த்து இந்த நோயினால் இன்னும் சிறிது காலத்தில் இதைப் போல் இரு மடங்குப் பேர் இந்தப் பாதிப்பில் பங்கு பெருவார்களாம்.

உமக்கும் உமது மானங் கெட்ட பொய்யனுக்கும் உமது அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும் இந்த நோய்க்கான மருத்துவம் கிடைக்க வேண்டும் உமது அமைப்பின் லெட்டர் பேடில் அவசரமாக ஸ்டாலின் மருத்துவமனையில் இதற்கான மருத்துவ உதவி கேட்டு ஒரு கடிதம் கொடுக்கச் சொல்.

பொய்யன் பாக்கர் மீதும் தங்கப் புருசன் ஜவாஹிருல்லா மீதும் வழக்குத் தொடுப்பதாக சொன்ன பி.ஜெ ஏன் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் மூன்று பேர் மீதும் வழக்குத் தொடுப்பதாக சொல்லவில்லை? இது தான் உமது கேள்வி.

பொய்யன் மீதும் ஜவாஹிருல்லா மீதும் கண்டிப்பாக வழக்குத் தொடுக்கத்தான் வேண்டும் அது பி.ஜெயின் கடமை.

ஆனால் பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுப்பவர்கள் பேட்டி கொடுப்பதற்கு முன்னால் அல்லது பி.ஜெ அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு முன்னால் அவர்களல்லவா வழக்குத் தொடுக்க வேண்டும் பூசனிக்காய்க் கல்லன் நக்கீரனிடம் சொல்வதற்கு நக்கீரன் ஒன்றும் சென்னை கமிஷனர் அல்லவே?

பி.ஜெ தப்புச் செய்திருந்தால் அவர்கள் நக்கீரனிடம் சொல்லத் தேவையில்லை சட்டப்படி நீதிமன்றத்தில் பி.ஜெயை சந்தித்திருக்களாம்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

அது சரி அவர்கள் மேல் வழக்கு போட்டால் இவரல்லவா மாட்டுவார்.

நமது பதில் :

மாட்டுவார் என்று தெரிந்தால் அவர்களே வழக்கை தொடுத்திருக்களாமே ஏன் இந்தக் கேள்வியை நீயும் உனது மானங்கெட்ட தலைவனும் அவர்களிடமே கேட்டிருக்களாமே?

யாரையாவது உசுப்பேத்திவிட்டு குளிர் காயளாம் என்று நினைக்கிறாய் ஆனால் முடியவில்லை.பாவம் !

உனக்கு மேல் அல்லாஹ் இருக்கிறான் என்பதை மறந்துவிட்டாய்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

இவர் யாரை பயங்கரவாதி மாமா மோசடிக்காரன் என கூறுகிறாரோ அந்த கோபாலிடம் தான் தன்னுடைய உணர்வு பத்திரிக்கையை அச்சடித்து கொண்டிருந்தார். 'பி.ஜே.வை பற்றி இப்போது பேசும் செங்கிஸ் கான் அப்போது ஏன் பேசவில்லை' எனும் சகோதரர்கள் அதே கேள்வியை பி.ஜே.விடம் ' கோபாலை பற்றி அப்போது ஏன் பேசவில்லை என்று கேட்டால் தேவலை.

நமது பதில் :

உணர்வுப் பத்திரிக்கை நக்கீரனிடம் அச்சடிக்கும் காலத்தில் இது போன்ற தவறுகள் நடந்திருந்தாலும் தவ்ஹீத் ஜமாத் கண்டித்திருக்கும்.அவன் தவ்ஹீத் ஜமாத்திற்கொண்ரும் இலவசமாக உணர்வைப் பிரின்ட் செய்யவில்லை காசுக்குத் தான் பிரின் செய்தான்.

இவ்வளவு காலம் கூடவே இருந்தான் என்று கூட பார்க்காமல் உனது தலைவன் திருட்டுப் பேர்வழி மாமா பொய்யன் பாக்கரையே தூக்கி வீசிய ஜமாத்தடா இது.

தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்தவரை நக்கீரன் கோபாலும் ஒன்றுதான் முரசொலி கலைஞரும் ஒன்றுதான்.

எவன் தப்பு செய்தாலும் தப்பு தப்புதான்.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது கோபால் மாமாவின் வாய் வார்த்தை மட்டும் தான் ஆனால் தவ்ஹீத் ஜமாத் பொய்யனை வெளியேற்றியதின் மூலம் தனது செயல்பாட்டிலேயே அதனை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

மேலும் அதில் தனக்கு பதவி ஆசை இல்லை என்றும் தான் த.த.ஜ.வின் சாதாரண உறுப்பினர் என்று கூறியுள்ளார்.ஒரு சாதாரண உறுப்பினரின் த.த.ஜ. உருவாகும் முன் உள்ள தனிப்பட்ட பிரச்சனைக்காக நக்கீரன் அலுவலக முற்றுகை! ஆனால் உங்கள் வாதப்படி ஒரு குற்றமும் செய்யாமல் கொள்கைக்காக குடும்பத்தை விட்டு ரமலானில் இருந்து சிறையில் வாடும் திருவிடசேரி நிர்வாகிகளுக்காக இது வரை எந்த போராட்ட்டமும் இல்லை. த.த.ஜ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

நமது பதில் :

பி.ஜெ என்பவர் உனக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்களாம் ஆனால் தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்கள் அவரை ஒரு சிறந்த அறிஞராகத்தான் பார்க்கிறார்கள்.

முழு சமுதாயத்தையும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் வேலை செய்யும் உன்னைப் போன்றவர்கள் வேண்டுமானால் அவரைப் பற்றி தரம் தாழ்த்திப் பேசலாம்.உண்மை நிலை அதுவல்ல.

ஏன் நீயும் உனது பொய்யன் கூட்டத்தின் தலைவனும் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்கும் போதுதானே மலேசியாவில் வைத்து சகோதரர் பி.ஜெ அவர்கள் கைது செய்யப்பட்டார்.அதற்கு உனது மானசீக(?)தலைவனும் சேர்ந்து தானே போராட்டம் நடத்தினார்கள் அதை எதிர்த்து குரல் கொடுத்தார்கள் நினைவில்லையோ? டீமென்சியா வந்தால் இதுதான் நடக்கும்.

திருவிடைச்சேரி தொடர்பாக அங்கு என்ன நடந்தது அதற்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் தொடர்பிருந்ததா இல்லையா என்பது பற்றியெல்லாம் மிகத் தெளிவாக விளக்கம் சொல்லப் பட்டுள்ளது.

அதைப்பற்றி பார்க்க வாசகர்கள் இந்த லிக்கை க்லிக் செய்யவும்.

ஆனால் திருவிடைச்சேரி தவ்ஹீத் சகோதரர்கள் பற்றி பேச் உனக்கென்ன அருகதை உள்ளது?

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிற கதையாக உனது கதை உள்ளது.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

தானும் ஒரு பத்திரிக்கையாளர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து எழுதும் இவர் உணர்வில் வெளியிடும் செய்திகளுக்காக யாரேனும் இப்படி விமர்சித்தால் தாங்குவாரா?

நமது பதில் :

தவ்ஹீத் ஜமாத்தின் எத்தனையோ விஷயங்களை உன்னைப் போன்ற சில்லறைகள் விமர்சிக்கத்தான் செய்கிறார்கள்.அதனால் ஒன்றும் தவ்ஹீத் ஜமாத்திற்கு குறை ஏற்படவில்லையே? சத்தியத்திற்குத் தான் இறைவனிடம் முன்னுரிமையே தவிர உன்னைப் போன்ற அசத்தியவாதிகளின் அசத்தியத்திற்கல்ல.

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)

பாவம் தவ்ஹீத் ஜமாத் மீதும் சகோதரர் பி.ஜெ மீதும் எதையாவது சொல்லி மக்களிடம் பாப்புலர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறாய் ஆனால் முடியவில்லை.

உன்னைப் போன்றவர்களுக்கு என்றே ஒரு பழமொழி சொல்வார்கள்.

சந்திரனைப் பார்த்து நாய் குறைத்ததாம்.

குறைக்க ஆரம்பித்திருக்கிறாய் அவசரமாக பொதுமக்களிடமே கல்லடி படுவாய் என்று நினைக்கிறேன்.

0 Response to "நக்கீரன் செய்தி : பொய்யன் செங்கிஸ்கானுக்கு வரிக்குவரி மறுப்பு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை