பாக்கருக்கு பாக்கர் மறுப்பு

Monday, May 10, 2010 7:09 AM Posted by பொய்யன் டிஜே
வரதட்சணை திருமனத்தை புறக்கணிக்க வேண்டும்.பாக்கர்
இஸ்லாத்த்துக்கு முரணாண வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களில் கலந்து கொண்டால் என்ன தவறு? அங்கே சென்று கலந்து வயிறு புடைக்கத் தின்று விட்டு தாவா செய்யப்போகிறோம் என்று பாக்கர் கூட்டம் இன்று பேசுகிறது. போய் வயிறு புடைக்கத்தின்று விட்டு தாவா செய்தால் தான் தீமை ஒழியும் இன்று இப்போது புதுப்பாட்டு பாடுகிறது பாக்கர் கூட்டம். சிந்தனையை அடகு வைத்த இவர்களுக்கு தீமைகள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் புற்க்கணிப்பதே அதை ஒழிக்கும் ஒரே வழி எனக் கூறி பாக்கர் தனது கிறுக்குத்தனத்துக்கு தானே பதிலளிக்கிறார்

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "பாக்கருக்கு பாக்கர் மறுப்பு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை