புது கதை விடுபவர்கள் யார்

Thursday, January 20, 2011 5:03 AM Posted by பொய்யன் டிஜே
மானத்தை இழந்து,தூய கொள்கையை இழந்து,தும்புத் தடியாக மாறியிருக்கும் பொய்யன் கும்பலுக்கு விமர்சிப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலை வந்து பல காலம் ஆகிவிட்டது. அதனால் தான் எதையாவது பி.ஜெ மீதும் டி.என்.டி.ஜெ மீதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இப்போது அவா்கள் புழுகியுள்ளது இதுதான்.

பாபர் பள்ளி வாயல் தொடர்பாக பி.ஜெ அவா்கள் அத்வானிக்கு சாதகமாக பிரச்சாரம ் செய்கிறார் என்பது.

மறியாதைக்குறிய(?) பொய்யன் அவா்களே! நீங்கள் ஒன்றும் காமடி பண்ணவில்லையே?

கொஞ்சமாவது சிந்தனை உள்ளவன் பேசுவதைப் போலா இந்த மட்டிகள் பேசியுள்ளார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பாபர் பள்ளி வாயல் தொரடா்பாக பொய்யர்கள் சொல்லும் கருத்துக்கு சகோதரர் பி.ஜெ அவா்கள் ஆற்றிய உரையையே பதிலாக தருகிறோம்.

சகோதரர் பி.ஜெயின் உரையை கேட்க இங்கு க்லிக் செய்யவும்.

0 Response to "புது கதை விடுபவர்கள் யார்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை