கீழக்கரை ஜமீலின் திருகுதாளம்

Thursday, January 20, 2011 5:10 AM Posted by பொய்யன் டிஜே
கீழக்கரை ஜமீலின் திருகுதாளம்

பாக்கரின் உறவினரான கீழக்கரை ஜமீல் என்பவர் தனது சுய ரூபத்தை தானே வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் ஒரு செய்தியைப் பரப்பி வருகிறார். அந்தச் செய்தியை வாசிக்கும் போது கீழக்கரை ஜமீல் என்பவர் எந்த அளவுக்கு தரம் கெட்டவர் என்பது தெரியவரும். பாக்கருடன் சேரும் அனைவருமே தரம் கெட்டவர்களாகவே உள்ளனர் என்பதற்கு கீழக்க்கரை ஜமீல் சிறந்த உதாரணம்.

அவரது அரிய தத்துவம் இது தான்.

ததஜவை ஒழிப்போம்! நீதியை நிலைநாட்டுவோம்.

அநீதிக்கெதிரான போரில் தேசியத் தலைவர் பாக்கரையும், அப்பாசையும் பின்தொடர்வோம்.

சத்தியம் வெல்லும் பிரதர், அசத்தியம் அழியும் சிஸ்டர்.

மன்மத குஞ்சு என்று அப்பாசை அழைப்பவர்கள் அதற்கான ஆதாரத்தோடு அழைக்கவேண்டும்

நான் PJ வால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். பாதிக்கப்பட்டவனுடைய அழுகைக்கு சப்தம் வராது.

துபாயில் என்னை தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசகராக பணித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆலோசகர் என்பது வெத்துவேட்டு என்பதை கொஞ்சநாள் சென்று உணர்ந்தேன்.

எனக்கு தலைவராக தொடர போதிய சக்தி இருந்தும் என்னை ஓரம்கட்டினார் PJ.

ஒருநாள் நான் ஜமாஅத் அலுவலகம் செல்லும்போது என்னை இயக்கத்திலிருந்து தூக்கிவிட்டதாக நண்பன் சொன்னான்.

தூங்கிக்கொண்டிருக்கும்போது இயக்கத்தைவிட்டு தூக்கும் ஒரே ஜமாஅத் தவ்ஹீத் ஜமாஅத்.

அதற்காக 24 மணி நேரமும் விழித்திருக்க முடியாது.

ETA என்னை வேலையிலிருந்து தூக்கினால் அதில் நியாயம் உண்டு.

நான் கீழக்கரை அஞ்சல் பத்திரிக்கையை அங்கிருந்து செயல்படுத்துப்போதும் மாத சம்பளம் தந்தார்கள்.

சம்பளம் வாங்காமல் தவ்ஹீத் ஜமாஅத்தின் துபாய் ஆலோசகரான என்னை துக்கியது PJ.

கீழைஅஞ்சல் பத்திரிக்கையை விளம்பரம் செய்ய தவ்ஹீதை பயன்படுத்தியது தப்பா?

PJ அவரிடம் ஒரு கேள்வி, இன்றுவரை அவருக்கு Membership Card உள்ளதா? Visiting Card பார்த்திருப்பாரா? எதிர்காலம் காலம் பதில் சொல்லும்.

வஸ்ஸலாம்

உங்கள் சகோதரன்

Keelaijameel

ஆட்டிப் படைக்கும் பதவி வெறி

கீழக்கரை ஜமீலுக்கு நிகரான தற்புகழ்ச்சிக்காரரும் பதவி விரும்பியும் யாரும் இல்லை என்று துபையில் பிரசித்தம். அதை அவரது வாயாலேயே இப்போது ஒப்புக் கொண்டுள்ளார். இவர பதவியில் இருந்து தூக்கப்பட்ட ஆத்திரம் காரணமாக தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கட்டும் என்று இது வரை நடித்து வந்தார். தனது காக்கா பாக்கர் இயக்கம் ஆரம்பித்த உடன் அதில் ஒட்டிக் கொண்டார்.

பதவியில் இருந்து தூக்கப்பட்டது தான் அவரது தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்புக்கு காரணம் என்பது இதில் இருந்து உறுதியாகிறது.

மூளையை கழட்டி வைத்து விட்டு மூட வாதம்

ஜமீலை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்டில் இருந்து திடீரென்று தூக்கி விட்டதாகவும் இது தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் ஜமீல் கூறுகிறார்.

அட கூறு கெட்ட மூளை மழுங்கிப்போன ஜமீலே! உன்னை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகப் பொறுப்பில் இருந்து தூக்கிய போது பாக்கர் தானே பொதுச் செயலாளர். உனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்றால் அதைச் செய்தவர்க்ளில் பாக்கரும் ஒருவர் தானே? பொதுச் செயலாளர் பதவியை வைத்துக் கொண்டு பாக்கர் சிரைத்துக் கொண்டு இருந்தாரா? பீஜே அநீதியாக உனக்கு அநீதி இழைத்தால் பாக்கர் அதைக் கண்டித்து குரல் கொடுத்தாரா? உடந்தையாகத் தானே இருந்தார், அவர் நீக்கப்படா விட்டால் இன்றும் அதை நியாயப்படுத்திக் கொண்டு தானே இருப்பார். பீஜே யை ஒழிப்பது போல் பாக்கரையும் ஒழிக்க வேண்டும் என்று உனக்கு தோன்றாததற்கு என்ன காரணம். ஒரே ஊர் என்பது காரணமா? ஒரே இரத்தம் என்பது காரணமா? நீங்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது காரணமா

நீக்கியது யார்

மூளையை மழித்துக் கொண்ட ஜமீல்! உன்னை நிரவகத்தில் இருந்து பீஜே நீக்கினாரா? உன்னுடைய மண்டைக் கனத்தையும் தற்பெருமையையும் பார்த்து பொறுக்க முடியாமல் துபை கொள்கைச் சகோதரர்கள் கூடி நீக்கினார்களா?

அளவு கடந்த ஆணவமும் பெரிய அறிவாளி என்று உன்னைப் பற்றி நீயே நினைத்துக் கொண்டு மக்களை அலட்சியப்படுத்தியதும் தான் துபை சகோதரர்கள் கூடி உன்னை நீக்க காரணம் என்பதை மறந்து விட்டாயா?

கிழக்கரை அஞ்சல் ல்ட்சனம்

உனது கீழக்கரை அஞ்சல் பத்திரிகையில் தர்கா நிகழ்ச்சிகள், இஸ்லாத்துகு விரோதமான ஊர் நிகழ்ச்சிகள் இடம் பெற்றதும் அப்படிப்பட்ட பத்திரிகையை உனக்கு சம்பளம் கிடைக்கிறது என்பத்ற்காக உன் பதவியை தவறாகப் பயன்படுத்தி துபை ஜமாஅத் அலுவலகத்தில் வைத்து விற்பனை செய்தால் துபை ஜமாஅத் அதை பார்த்துக் கொண்டிருக்குமா? இதற்காகத் தானே உன்னைத் தூக்கி போட்டனர். கிழை அஞ்சல் என்ற பன்முக பத்திரிகைக்கு நீ தவ்ஹீத் முத்திரை குத்தினாய். அதற்கு ஜமாஅத் ஒப்புக் கொள்ளவில்லை. ஏன் உன் காக்கா பாக்கரும் வின் டிவியொ விளம்பரம் போட்டு விட்டு மடும் எதிர்ப்பு வந்ததும் உனது அஞ்சல் பத்திரிகை விளம்பரத்தை நிறுத்தியது மறந்து போய் விட்டதா?

நீ சம்பளம் வாங்குவதற்காக ஜமாஅத் உனது தவறுக்கு துணை போகனுமா?

அப்பாஸையும் பாக்கரையும் பின் தொடர்வோம் என்று எழுதி இருக்கிறாய். நன்றாக பின் தொடர்ந்து கொள்! தேவையான போன் நம்பர் தருவார்கள் வாங்கிவைத்துக் கொண்டு அவர்கள் வழியில் நன்றாக போய்க் கொள்! என் சகோதரியான உன் மனைவிக்குத் தெரிந்தால் உனக்கு ஆபத்தாக போய் விடும் என்பதையும் கவனத்தில் கொள்! தனியாகப் பல மணி நேரம் ரதி மீனா பஸ் பயணத்துக்கு ஏற்பாடு ஆகிவிட்டதா? இதற்குத்தானே பாக்கருடன் சேர்ந்தீர்கள்.

மன்மதக் குஞ்சு என்று அப்பாஸை அழைப்பவர்கள் அதற்கான ஆதாரத்துடன் அழைக்க வேண்டும் என்கிறாய். மைனர் குஞ்சி அப்பாஸ் எழுதிய மடலில் தான் அவரது ஒப்புதல் வாக்கு மூலம் உள்ளதே அதற்கு மேல் உனக்கு என்ன ஆதாரம் வேண்டும்?

0 Response to "கீழக்கரை ஜமீலின் திருகுதாளம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை