பொய்யன் பாக்கரின் நாற்றமெடுத்த பாதை

Tuesday, October 12, 2010 5:33 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யன் பாக்கரின் நாற்றமெடுத்த பாதை

மக்களிடத்தில் அதிகம் அறிமுகமான ஒருவரைத் தரக்குறைவாக விமர்சித்து அதன் மூலம் தன்னை மக்களிடத்தில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் விளம்பர புரோக்கர் தான் பாக்கர் என்பது இவரது பேச்சிலேயே வெட்ட வெளிச்சமாகின்றது.


சில யதார்த்த நிகழ்வுகளை மிகைப்படுத்திப் பேசுவது, குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகப் பேசுவது, பொருத்தமில்லாத வாதங்களை வைப்பது, இது தான் இவருடைய பேச்சுக்களின், மன்னிக்கவும்.. உளறல்களின் தொகுப்பு.


கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பாக்கர் பேசுகிறார்.


பொய்யரின் கடந்து வந்த பாதையை ஒய் கே மேன்சனில் துவங்கி மதுரவாயில் வரை அனைத்துமே நாற்றமெடுத்த நாறிப்போன பாதை தான்.


"ஏகத்துவத்தில் உறுதியாக இருப்போம்; பொதுவான விஷயத்தில் ஒன்று கூடுவோம்'' என்ற கோஷத்துடன் தான் இவர்கள் இயக்கத்தை ஆரம்பித்தார்களாம்.


தவ்ஹீத் ஜமாஅத்தில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பொய்யன் கெஞ்சிக் கூத்தாடிய போதும் கேடு கெட்ட பொய்யன் இந்த ஜமாஅத்துக்கு தேவை இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் வெளியேற்றியது. உலகத்துக்கே இந்த உண்மை தெரிந்திருக்கும் போது கதையையே பொய்யன் மாற்றுகிறார். ஏதோ கொள்கை அடிப்படையில் இயக்கம் ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.


இது கோஷமா? அல்லது வேஷமா? இவர்களின் ஏகத்துவ உறுதி யாதவ மாநாட்டில் பல் இளித்ததை இறையச்சம் உள்ள எவரும் மறந்திருக்க முடியாது.


கடந்துவந்த பாதையில் இவன் கூறும் ஒரே தத்துவம் என்ன தெரியுமா?


அல்லாஹ் கூட்டாஞ்சோறு ஆக்கச் சொல்கிறானாம். அதனால் இவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்குகின்றார்களாம்.


சிலை திறப்பு விழாவில் மானத்தை அடகு வைத்து வீரர் அழகு முத்துக்கோன் சிலையுடனும், தேவநாதனுடனும் சேர்ந்து கூட்டாஞ் சோறு ஆக்கிய லட்சணத்தைத் தான் ஊரே பார்த்துச் சிரித்து காரித் துப்பியதே!


அதற்கு முன்னால் கிருஷ்ணசாமியுடன் சேர்ந்து சாமி சிலைகளை வழிபட தடையாக இருந்த மதில் சுவரைத் தகர்க்கப் போகிறேன் என்று இணை வைத்தலுக்கு ஆதரவாக பொய்யர் மாமா களமிறங்கி “ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தி” அவருடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கினாரே!


அது போன்று மானத்தை அடகு வைத்துவிட்டு, கொள்கையை காற்றில் பறக்கவிட்டு விட்டு அவர்கள் செய்ததைப் போல நாமும் கூட்டாஞ்சோறு ஆக்க வேண்டுமாம்!


மானம் கெட்ட அவர்களைப் போலவே நாமும் மானத்தை இழக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.


தான் விரும்பியதையே தன்னுடைய சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்ற நபிமொழியைத் தலைகீழாக விளங்கிக் கொண்டார்கள்!


இதில் வேறு நம்மைப் பார்த்து அடிவருடிகள் எனச் சொல்கிறார். ஏகத்துவ செயலுக்கு எதிரான செயலை செய்த தலைவனுக்கு சிங்கி அடிக்கும் பொய்யர் அடிவருடியா? அல்லது நாமா?


சமுதாயத்தின் ஒற்றுமையைக் குலைத்ததில் ஒருவருக்குத் தான் பங்கு உள்ளது...'' என்கிறார். ஆதாரம் என்ன தெரியுமா? விரலசைக்கச் சொன்னார்; தொப்பி பெரிய விஷயமில்லை என்று சொன்னார்; நெஞ்சின் மீது கை கட்டச் சொன்னார். இதனால் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டது என்கிறார்.


அடப்பாவி இதையெல்லாம் நீயும் சேர்ந்து தானே சொன்னாய். அந்த ஒரு மனிதர் சொன்னதற்கு தலையை ஆட்டிக் கொண்டே இருந்தது நீதானே? இந்தக் காரியங்களை இனி மேல் செய்யத் தேவை என்று கண்டு பிடித்து விட்டாயா? இனி தொப்பியும் தலையுமாக வேடத்தை மாற்றப் போகிறாயா? தொப்புளுக்குக் கீழ் கை கட்ட போகிறாயா? இவை தவறு என்பது உன் வாதமா? அதை தெளிவாகச் சொல்.


இவை தவறு இல்லை நபி வழியில் உள்ளது தான் என்றால் நீ சொன்ன பிளவுக்குச் சொந்தக் காரரான அந்த ஒருவர் நபிகள் நாயகம் என்று ஆகி விடுமே? அவர்கள் சொன்னதால் தானே இதை செய்கிறோம்.


அல்லது இது நபி வழி அல்ல என்று நீ கூறினால் அதைத் தெளிவாக அறிவித்து அதற்கான ஆதாரங்களுடன் சொல்.


ஒரு இயக்கம் உனது கழிபட்ட செயலுக்காக உன்னை வெளியேற்றினால் அந்த இயக்கத்தை எதிர்த்து விட்டுப் போ! மார்க்கத்தையும் எதிர்ப்பது என்றால் நீ கடந்து வந்த பாதை முனாபிக் பாதை தான் என்பதில் என்ன சந்தேகம்?


நாம் கேட்கிறோம். இதை மட்டுமா அந்த ஒருவர் சொன்னார். தர்ஹாக்களுக்குச் செல்லக் கூடாது என்று சொன்னார்; வட்டி, வரதட்சணையை எதிர்த்தார். இதனால் கூடத் தான் பிளவுகள் ஏற்பட்டது. இதையும் மாற்றிக் கொண்டேன் என்று தெளிவாகச் சொல்லும் பொய்யரே!


ஒருவரை எதிர்க்கிறோம் என்ற பெயரிலே குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகப் பேசுவது கடந்து வந்த பாதையா? நாறி வந்த பாதையா?


இது மாதிரியான பேச்சுக்கள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக நடக்கக் கூடியவர்களுக்கு சந்தோஷத்தை பெற்றுத் தர உதவுமே தவிர வேறு ஒன்றுக்கும் பயனில்லை.


நாம் குர்ஆன் ஹதீஸ ஆதாரத்துடன் சில பள்ளிவாசல்களில் தொழுவது சம்பந்தமாக சொன்ன கருத்துக்கு எதிர்வாதம் அவர் செய்வதை கேளுங்கள்.


டிஎன்டிஜேவின் பள்ளிவாசல்களில் தொழக் கூடாது; ஏன் தெரியுமா? அது (டிஎன்டிஜே பள்ளி) அலுவலகமாகத் தான் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. வக்ஃபு செய்யப்படவில்லை என்கிறார்.


என்ன ஒரு அறிவுப்பூர்வமான வாதம் பாருங்கள்!


பள்ளிவாசல்களில் தொழுவதற்கு ஆதாரம் அரசாங்கம் பள்ளி என்று சொல்ல வேண்டுமாம். இது தான் குர்ஆன் ஹதீஸில் கடந்து வந்த பாதையா? பூமி முழுவதும் தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது என்ற நபி மொழிக்கு எதிராக பொய்யன் போர் தொடுப்பது தான் கடந்து வந்த பாதை


இதில் கூட இவனிடம் உண்மை இல்லை. ஏனெனில் இவனும் இவனுடைய கூட்டமும் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஜும்மா உள்ளிட்ட தொழுகை நடத்துகிறார்களே அது வக்பு செய்யப்பட்டதா?


வின் டிவியில் மோசடி செய்த பணத்தில் வாங்கிய அந்தக் கட்டடத்தை வக்பு செய்து விட்டுத்தான் நீ தொழுகை நடத்துகிறாயா? என்று கேட்கும் அறிவு கூட பொய்யனுடன் உள்ள மூடர்களுக்கு இல்லை


மேலும் இன்னும் இரண்டு மூன்று இடங்களில் பொய்யன் ஜும்ம நடத்துகிறாரே அவை வக்பு செய்யப்பட்ட இடங்களா? வக்பு செய்யாத இடத்தில் தொழக் கூடாது என்றால் உன் அலுவலகத்தில் ஜும்மா நடத்துவது ஏன்?


கைக்கு எட்டும் தூரத்தில் மாமூர் பள்ளி இருக்கும் போது எல்லா பள்ளியிலும் தொழலாம் என்பது உன் கொள்கையாக இருக்கும் போது எப்படி மாமூருக்கு போகாமல் நீ சொல்லும் பத்வாவுக்கு மாற்றமாக அலுவலகத்தில் ஜும்மா நடத்தாலாம்.


உன் பதவா படி உன் தொழுகை செல்லாதே?


இவன் எத்தகைய கழிபட்டவன் எனப்தற்கும் வடிகட்டிய மடையன் என்பதற்கும் இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்


இவர்கள் கூட்டு வைத்துள்ள எஸ்.டி.பி.ஐ. என்ற அமைப்பு சமீபத்தில் புதுப்பேட்டையில் அம்பேத்கர் பிறந்த நாள் நினைவாக இரத்த தான முகாம் நடத்தியது.


இவர்களுக்கு தெம்பு இருந்தால் எஸ்.டி.பி.ஐ.யின் இந்த செயலைக் கண்டித்து பேச முடியுமா? அல்லது பேசினால் அவர்களிடையே உள்ள ஒற்றுமை குறையும் என்று விட்டுக் கொடுப்பார்களா?


டிஎன்டிஜேவின் பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்ட போது இஸ்லாமியர்களிடையே பிரச்சினை ஏற்பட்டது என்பதை ஆதாரம் காட்டி, பாபர் பள்ளிக்கு ஏன் போராடுகிறார்கள் என நம்மை நோக்கி கேள்வி கேட்கிறார். சொத்து யாருடையது என்பது தான் போராட்டமே என்பதைக் கூட உணராமல் பேசுகிறார்.


அப்படியானால் நீயும் அதே கொள்கையில் இருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் பொதுச் செயலாளராக இருந்து போர்ராட்டம் நடத்தினாயே அப்படியானால் நடித்தாயா? அப்போது செய்தது நடிப்பு என்றால் இப்போதும் நீ நடிக்கவில்லை என்பதை எப்படி நம்புவது?


இவனும் சேர்ந்து தான் நம்மோடு பாபர் மசூதிகாக போராட்டம் நடத்தினான். தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை இப்போது எதுவோ அது தான் அப்போதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தது. அப்படி இருந்தும் ஆறு ஆண்டுகள் நம்மோடு சேர்ந்து தவறானது என்று தானே கருதிய காரியங்களை அந்த ஒரு மனுதனுக்காக இவன் செய்துள்ளான் என்பது உறுதியாகிறது.


அந்த ஒரு மனிதனை வைத்து பிழைப்பு நடத்துவதற்காக நான் இது வரை நடித்தேன் என்கிறான் பொய்யன். இவனுடன் இருக்கும் ஒருவருக்காவது மூளை இருந்தால் இதற்கு பதில் சொல்லட்டும்


திருவிடைச்சேரியில் நடந்த கொலைக்கு பீ.ஜே.வின் தூண்டுதல் தான் காரணமாக இருக்குமோ என நாங்கள் ஏன் சந்தேகப்படக் கூடாது என கேட்கிறார்.


ஒருவர் கொலையை செய்யத் தூண்டினார் என்று மார்க்க ரீதியாக பேசும் போது அதற்கான ஆதாரம் யூகம் தான் என்பது மறுமையில் எடுபடுமா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.


பீஜே தான் காரணமாக இருக்குமோ என்று ஆதாரமில்லாமல் இவன் கருதுவதற்கு இவனுக்கு உரிமை உண்டு என்றால் பல்வேறு கிரிமினல் செயல்களில் ஈடுபட்டவர்களுடன் இவன் கொஞ்சிகுலாவுவதால் அனைத்துக்கும் இவன் தான் காரணம் என்று நாமும் நினைக்கலாமே?


சில பெண்கள் ஓடிப்போவது அதிகரித்து வருகிறது. பெண்கள் எவனுடன் பஸ் பயனம் போனால் என்ன தவறு என்று இவன் கொடுத்த பத்வா தான் காரண்ம் என்று நாம் கருதாலாமே?


இவ்வாறு கருதவதற்கு அடிப்படை உள்ளதே? பொய்யன் அடிப்படை இல்லாமல் கருதுவதை விட இது ஏற்றதாக உள்ளதே பொய்யன் கூட்டத்தில் உள்ள ஒருவனுக்காவது மூளையும் நேர்மையும் இருந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்லத் தயாரா


ஒற்றுமை தான் இவர்களுடைய இலக்கு என்பது உண்மை என்றால்,இவர்களின் இயக்கத்தைக் கலைத்து விட்டு வேறொரு இயக்கத்தில் சேர வேண்டியது தானே? இயக்கங்களின் எண்ணிக்கையாவது குறையுமே!


பாபர் மஸ்ஜித் தீர்ப்பை தமுமுக ஆதரிக்கிறது; இவர்கள் எதிர்க்கிறார்கள். பொதுவான விஷயத்தில் ஒன்றுபடுவோம் என்று சொன்ன வாதம் எங்கே? "பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது'' என எண்ணிக் கொள்வது போல் உள்ளது.

1 Response to "பொய்யன் பாக்கரின் நாற்றமெடுத்த பாதை"

  1. MANGALAM NOORDEEN Says:

    assalamualaikum bakkarai ponra kalisadai ularuvathrkellam pathil tharpothu avarin porpatai thalapathi sengiskhan letterla solli erukaareva avarutaya natippai nearil parthavarkalukku puriyum avar oru maha natikan enru

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை