சோதிடம் பற்றி முன்னாள் பெரியார்தாசனின் அறியாமை

Monday, June 7, 2010 6:12 AM Posted by பொய்யன் டிஜே
சோதிடம் பற்றி முன்னாள் பெரியார்தாசனின் அறியாமை
முன்னாள் பெரியார் தாசன் அப்துல்லாவின் பேட்டி என்ற தலைப்பில் பொய்யன் பாக்கர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பேட்டி உண்மை என்றால் பேராசிரியர் அப்துல்லா பொய் சொல்வதில் வல்லவர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்படும்.
ஏனெனில் அவர் உணர்வுக்கு அளித்த பேட்டி வெறும் வாய் மொழியில் மட்டும் அளித்த பேட்டி அல்ல. எழுத்து வடிவிலும் சேர்த்து அளித்த பேட்டி.
பேட்டியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் அவரால் வாசிக்கப்பட்டு அதில் தன் லைப்பட் திருத்தமும் செய்து கைஎழுத்தும் போட்டுத் தந்துள்ளார்.
இஸ்லாத்துக்கு வந்த ஒருவர் என்பதற்காக நாம் அவர் விஷயத்தில் மவுனம் சாதிப்பதை அவர் சாதகமாக ஆக்கி பொய்களை பரப்பினால் அதன் பின் அவரைப் பற்றி விமர்சிப்பதை யாரும் குறை கூற முடியாது,

எனவே அவர் பழைய முஸ்லிமாகி உள் விஷயங்களிலும் தலையிட்ட பின் அவர் கூறும் தவறான கருத்துக்கலையும் பொய்களையும் முரன்படுகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அவரது பேட்டி என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஓவ்வொரு உளறலும் தொடர்ந்து அலசப்படும். இன்ஷா அல்லாஹ்
சோதிடம் பற்றி அப்துல்லாவின் அறியாமை

? அப்துல்லாஹ் அவர்கள் போகுமிடமெல்லாம் ஷிர்க், பித்அத் ஆகியவைகளை கண்டித்துப் பேசுவதால் அவருக்கு கடும் எதிர்ப்புக் கொடுப்பார்கள். ஆனால் எதிர்காலத்தில் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும்(?) நாங்கள்தான் அவரை பயன்படுத்திக் கொள்வோம் என ஒரு அமைப்பு நடத்தும் வார இதழில் கூறியுள்ளதே?

அப்துல்லாஹ்: ஜோதிடம் பார்ப்பது கூடாது என்று இஸ்லாமிய நூல் ஒன்றில் படித்துள்ளேன். (கலகலவெனச் சிரிக்கிறார்)

இப்படி ஒரு கேள்வியையும் பதிலையும் பொய்யன் பாக்கர் வெளியிட்டுள்ளார். இதில் இருந்து அவரது விசாலமான சிந்தனை தெளிவாகிறது. சோதிடம் என்பதற்கும் காரண காரியத்துடன் சிந்தித்து விளங்குவதற்கும் உள்ள் வித்தியாசம் கூட இவருக்குத் தெரியவில்லை.

எங்களிடம் பேட்டியில் கூறியபடி அவர் மத்ஹப் தர்கா மீலாத் பற்றி பேசினால் அவர் எதிர்ப்பை சந்திப்பார் என்று கூறுவத்ற்கு சோதிடம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் மூளை இருந்தால் போதும். குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கத்தின் அடிப்படை என்பதில் அசைக்க முடியாத் உறுதியில் இருப்பவர் அந்தக் கொள்கையை உறுதியாகச் சொல்லும் தவ்ஹீத் ஜ்மாஅத்தில் தான் இருக்க முடியும் என்பதை கூறுவதர்கும் சோதிடம் தெரிந்திருக்க அவசியம் இல்லை. மூளை இருந்தால் போதும். சிந்தித்து விளங்குவது சோதிடம் என்று கூறுபவரின் அறிவுத்தரத்தை இதில் இருந்து எடை போட்டுக் கொள்க
சோதிடத்தைப் பற்றிய இவரது நம்பிக்கை இது தான் என்றால் இதில் அவ்ர் உண்மையாளராக இருக்க வேண்டும்.
பத்து ஆண்டுக்கு முன் பொய்யன் டீஜே தோன்றி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியதும் சோதிடம் தானா?
அவரது அடுத்த உளறல் நாளை இன்ஷா அல்லாஹ்

0 Response to "சோதிடம் பற்றி முன்னாள் பெரியார்தாசனின் அறியாமை"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை