குர்ஆன் தமிழாக்கத்தை பீஜே அதிக விலைக்கு விற்றாரா?

Friday, May 21, 2010 4:02 AM Posted by பொய்யன் டிஜே

குர்ஆன் தமிழாக்கத்தை பீஜே அதிக விலைக்கு விற்றாரா?

பொய்யன் டீஜேவினர் பாலியல் மற்றும் பணமோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீக்கப்பட்டது அனைவரும் அறிவார்கள். நீக்கப்பட்ட பிறகு தனி நபருக்காக இயக்கம் கண்டவர்கள் இயக்கம் நடத்துவதி விடுத்து தவ்ஹீத் ஜமாஅத் மீது கிறுக்குத் தனமான குற்றச் சாட்டைச் சொல்லி தங்களின் மடமையை தாமே நிரூபித்துக் கொள்கின்றனர்.

அதில் ஒரு குற்றச் சாட்டு தான் பீஜே குர் ஆன் மொழி பெயர்ப்பில் அதிக விலை வைத்து சம்பாதிக்கிறார் என்ற குற்றச் சாட்டு. இந்தக் குற்றச் சாட்டையும் மங்கிஸ் கானை விட்டே பாக்கர் சொல்ல வைத்துள்ளார்.

இந்தக் குற்றச் சாட்டு எந்த அளவு உண்மை? இது குறித்து ஆதாரங்களுடன் அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி விளக்குவதைக் கேளுங்கள்

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "குர்ஆன் தமிழாக்கத்தை பீஜே அதிக விலைக்கு விற்றாரா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை