அனைவர் மீதும் ஏன் வழக்குத் தொடரவில்லை

Sunday, November 7, 2010 5:31 AM Posted by பொய்யன் டிஜே
அனைவர் மீதும் ஏன் வழக்குத் தொடரவில்லை

பொய்யன் பாக்கரின் மடமை வாதம்

பீ ஜே வின் இரட்டை முகம் என்று பொய்யனின் இணைய தளதில் ஒரு கருத்து பதிய பட்டுள்ளது..


நக்கீரன் கோபாலை மாமா நாகரீகம் இழந்து கொக்கரித்த பீ ஜே வழக்கு தொடருவேன் என்று வாய் சவடால் விடும் அவர் திருவிடைசேரீ சம்பவத்தில் தௌஹீத் ஜமாஅத் இற்கு தொடர்பு உள்ளது என்று எழுதி கொடுத்த அந்த ஊர் ஜமாஅத் மீது வழக்கு தொடர திராணி உள்ளதா?


தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என்று சமுதாயத்தை குழப்பும் பீ ஜே மிரட்டல் விட்ட த மு மு க மீது சட்டப்படி காவல் நிலையதில் எழுத்து பூர்வமாக மனு கொடுத்தாரா?


என்று வழக்கம் போலவே பொய்யன் பாக்கர் மடமை வாதம் செய்துள்ளார்.


தன்னுடைய விஷயத்தில் எந்த மனிதனும் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளான். இதை மற்றவர்கள் கேள்வி கேட்பதை விட முட்டாள் தனமானது எதுவும் இல்லை.


பொய்யன் சிலருக்கு கடன் கொடுத்துள்ளான். அவர்களில் சிலருக்கு குறிப்பாக உல்லாசப் பயணத்தில் உடந்தையாக இருந்தவர்களுக்கு கடனை பொய்யன் தள்ளுபடி செய்வான். மற்றவர்களின் கடனை கேட்டு வாங்குவான். இரண்டுமே அவனுடைய தனிப்பட்ட உரிமை. ஒருவரின் கடனைத் தள்ளுபடி செய்தால் அவன் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை இவன் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்று மூளையுள்ளவன் கேட்பானா?


ஒருவருக்கு உதவி செய்துள்ளதால் ஏன் அனைவருக்கும் உதவி செய்யவில்லை என்று கேட்க முடியுமா?


சிலருடைய தவறுகளை ஒருவன் மன்னிப்பதால் அனைவரின் தவறையும் மன்னிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா?


அது போல் பீஜேக்கு எதிராக கொடி பிடிப்பவர்களின் தரம் பார்த்து சிலருக்கு எதிராக பீஜே வழக்குப் போடலாம். சிலரைக் கண்டு கொள்ளாமல் விடலாம். இதைக் கேட்க பொய்யனுக்கு என்ன உரிமை உள்ளது?


திருவிடைச்சேரி ஜமாஅத்தார் புகார் கொடுத்ததும் பொய்யனும் பொய்யாசிரியரும் அவதூறு கூறியதும் சமமான ஒன்றா?

அவர்கள் தவறாக விளங்கிக் கொண்டு சில தவ்ஹீத் சகோதரர்கள் மீது புகார் கூறியதும் பொய்யன் பாக்கர் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தில் பொய் என்று தெரிந்தும் பிஜே மீது பழிபோட்டதும் எப்படி ஒன்றாக முடியும்?


மேலும் அந்த ஊர் ஜமாஅத்தார்கள் கொடுத்த புகாரில் பீஜேயின் பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் உள்ளூர்வாசிகள் சிலர் மீது தான் புகார் கொடுத்துள்ளனர் ஒட்டு மொத்த இயக்கத்தின் மீதும் கொடுக்கவில்லை. Fir காப்பி நம்மிடம் உள்ளது. ஆனால் பொய்யன் பாக்கர் பீஜே மீதும் தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கத்தின் மீதும் பொய்ப்பழி சுமத்தியுள்ளான். எப்படி இரண்டும் ஒன்றாகும்?


மேலும் திருவிடைசேரி ஜமாஅத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்தாலும் பழி போட வேண்டும் என்பது கொள்கை இல்லை. ஆனால் பொய்யனுக்கோ தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் ஒவ்வொன்றையும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது தானும் சேர்ந்து கொண்டு தொணடை கிழிய கத்தி ஆதரித்தவைகளையும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே கொள்கை தான்.


இதன் அடிப்படையில் அவதூறு கூறிய பொய்யனைப் போல் பொய்யாசிரியரைப் போல் மற்றவர்களைக் கருத முடியாது.


மற்றவர்களின் செயலுடன் பொய்யனின் செயலை ஒப்பிட முடியாது.


உணர்ச்சி வசப்பட்டு தவறாகப் பேசுபவனும் வேண்டுமென்றே திட்டமிட்டு பழி சுமத்துபவனும் சமமாக மாட்டார்கள்.

எனவே பொய்யன் மீது வழக்கு போடுவதால் அனைவர் மீதும் வழக்கு போட வேண்டும் என்று கூறுவதும் அல்லது பொய்யன் மீது வழக்கு போடக் கூடாது என்று கூறுவதும் மடமையாகும்.


அதை விட பெரிய மடமை தமுமுக மீது காவல் நிலையத்தில் பீஜே புகார் கொடுத்துள்ளாரா? என்ற கேள்விதான்.


அதாவது ஒருவர் மீது வழக்குத் தொடுப்பது என்றால் முதலில் போலீசில் புகார் கொடுத்து விட்டுத் தான் தொடுக்க வேண்டுமாம். என்னே சட்ட அறிவும். இது போன்ற கூமுட்டைத் தனமான சட்ட விளக்கத்தை பொய்யனைத் தவிர வேறு யாரும் தர முடியாது.


காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது ஒரு வழி. காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமலே நேரடியாக வழக்கு போடுவது இன்னொரு வழி. அந்த வகையில் பொய்யன் மீதும் தமுமுக மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் எப்படி வழக்குத் தொடுக்கலாம் என்பதை வழக்குகளைச் சந்திக்கும் போது பொய்யன் அறிந்து கொள்வான்.


பொய்யன் எடுத்து வைத்த எந்த வாதமாவது நின்றுள்ளதா என்று பாருங்கள். இவன் போன்ற முட்டாளை எப்படி சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்


சில மாதங்கள் நான் இலங்கை சென்றிருந்ததால் பொய்யனின் வாதங்களுக்கு சில மாதங்கள் கண்டு கொள்ளவில்லை. இனி பொய்யன் உளறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சம்மட்டி அடி விழுந்து கொண்டே இருக்கும்

அபூயூசுப்

0 Response to "அனைவர் மீதும் ஏன் வழக்குத் தொடரவில்லை"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை