கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பாக்கர்

Monday, May 10, 2010 3:53 AM Posted by பொய்யன் டிஜே

கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பாக்கர்

முஸ்லிம்களுக்கு 3.5 சதம் இட ஒதுக்கீடு அளித்ததற்காக வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டளிப்போம் என்று எழுத்து மூலம் எழுதிக் கொடுத்தோம். கொடுத்த வாக்கை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று முழங்கிய பாக்கர் கும்பல் சென்ற தேர்தலில் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் தமுமுக வுக்கு ஓட்டு கேட்டார். கொடுத்த வாக்கை மீறினார். மார்க்கத்தைன் எந்த நெறிமுறையை மீறுவதற்கும் அவர் எப்போதும் வெட்கப்பட்டதில்லை.

பாக்கர் வாயாலேயே அதைக் கேளுங்கள்

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பாக்கர்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை