இஸ்லாத்தை மறுக்கும் பாக்கர் கூட்டம்

Monday, May 10, 2010 3:56 AM Posted by பொய்யன் டிஜே

இஸ்லாத்தை மறுக்கும் பாக்கர் கூட்டம்

திருக்குர்ஆன் நெடுகிலும் இப்ராஹீம் நபியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூட இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைத் தான் பின்பற்றியாக வேண்டும் எனவும் அல்லாஹ் வலியுறுத்துகிறான். இப்ராஹீம் நபியிடம் உங்களூக்கு அழகான முன் மாதிரி உள்ளது என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் பாக்கர் தமுமுக சந்தர்ப்பவாதக் கூட்டணியின் கூட்டத்தில் இப்ராஹீம் நபியை பின்பற்ற மாட்டோம். பின்பற்ற கூடாது; பின்பற்ற முடியாது; பின்பற்றுவது அவசியம் இல்லை என்று பாக்கர் கூறினார். மேலும் செங்கிஸ்கான் என்ற மூடரை வைத்தும் இக்கேள்வியை பாக்கர் எழுப்பினார். இவர்கள் இப்படிக் கூறியதன் காரணமாக சிலைக்கு மரியாதை செய்யும் நிலைக்கு ஆளாகி விட்டனர். இவ்வாறு கூறிய பின் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியுமா என்று ஸையித் இப்ராஹீம் ஆணித்தரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பார்க்க வீடியோ

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "இஸ்லாத்தை மறுக்கும் பாக்கர் கூட்டம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை