முகவை மூடத் தமிழன்

Monday, June 7, 2010 6:18 AM Posted by பொய்யன் டிஜே
ரயீசுத்தீன் என்ற முகவைத் தமிழன் என்ற உத்தமர் ரஹ்மதுல்லா இம்தாதியின் அறிவுறை என்பதை பரப்பினார்.
அறை கூவலை ஏற்றவுடன் இது 2008 ஆம் ஆண்டு இம்தாதி எழுதியது என்று முகவைத்தமிழன் என்ற பெயரில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
அறைகூவலை ஏற்கிறோம் என்ற பெயரில் ஒரு வீரமான பதில் மாவீரன் கும்பலிடம் இருந்து வந்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் இந்த அறைகூவலை மூலை கழுவி விடப்பட்டு காட்டுக்கூச்சல் போடும் மாவீரன் கும்பலுக்கு வைத்தார். அன்று டவுசரை இழுத்து கையில் பிடித்து கொண்டு ஓடிய கும்பல் இன்று வேறு ஒரு சாக்கை சொல்லிக்கொண்டு அறைகூறுரோம் குறைகூவுறோம் என்று கத்திக்கொண்டு வந்துள்ளார்கள்.

வாசகர்களின் கவணத்திற்கு இந்த அறைகூவல் மெளலவி ரஹ்மத்துல்லா இம்தாதியால் விடப்பட்டது 2008 ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி இந்த குறைகூவல் விடப்பட்டுள்ளது ஜீன் 06, 2010. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் மாவீரன் கும்பல் டவுசரை மீண்டும் இடுப்புக்கு மேல் இழுத்து விட்ட நிலையில் குறைகூவல் விட்டு மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியை விவாதத்திற்கு ஒப்பந்தம் போட அழைத்துள்ளது. இதிலிருந்து தெறியவில்லையா இவர்களின் லட்சனம்???
2008ல் எழுதியது என்று தெரிந்திருந்தும் அதற்கிடையில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் எனபதை இருட்டடிப்பு செய்து ஏதோ நேற்று நடந்தது போல் ரயீசுத்தீன் என்ற பெயரில் பரப்பியவன் தான் இந்த முகவைத் தமிழன்.
பல பட்டரை தளங்களில் கூட் இவனது லட்சனம் அம்பலமாகி இவனை ஒதுக்கியதை அனைவரும் அறிவார்கள்.
இவனைப் பற்றியும் தோலுரித்துக் காட்டும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டான். இவன் எத்தகைய பித்தலாட்டக் காரன் என்பதை அமபலப்ப்டுத்தும் நிலைக்கு தள்ள் மாட்டான் என்று கருதுகிறோம்.
நீதானே இதை நேற்று நடந்தது போல் பரப்பினாய். மாட்டிக் கொண்ட பின் வேறு நாமம் சூடிக் கொண்டு பழைய செய்தி எண்று கூறுவதில் உன் லட்சனம் தெரிகிறது.
2008ல் இமதாதி உளறி இருந்தால் அது ஜமாஅதின் கவனத்துக்கு எப்போது வந்ததோ அப்போது தான் பதில் கொடுக்க முடியும்.
பிரச்சனை 2008ல் எழுதப்பட்டதா 2010ல் எழுதப்பட்டதா என்பதல்ல். ரஹ்மதுல்ல இமதாதி எழுதியது உண்மையா அல்லவா என்பது தான். உனக்கு திரானீ இருந்தால் இதைப் பரப்பிய நீ ரஹ்மதுல்லா இம்தாதிக்கு எழுதி அவர் விட்ட அறைகூவலை ஏற்கச் சொல்
இது குறித்து முன்னரே குமரி முஸ்லிம் மூலம் பதில் அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். பார்க்க http://kumarimuslim.blogspot.com/2008/05/blog-post.html

0 Response to "முகவை மூடத் தமிழன்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை