எல்லா முஸ்லிம்களையும் போராட்டத்துக்கு அழைப்பது சரியா

Monday, May 10, 2010 3:56 AM Posted by பொய்யன் டிஜே

எல்லா முஸ்லிம்களையும் போராட்டத்துக்கு அழைப்பது சரியா

தர்கா வழிபாடு ஷிர்க் என்கிறீர்கள்? மௌலிது ஷிர்க் என்கிறீர்கள். மத்ஹப் தரீக்காவில் உள்ளவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கிறீர்கள். ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்கிறீர்கள். அப்படி இருக்கும் போது போராட்டங்களூக்கு அனைத்து முஸ்லிம்களையும் அழைப்பது ஏன் என்றும் பாக்கர் கூட்டம் கேட்கிறது. சில்லறை செங்கிஸ்கானை விட்டு பொது மேடையிலும் இக்கேள்வியைக் கேட்க வைத்துள்ளது. இவர்கள் நீக்கப்படுவதற்கு முன்பே ஜமாஅதின் நிலை இது தான். இதை இவர்களூம் ஆதரித்தே வந்தனர். இவர்களின் சந்தர்ப்ப வாதத்தை ஸையித் இப்ராஹீம் அம்பலப்படுத்துகிறார்.

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "எல்லா முஸ்லிம்களையும் போராட்டத்துக்கு அழைப்பது சரியா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை