பொய்யன் பாக்கருக்கு மேலும் அறை கூவல்

Monday, June 7, 2010 6:31 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யன் பாக்கருக்கு மேலும் அறை கூவல்
பொய்யன் டிஜே பாக்கருக்கு சூடு சொரனை இல்லை என்பதை தினந்தோறும்நிரூபித்து வருகிறார். தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கூறும் ஒவ்வொரு அவதூறுக்குப் பிறகும் மேலும் மேலும் அவமானப்பட்டுவருகிறார். ஆனாலும் மானத்தை உதறி எறிந்து விட்டு கிறுக்கனின்உளறல்களுக்கு நிகராக உளறி வருகிறார். மூளை அற்ற ஒருவன் பேசுவது போல்பொய்யன் பாக்கரின் உளறல்கள் அனைத்தும் அமைந்துள்ளன.
மதுரவாயல் மதரஸா டீச்சரிடம் லீலை செய்தது
ஆலந்துர் மதரஸா பெண்ணிடம் லீலை செய்தது
நந்தினி என்ற பெண்ணை சென்னைக்கு அழைத்து லீலைகள் புரிந்து விட்டுதனது ஊழியர் மைதீன் மூலம் இரண்டு டிக்கெட் எடுக்க விட்டு ரதி மீனா பஸ்ஸில்லீலை செய்து கொண்டே பயணம் செய்தது
சகிலா என்ற பெண்ணிடம் கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்துசேட்டை செய்து விட்டு ஏமாற்றியது
இப்படி எராளமான லீலைகள் செய்த குற்றச் சாட்டுக்கு உள்ளானவர் அதுகுறித்து பதில் சொல்ல முடியவில்லை.
மேலும் நின் டிவிக்கு பங்கு சேர்த்து மக்களின் பணத்தில் இரண்டு கோடிரூபாய்க்கு மேல் மோசடி செய்தது
பள்ளீவாசலுக்காக கொடுத்த் பணத்தை அமுக்கிக் கொண்டது
சுனாமியைத் திருடி மாட்டிக் கொண்டு அந்தப் பணத்தை ஜமாஅத்தில் திருப்பிச்செலுத்தியது

என்று பண மோசடி பட்டியல் நீள்கின்றன.
இத்தகைய அயோக்கியத்தனம் செய்த பாக்கர் தவ்ஹீத் ஜமாஅத்டைவிவாதத்துக்கு அழைத்து பின்வருமாறு உளறி இருக்கிறார்.

கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ? வல்லம் மாநாட்டு கணக்கில் பாண்டிச்சேரி ஜின்னா மற்றும் பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ? தம்பி காஜாவிற்கு பொய்ஜே கொடுக்கச் சொன்னது 5 லட்சம் எங்கே ? கடந்த தேர்தலில் பன்னீர் மூலம் ஜெ கொடுத்து ஜெகவீ செலவழித்த தொகையில் மீதிப் பணம் எங்கே ? அப்போதைய பொருளாளர் தொண்டியப்பா மற்றும் எஸ்.எம். பாக்கருடன் அரசு தரப்பு ஆடிட்டர் மற்றும் இஸ்லாமிய இயக்க தலைவர்களுடன் பொது இடத்தித்திறகு நாங்கள் வர தயார். பொய்ஜே அன்டு கோ 5 வருட கணக்கு வழக்கை (உண்டியல் வரவு உட்பட) கொண்டுவரத்தயாரா ? எங்கள் ஜமாஅத் திறந்த புத்தகம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கணக்கை பார்க்கலாம் என்று கூறும் நீங்கள் தயாரா ?

கீழக்கரை நஸீரிடம் பணம் வாங்கியது பாக்கர். பாக்கர் அதற்கு ரசீது கொடுக்கவில்லை. அந்தப் பணம் ஜமாஅத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் பாக்கரின் உறவினரும் அப்போதைய பொருளாளருமான தொண்டியப்பா அதற்கு ரசீது போட்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்டவருக்கு ரசீது கொடுக்காமல் ஏமாற்றி விட்டு நஸீரின் பணம் எங்கே என்று கேட்கிறார் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருக்க வேண்டும்?
பணம் கொடுத்த நஸீர் தனக்கு ரசீது தரவில்லை என்று கூறுகிறார். பாக்கர் இது குறித்து முபாஹலாவுக்கு வரவேண்டும் என்று அழைத்தார், அதற்கு முன்வராமல் ஓட்டம் எடுத்த பாக்கர் நஸீரின் பணம் எங்கே என்று கேட்கிறார். அந்தப் பணம் அப்போதைய பொருளாளர் தொண்டியப்பாவிடம் கொடுத்து அவர் ரசீது கொடுக்காமல் இருந்தால் தொண்டியப்பா அமுக்கி இருப்பார். அல்லது தொண்டியப்பாவிடம் பாக்கர் அதைக் கொடுக்காமல் இருந்தால் அதை பாக்கர் அமுக்கி இருப்பார். இது தான் முதல் கேள்விக்கு பதில்
ஆதாரம்
வல்லம் மாநாடு வகையில் பாண்டிச்சேரி ஜின்னா கணக்கில் பீஜே வகையில் விடுபட்ட ஒரு லட்சம் எங்கே என்று பொய்யன் கேட்கிறார். வல்லம் மாநாட்டுக் கணக்கின் போது பொரூளாளராக இருந்தவர் தொண்டியப்பாதான். அவர் தான் முழுக்கணக்கையும் பராமரித்தார். பாக்கர் நீக்கப்பட்ட பின் மாநாட்டு சம்மந்தமான கணக்குகள் அனைத்தையும் அவர் ஜமாஅத்தில் இன்னும் ஒப்படைக்கவில்லை. வரவு செலவு என்று ஒரு பக்கத்தில் அடங்கும் சுருக்கமான கணக்கைத் தான் தொண்டியப்பா கொடுத்தார். புதிய நிர்வாகம் பல முறை அவரிடம் கேட்டும் இன்று வரை அதன் முழுக்கணக்க்கை ஜமாஅத்தில் தரவில்லை.
பாக்கரும் தொண்டியப்பாவும் அதிலும் பல லட்சங்களை சுரண்டி இருப்பர்கள் எனப்து இதில் இருந்து தெரிகிறது. அந்தக் கணக்கை ஜமாஅத்தில் ஒப்படைத்தால் தான் அதில் பாண்டிச்சேரி ஜின்னா கணக்கு யூசுப் கான் சுருட்டியது தொண்டியப்பாவும் பாக்கரும் அமுக்கிக் கொண்டது அனைத்தும் தெரிய வரும்.
கணக்குகளை நேர்மையக ஒப்படைக்காமல் இருந்து கொண்டு ஜமாஅத்தை க் கேள்வி கேடபதில் இருந்து பாக்கர் வடிக்கட்டிய அயோக்கியர் என்பது தெரிகிறது.
பீஜெ தம்பி ஹாஜாவுக்கு பீஜே பணம் கொடுக்கச் சொன்னார் என்பது வடிக்கட்டிய பொய். பீஜே ஒரு போதும் காஜாவுக்கு பணம் கொடுக்குமாறு கூறியதில்லை. இதை பாக்கரே பகிரங்கமாக பல இடங்களீல் சொல்லி இருக்கிறார்.
தமுமுகவில் இருந்து பிரிந்த போது உணர்வை அச்சிட பணமில்லாத நிலை இருந்தது. எனவே பலரிடம் கொட்டேசன் வாங்கி அடிக்கலாம் என்று முடிவு செய்தபோது காஜாவின் கொட்டெசன் குறைவாக இருந்ததால் அவரிடம் கொடுக்கப்பட்டது. கலீல் ரசூல் பாக்கர் ஆகொயோர் இந்த முடிவை எடுத்தனர்.
இதன் பின்னர் பேப்பர் வாங்குதல் அச்சிடுதல் ஆகியவற்றுக்கு வாராவாரம் ஜ்மாஅத் பணம் கொடுக்கவில்லை. வாராவாரம் காஜாவுக்கு ஜமாஅத் பாக்கி வைத்துக் கொண்டே வந்தது. அச்சிட்டுத் தரும் நக்கீரணுக்கு காஜா பாக்கி வைத்து வந்தார். இனி மேல் என்னால் அடித்துத்ன் தர முடியாது. என் பாக்கியைத் தாருங்கள் என்று காஜா முறையிட்ட போது மற்ற நிர்வாகிகளிடம் முறையிடுமாறு பிஜே கூறினார்.
இதற்காக கூட்டப்பட்ட நிர்வாகக் குழுவில் பீஜே பங்கேற்கவில்லை. பாக்கர் தவ்பீக் ஆகொஇயோர் தான் கணக்கைச் சரி பார்த்து காஜாவுக்கு கொடுக்க வெண்டிய தொகை சரிதான் என்று கூறினார்கள்.
ஜமாஅத் காஜாவுக்குத் தரவேண்டிய கடனை உடனே தரும் நிலையில் இல்லை ஆனாலும் அவ்வப்போது சிறிது சிறிதாக தருவோம். இனி மேல் அசிடும் இதழக்ளூக்கு வாராவாரம் கணக்கை நேர் செய்வோம் என்று க்ஜாவுடன் நிர்வாகக் குழு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் சொன்ன படி காஜாவின் கடனை பாக்கரும் தொண்டியப்பாவும் அடைக்கவில்லை. மற்றவர்களுக்கு கடன் வைக்கக் கூடாது என்ப்தில் உறுதியாக இருந்த பீஜே அவரது சகோதரர் பிரச்சனை என்பதால ந்தக் கடனை செலுத்த முயற்சி எடுக்கவில்லை. வாரமும் அடிக்கப்பட்ட பிரதிகளுக்காக கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்க கூடாது என்கிறார் பொய்யன் பாக்கர். இது விஷயமாக கணக்கை சரி பார்த்ததும் ஆடி செய்ததும் படிப்படியாகத் தந்து விடுகிறோம் என்று சொன்னதும் பாக்கர் தான் இதில் பீஜேக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. ஆனால் சொன்ன படி பாக்கரும் தொண்டியப்பாவும் கஜாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என்பதே உண்மை.
பொய்யன் பாக்கர் இதை மறுத்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க நாம் தயார்.
பன்னீர் செல்வம் மூலம் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கியது பாக்கர் அலவுத்தீன் முனிர் ஆகியோர், தான்.

அதை நிர்வகிக்கும் பொறுப்பு அலாவுத்தீனுக்கு கொடுக்கப்பட்டது. வாகனப்பிரச்சாரம், கொடிகள், துண்டுப்பிரசுரங்கள் என்று ஒவ்வொரு செலவுக்கும் முறையாக லாவுத்தீன் கணக்கு எழுதி நிர்வாகத்தில் ஒப்படைத்தார். அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மிச்சமிருந்தது. அந்தத் தொகையை ஜெகவீரபாண்டியன் வழியாக அதிமுகவுடன் கொடுத்து விடுவ்து என்று முடிவ்பு செய்யப்பட்டது. ஆனால் ஜெகவீர பாண்டியன் அதை வாங்க மறுத்து விட்டார், உங்கள் பணிகலூக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எனவே அது ஜ்மாஅத் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதாவ்து தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது.

ஜமாஅத்துக்கு சொந்தமான பணத்தை ஜமாஅத் கணக்க்கில் சேர்க்கப்பட்டதை ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட கழிசடைகளூக்கு காட்டும் அவசியம் இல்லை.
அட கேடு கெட்ட முண்டங்களா? உங்களின் பொய்யன் ஜமாஅத்தில் இப்போது பொருளாளராக உள்ள தொண்டியப்பா தானே அந்த ஐந்து வருடக்கணக்கையும் கையாண்டு வந்தார், அதில் முறைகேடு ஏதும் நடந்திருந்தால் அதை தொண்டியப்பாவும் பாக்கரும் தான் பங்கு போட்டிருக்க வேண்டும். அந்தக் கணக்குகளை பீஜேயோஇப்போதய நிர்வாகிகளோ கையாளவில்லை.
இவர்கள் இப்படி எழுதுவதைப் பார்க்கும் போது பெருமளவுக்கு பணத்தைச் சுருட்டி இருப்பார்கள் என்ற சந்தேகம் மேலும் உறுதியாகிறது.
பொய்யன் பாக்கரே உனக்கு முதுகெலும்பு இருந்தால் என்னிடம் ஆதாரம் உள்ளது. எதிர்கொள்ளத் தயாரா என்று கேட்க வேண்டும். இதை விடுத்து ஐந்து வருடக் கணக்கை உனக்கு ஏன் காட்ட வேண்டும்? தவ்ஹீத் ஜமாஅத் கணக்கை தணிக்கை செய்ய நீயார்? நான் இந்தக் குற்றச் சாட்டைக்ம்கூறுகிறேன் தயாரா? என்று நீ கேள். எந்த இடத்திலும் சந்திக்க தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது. திருட்டுக்கும்பலுக்கு எங்கள் கணக்கை காட்டும் அவசியம் இல்லை. அதற்கென எங்கள் செயற்குழு உள்ளது. எங்கள் பொத்துக்குழு உள்ளது

0 Response to "பொய்யன் பாக்கருக்கு மேலும் அறை கூவல்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை