வேலிக்கு ஓணான் சாட்சி

Thursday, July 15, 2010 6:58 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யன் டீஜே சவால்
முருகன் என்ற தலித் கொல்லப்பட்ட போது அவரது படத்திறப்பு விழாவில் பீஜே கலந்து கொண்டார் என்று பொய்யர் பாக்கர் கூட்டம் அவதூறு பரப்பினார்கள். ஆதாரம் ஜாக் சகோதரர்கள் என்று முதலில் கூறினார்கள்.
பொதுவாக ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவது என்றால் அதைச் சுமத்துபவர் சார்பற்றவராக இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தின் எதிரிகள், அந்த இயக்கத்துக்கு எதிராக சாட்சி சொன்னால் ஏற்க முடியாது.
அது போல் தனது இயக்கத்துக்கும் தனது குடும்பத்துக்கும் சார்பாக சாட்சி சொன்னாலும் அது ஏற்கப்படாது.
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். வேலிக்கு ஓணான் சாட்சி என்பதே அந்தப் பழமொழி. வேலியின் ஆதரவில் வாழும் ஓணான் வேலிக்கு ஆதரவாகத் தான் சாட்சி சொல்லும். அதனால் வேலிக்கு ஆதரவாக ஓணான் சாட்சி கூறினால் ஏற்கப்படாது.
பாக்கர் எனும் வேலியை நம்பிப் பிழைப்பு நடத்தும் ஓணான்கள் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அடிப்படை கூட தெரியவில்லை
வெறுக்கத்தக்க ஒரு செயல் நடந்து பல வருடங்கள் அந்தச் செய்லைச் செய்தவருடன் சேர்ந்திருந்து, அல்லது அவரது தலைமையில் செயல்பட்டிருந்து விட்டு பல வருடங்கள் கழித்து சாட்சி கூறினால் அவர்கள் பொய்யர்களே.
சிலை திறப்புவிழாவில் பாக்கர் கலந்து கொண்டது போல் அல்லது சிலை திறப்பது போல் போஸ் கொடுப்பது போல் ஆதாரத்துடன் எடுத்துக் காட்ட வேண்டும். பாக்கரின் பொய்க்கு முட்டுக் கொடுக்கும் ரபீக் ஜமான் சாட்சி என்று பொய்யன் கூட்டம் புலம்புகிறது.
மூவாயிரம் ரூபாய் ஆடியோ யூனிட்டுக்கு வாடகை கொடுப்பதற்கு பதில் 13 ஆயிரம் ரூபாய் கொடுத்து ரபீக் ஜமானைத் தான் கூப்பிட வேண்டும்; இல்லாவிட்டால் டீவியில் ஒளிபரப்ப முடியாது என்று கூறி ரபீக் ஜமான் கொள்ளை அடிப்பதற்கு பாக்கர் துணை செய்ததால் பாக்கருக்கு ஆதரவாளராக உள்ள ரபீக் ஜமான் சாட்சி சொல்வாராம்.
ரபீக் ஜமானைக் கூப்பிடத் தேவை இல்லை உங்கலூக்கு எது மலிவாக உள்ளதோ அவரைக் கூப்பீடுக் கொள்ளுங்கள் என்று பிஜே கூறிய ஒரே காரணத்துக்காக பாக்கருடன் கைகோர்த்துக் கொண்ட ரபீக் ஜமான் எது வேண்டுமானாலும் சாட்சி சொல்வார்.
பாக்கரின் குற்றச் சாட்டு குறித்து விசாரணை செய்த போது தனக்கு ஆதரவாக யூசுப் கானை சாட்சியாக பாக்கர் குறிப்பிட்ட போது உங்கள் சார்பாகப் பேசுபவர் கூறும் சாட்சியம் ஏற்கப்படாது என்று நம் தரப்பில் கூறப்பட்டதை பாக்கர் ஒப்புக் கொண்டார். எனவே பொய்யர்களைக் கொண்டு (அதாவது பொய்யண்டீஜேயைச் செர்ந்தவர்களைக் கொண்டு நிரூபிக்காமல் )தகுந்த வீடியோ ஆதரத்துடன் நிரூபிக்க வேண்டும். பொய்யன் கூட்டத்தைச் சேரந்தவரையும் தவ்ஹீத் ஜமாஅத் எதிரிகளையும் வைத்து எதையும் யார் மீதும் எந்தக் குற்றச் சாட்டையும் சொல்ல முடியும். இதற்குத் தயாரா?
அது சரி பீஜே முருகன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது பொய்யன் கொள்கைப்படி தவறு என்றால் தங்கள் தலைவன் பாக்கரை விட்டு முதலில் விலகி விட்டு இதைக் கூற வேண்டும்.
உரிய முறையில் நிரூபிக்கத் தயார் என்றால் நாமும் அதி எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
மார்க்கத்தில் ஹாராமாக்கப்பட்டதை ஹலால் ஆக்கும் அளவுக்கு தரம் கெட்டுப் போனவர்கள் சாட்சிகளாக ஏற்கப்பட மாட்டார்கள்.
தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வக்கிலாமல் மறறவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக செட்டப் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்கள் என்பது தெரிகிறது. இதிலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்று சொல்லி வைக்கிறோம்.

0 Response to "வேலிக்கு ஓணான் சாட்சி"

Post a Comment

அதிகம் பார்த்தது..