சிதம்பரம் வீட்டை முற்றுகை இட்டது கண் துடைப்பே- பாக்கர்

Monday, May 10, 2010 7:01 AM Posted by பொய்யன் டிஜே
சிதம்பரம் வீட்டை முற்றுகை இட்டது கண் துடைப்பே- பாக்கர்
டிச்மபர் ஆறு அன்று எல்லா இயக்கங்களூம் பல் வேறு போராட்டங்கள் நடத்திய போது பாக்கர் மட்டும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் வீடு முற்றுகை என்று அறிவித்தார்.
தமுமுக முற்றுகை இட்ட போது அது பற்றி பாக்கர் பேசியது இப்போது அவரது முகத்திரையைக் கிழித்து காயப்போடும் வகையில் உள்ளது.
அவருக்கு முட்டுக் கொடுத்து அவமானத்துக்கு மேல் அவமானத்தை தொடர்ந்து சந்திக்கும்கீழை ஜமீல் மங்கிஸ்கான் வகையறாக்கள் பாக்கரின் இந்த வசை மொழிக்கும் உரியவர்களாகிறார்கள்
எத்தகைய சந்தர்ப்பவாதிக்கு முட்டுக் கொடுக்கிறோம் என்று இனியாவது அவரது அடிமைக் கூட்டம் உணர்ந்து நாவடக்குவது நல்லது
பாக்கரின் சாட்டையடியை கேளுங்கள்

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "சிதம்பரம் வீட்டை முற்றுகை இட்டது கண் துடைப்பே- பாக்கர்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை