காணவில்லை

Wednesday, April 21, 2010 4:27 AM Posted by பொய்யன் டிஜே

 • பெயர் :அப்துல்முஹைமீன்
 • சிறப்பு பெயர்: ஆண்மைத்தனமான(?) அப்துல்முஹைமீனாம்
 • வயது: சிந்திக்கும் அளவுக்கு இன்னும் வளராத வயது
 • தொழில்: ஏகத்துவத்துக்கு எதிராக சதி பரப்பும் அபூஜஹீலின் தொழில்
 • தற்போதைய தொழில்: பொய்யன் ஜமாத்துக்கு எதையாவது எழுதிக்கொடுத்து அவர்களோடு சேர்த்து தன்னையும் கேவலப்படுத்திக் கொள்வது
 • நண்பர்கள்: பி.ஜே வை எதிர்க்கும் யாராக இருந்தாலும்
 • எதிரிகள்: பி.ஜே வும் அவரைச் சார்ந்தவர்களும்
 • நோக்கம்: ததஜவுக்கு எதிராக எதையாவது எழுதிக் கொண்டிருப்பது
 • ஏக்கம்: எழுதிய எல்லா விசயங்களும் அவருக்கே எதிராக மாறி மூக்குடைபடுவது
 • சாதனை: பிஜேவை இழிவுபடுத்தி யூடியூப்பில் வீடியோ வெளியிடுவது
 • வேதனை: காலங்காலமாக ஏகத்துவத்தை எதிர்க்கும் அமைப்புகளுடன் சேர்ந்தும் கூட இன்னும் ஒன்றுமே கிழிக்க முடியாதது
 • சமீபத்திய சாதனை: குவைத் விவகாரத்தை எழுதி அவரையும் அவருடைய சமாத்தையும் கேவலப்படுத்திக் கொண்டது
 • சமீபத்திய வேதனை: சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தலைவரைப்பற்றி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல்
 • ஆங்கிலத்தில் பிடிக்காத எழுத்துக்கள்: P.J
 • இப்போது எங்கே?: குவைத் மேட்டரில் குப்புற விழுந்தவர் எங்கேயோ முக்காடு போட்டுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அவரைக் கண்டுபிடித்து தருபவர்கள் அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி, சிலை திறப்பு விழாவில் சிறப்புரையாற்றுவது எப்போது ஹலாலாக்கப்பட்டது?

1 Response to "காணவில்லை"

 1. thulasi pattinam Says:

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  ஆண்மைத்தனமான(?) அப்துல் முஹைமீனை நேற்று கீழ்பாக்கத்தில் பார்த்தேன்! எங்கே இவ்வளவு தூரம் என்று கேட்டேன்? பதில் எதுவும் கூறாது, தலையை பிய்த்துக்கொண்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு ஓடிவிட்டார். ஒரு வேளை அவர் கீழ்பாக்கம் பகுதியில்தான் இருக்கவேண்டும். இது மட்டும்தான் எனக்கு தெரியும். தொடர்ந்து அவரை பார்க்க நேர்ந்தால் தகவல் தருகிறேன்.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை