பிரிண்டிங் எடிட்டிங் வேலை

Thursday, July 15, 2010 6:08 AM Posted by பொய்யன் டிஜே
பிரிண்டிங் எடிட்டிங் வேலை

அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ்வுடைய அருளால் கழிசடைகள் தமது எல்லா வாதங்களிலும் தோற்று விட்டனர்.

பொய்யனும், தவ்ஹீத் ஜமாஅத்தின் இன்ன பிற எதிரிகளும் என்னென்ன குற்றச் சாட்டுக்களை எடுத்து வைத்தார்களோ அவை ஒன்று கூட விடாமல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பதில் அளிக்கப்பட்டு விட்டது. தவ்ஹீத் ஜமாஅத் கேட்ட ஒரு கேள்விக்கும் பொய்யர் கூட்டம் பதில் சொல்ல முடியவில்லை.
இப்போது எந்தக் குற்றச் சாட்டுகளையும் கூற் முடியாமல் கிறுக்கன், பைத்தியக்காரன், வியாபாரி, கேடு கெட்டவன் என்பது தான் இவர்களின் விமர்சனமாகி விட்டது. இந்த விமர்சனம் செய்வதற்கு கடுகளவு அறிவோ நாணயமோ தேவை இல்லை.காரண காரியங்களூடன் இல்லாமல் எப்போது ஏச ஆரம்பித்து விட்டார்களோ அது தான் எல்லை. எந்த ஏச்சுக்கும் யாரும் பதில் சொல்ல வேண்டாம். அவை மறுமைக்கான நமது சேமிப்பாக இருக்கட்டும். காரண காரியத்துடனும் ஆதாரத்த்குடனு சுமத்தப்படும் குற்றசாட்டுக்கும் மட்டும் தான் நாம் பதில் சொல்ல வேண்டும்
பீஜே டின் மைத்துனர் பிரிண்டிங் தொழில் செய்கிறார். இது மார்க்கத்தை வைத்து வயிறு வளர்க்கும் தொழில் அல்ல. இது ஒரு ஹலாலான் தொழில். பொய்யன் பாக்கர் இருக்கும் போதும் இல்லாத போதும் பலரிடமும் கொட்டேசன் வாங்கி எது குறைவாக உள்ளதோ அதில் தான் ஆடர் கொடுப்பது வழக்கம். சில நேரங்களில் பீஜேயின் மைத்துனருக்கும் ஆடர் கிடைக்கும். மற்றவர்களுக்கும் கிடைக்கும். இந்த மாநாட்டின் ஒரு வேலை கூட பீஜே மைத்துனன் செய்யவில்லை.
எத்டனையோ பேர் ஆடர் கொடுப்பது போல் தவ்ஹீத் ஜமாஅத்தும் ஆடர் கொடுப்பதுண்டு. இதில் பீஜேக்கு எந்த சம்மந்தமும் இல்லை. சம்மந்தம் இருந்தாலும் இது ஒரு தொழில். தவ்ஹீத் ஜமாஅத்தை நம்பி நடத்தும் தொழில் அல்ல.
அடுத்து எடிட்டிங் வேலை செய்வது பாக்கர் வின் டிவி நிகழ்ச்சி நடத்தும் போது முதல் என் மகன் செய்து வரும் தொழிலாகும். தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்தவுடன் இனி மேல் நான் செய்து தர மாட்டேன் என்று பீஜே கூறினார். பாக்கரும் அப்போது உடன் இருந்தார், ஆனால் பீஜே மகன் செய்து கொடுக்கும் கட்டணத்தில் யாரும் செய்து கொடுக்க முடியவில்லை. இதுவும் ஒரு தொழில் தான். இந்த வேலையை வேறு யாரிடம் கொடுத்தாலும் இதை விட அதிகமாக பணம் கொடுக்க வேண்டும். அது போல் தவ்ஹீத் ஜமாஅத் தவிர மற்றவருக்கு இந்த வேலையைச் செய்து கொடுத்தாலும் இதை விஅட் கூடுதல் கட்டணம் வாங்கப்படும்.
ஒரு நாள் நிகழ்ச்சிக்கு 800 வீதம் 24 ஆயிரம் கட்டணம் வாங்கப்படும். தொழில் நுட்ப வல்லுனரின் சம்பளம் போனசையும் சேர்த்து மாதம் பத்தாயிரம், அலுவலக வாடகை நான்காயிரம். மின் கட்டணம் இரண்டாயிரம். இது போக எடிட்டிங் சாதணஙகள் மாற்ற புத்துப்பிக்க என சராசரி மூவாயிரம் ஆக 19 ஆயிரம் போக மாதம் ஐந்தாயிரம் இதில் கிடைக்கும். சில நேரஙகளில் ஒட்டு மொத்த சிஸ்டமே பழுதாகி விட்டால் புது சிஸ்டம் வாஙக் வேண்டும்
இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் இரண்டாயிரம் ருபாய் மீதமாகலாம்.
இதனால் பீஜே மகனுக்கு சிரமம் தான். இந்த உழைப்பை வேறு எதிலாவது செலுத்தினால் இதை விட அதிகம் சம்பாதிக்கலாம். உள் நாட்டில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தால் கூட இதை விஅட் அதிக சம்பளம் கிடைக்கும்.
பீஜேயால் இதில் ஜமாஅத் தான் லாபம் அடைகிறது. வேறு இடத்தில் இந்த வேலையைச் செய்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் ஜமாஅத்துக்கு அதிகம் செலவகும்.
உடனே வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிய பிறகும் நிர்வாகிஅக்ள் அவகாசம் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
இது குறித்து முன்னரும் பீஜே விரிவாக விளக்கி விட்டார். பொய்யன் பாக்கர் பல்வேறு பெயர்க்ளில் உண்மைக்கு மாறான இது போன்ற அவதூறுகளைப் பரப்புகிறார். பாக்கர் போல் பீஜெ சுனாமி வின் டிவி ஷேர் பள்ளிவாசல் பணத்தைத் திருடவில்லை. அவருக்குத் தெரிந்த தொழில் தான் செய்கிறார்.
இதையும் பார்க்கவும்

இதையும் பார்க்கவும்

0 Response to "பிரிண்டிங் எடிட்டிங் வேலை"

Post a Comment

அதிகம் பார்த்தது..