பாக்கரின் பொய்யை அம்பலப்படுத்தும் காஜா

Monday, June 7, 2010 6:16 AM Posted by பொய்யன் டிஜே
பாக்கரின் பொய்யை அம்பலப்படுத்தும் காஜா

பாக்கரின் மீதான குற்றச் சாட்டை விசாரணை செய்த அந்த குறுந்தகடுகளைப் பார்த்து விட்டு அதில் சம்மந்தப்பட்ட ராஜகிரி காஜா அவர்கள் பின்வரும் செய்தியை நம் கவனத்துக்கு கொண்டு வருகிறார்.

ஆற்காடு டீச்சர் குடும்பம் பற்றி பீஜே பேசும் போது பாக்கர் தான் காஜாவுக்கும் பவ்ஸியாவுக்கும் திருமணம் நடத்தி வைத்தார் என்று பீஜே கூறும் போது அந்தக் கல்யாணம் நடக்கும் போது நான் ஊரில் இல்லை என்று பாக்கர் மறுப்பதைப் பார்த்தேன். ஆனால் அந்தத் திரும்ணத்தை நடத்தி வைத்து பதிவேட்டில் அவரே கைஎழுத்து போட்டிருக்கும் போது அதை அவர் மறுத்ததன் மூலம் அவர் கடுகளவு இறை அச்சம் இல்லாமல் துணிந்து பொய் சொல்பவர் என்பதை இதன் மூலம் நான் உறுதிப்படுத்திக் கொண்டேன். இப்படி ஆதாரங்களுடன் நிருபிக்கும் தகுதியில் உள்ள செய்திகளில் துணிந்து பொய் சொல்பவர் பாக்கர் என்பதை மக்கல் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கும் உண்மைக்கும் ரொம்ப தூரம் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன். அதில் நானும் ஒரு ஆதாரமாக ஆகி விட்டேன் என்று காஜா குறிப்பிடுள்ளார். இதற்கு ஆதாரமாக திருமணச் சான்றிதழில் பாக்கர் கைஎழுத்து போட்ட ஆதாரத்தையும் அனுப்பியுள்ளார்.
அவர் சுட்டிக் காட்டும் வீடியோ காட்சி இது தான்.

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

அவர் அனுப்பியுள்ள திருமணப்பதிவேட்டு இது தான். இதில் திருமணத்தை நடத்திவைத்த காஜி என்று பாக்கர் கைஎழுத்து போட்டிருப்பதைக் காணலாம்

0 Response to "பாக்கரின் பொய்யை அம்பலப்படுத்தும் காஜா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை