யார் இந்த அபூ ஆஸியா

Wednesday, April 21, 2010 4:21 AM Posted by பொய்யன் டிஜே
யார் இந்த அபூ ஆஸியா
துபை பொய்யன் டீஜே சார்பில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றஅபூ ஆஸியா விஜயம் செய்துள்ளார்.
அபூ ஆஸியா முன்னர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பேச்சாளராக இருந்தார். தமிழகத்தின் பல ஊர்களுக்கு இவர் பிரச்சாரகராக அனுப்பப்பட்டார். பீஜேயுடன்சென்னை உட்பட பல ஊர்களில் ஒரே மேடையில் பேசியுள்ளார்.
இப்படி செல்வாக்குடன் தவ்ஹீத் ஜமாஅத்தில் வலம் வந்த அபூ ஆஸியா ஒருநாள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
காரணம் நாகர் கோவிலில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றிய மாற்றுமதப் பெண்ணுடன் இவர் ஊர் சுற்றுவதாக புகார்கள் வர ஆரம்பித்தன.
பீஜே, ஸைபுல்லாஹ் ஹாஜா ஆகிய இருவரும் இதை விசாரிக்க வேண்டும்என்று முடிவு செய்யப்பட்டது. அவர்கள் நாகர் கோவில் சென்று நேரடியாகவிசாரணை மேற்கொண்டனர். திருவனந்த புரத்தில் ஒரு ஆட்டோவில் அந்தப்பெண்ணுடன் இவர் சுற்றியதும் பல இடங்கள் சென்றதும் தக்க சாட்சிகள் மூலம்நிரூபணமானது.
இதனால் இவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யாதவரை இவரைப் பற்றிவிமர்சிப்பதில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்தது.
அப்போதே பாக்கர் இவரை பிராக்கெட் போட்டு விட்டார். இவரைப் போன்றவர்கள்தான் நமக்கு பொருத்தமானவர்கள் என்று கருதி இருந்தார் போலும்.
பாக்கர் நீக்கப்பட்டவுடன் இது போல் பெண் விவகாரம் பண மோசடி ஆட்களுக்குவலை வீசினார்.
தன்க்குப் பொருத்தமான தலைமை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அபூஆஸியாவும் ஒட்டிக் கொண்டு வின் டிவியில் முகம் காட்டினார்.
இனம் இனத்தோடு சேர்ந்துள்ளது. கன்னியமான குடும்பத்தை சேர்ந்தவர்கள்கவனமாக இருப்பது நல்லது. இது பற்றி குமரி மாவட்ட பிரமுகர்களிடம்விசாரித்து இன்னும் பல லீலைகளை அறியலாம். ஏன் தவ்ஹீத் ஜமாஅத்தில்இருந்து நீக்கப்பட்டார் என்பது பாக்கர், ஜமீல், ஜமால் வகையறாகளுக்கு நண்ராகத்தெரியும். அதனால் என்ன? அன்னியப் பெண்ணுடன் இரவிலேயே பயனம்செய்வது தப்பா என்று தலைவர் பத்வா அளீத்தூள்ளார். இவர் பகலில் தானேசுற்றினார் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

0 Response to "யார் இந்த அபூ ஆஸியா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை