பாக்கருக்கு பெரியார் அப்துல்லா மறுப்பு

Monday, June 7, 2010 6:10 AM Posted by பொய்யன் டிஜே
பாக்கருக்கு பெரியார் அப்துல்லா மறுப்பு அல்லது பெரியார் அப்துல்லாவுக்கு பாக்கர் மறுப்பு
பொய்யன் பாக்கர் பெரியார் அப்துல்லாவின் பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களில் மத்ஹபை பின்பற்றுகிறார்கள் என்று கூறி புதுப்புது தனிப் பள்ளிகளை கட்டிக் கொள்வது டூ மச்!
இப்படி பெரியார் அப்துல்லாவின் பேட்டியை வெளியிட்டு மத்ஹபை ஆதரிக்கும் பாக்கர் தனிப்பள்ளிவாசல் கட்டுவதை பாராட்டி பெருமை அடிப்பதைக் கேளுங்கள்

(விடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "பாக்கருக்கு பெரியார் அப்துல்லா மறுப்பு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை