பாக்கரையும் நீக்க பைலாவில் இடம் உண்டா?

Friday, May 21, 2010 4:01 AM Posted by பொய்யன் டிஜே

பாக்கரையும் துரோகிகளையும் நீக்க பைலாவில் இடம் உண்டா?

பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டதால் பாக்கரும், அவரது இழிசெயலுக்கு முட்டுக் கொடுத்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

பாக்கர் ஹைதர் சந்தர்ப்பவாத கூட்டுக் கூட்டத்தில் இது குறித்தும் மங்கிஸ்கான் கேள்வி எழுப்புகிறார்.

பாக்கரும் அவரது சகாக்களும் பண மோசடி செய்தாலும் தொடர்ந்து பாலியல் சேட்டைகள் புரிந்தாலும் அவர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க தவ்ஹீத் ஜமாஅத் பைலாவில் இடம் இருக்கிறதா? என்பது தான் இந்தக் கேள்வி. பாக்கரின் தூண்டுதலில் இப்படி கேள்வி கேட்டு தாங்கள் எந்த அளவுக்கு மதி கெட்டவர்கள் என்பதை நிரூபித்துக் கொள்கிறார்கள்.

இது குறித்து இவர்கள் எடுத்து வைக்கும் கிறுக்குத் தனமான வாதங்களுக்கு செய்யித் இப்ராஹீம் முன்னரே விளக்கம் அளித்துள்ளார்.

அதைக் கேளுங்கள்.

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "பாக்கரையும் நீக்க பைலாவில் இடம் உண்டா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை