பொய்யண்டீஜே நிர்வாகிகளின் தற்போதைய பயம்!

Wednesday, April 21, 2010 4:18 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யண்டீஜே நிர்வாகிகளின் தற்போதைய பயம்!

அன்னியப் பெண்ணுடன் பஸ் பயணம் தப்பா என்று பாக்கர் பத்வா கொடுத்தது பற்றி அவரது இயக்கத்தில் உள்ள பேரறிஞர்கள் என்ன கருதுகின்றனர்?

தவறுதலாகக் கூறி விட்டார் என்று கூறுகிறார்களா?

அல்லது சரிதான் என்று கூறுகிறார்களா?

சரி என்றால் பாக்கருடன் தங்கள் குடும்பப் பெண்களை அனுப்புவார்களா?

என்றெல்லாம் பொய்யன் டீஜேயின் மானிலப் பேச்சாளர் முகம்மது மைதீனிடம் எடுத்த பேட்டி

பாக்கர் அந்நியப்பெண்ணுடன் தனியாக பஸ்ஸில் சரச சல்லாப விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டு பயணிக்கலாம் என்று சொல்கின்றாரே!

இது என்ன தப்பா? என்று கேள்வி கேட்கின்றாரே!

அதற்கு ஆதாரமாக மிகப்பெரிய நபிமொழி ஒன்றை காட்டுகின்றாரே!

(“ஒரு பெண் மணமுடிக்க தடை செய்யப்பட்ட ஆண் உறவினரது துணையின்றி மூன்று நாட்கள் தனியாக பயணம் செய்யலாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருப்பது தான் இவர் ரதிமீனா பேருந்தில் நள்ளிரவு காமச்சேட்டைகள் நடத்தி உல்லாச பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரமான நபி மொழியாம்! அடேங்கப்பா! எவ்வளவு பெரிய ஆய்வு?)

இதையெல்லாம் நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? இது போன்று பாக்கரோடு உங்களது வீட்டு பெண்களை, அதாவது உங்களது மனைவியையோ அல்லது உங்களது மகளையோ நீங்கள் அனுப்பிவைப்பீர்களா? என்று, தன்னை ஒரு பேராசிரியர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரிடத்தில் வினவியிருக்கிறார் TNTJ யின் ஒரு மாநில நிர்வாகி!

அந்த களஞ்சியப்பேராசிரியரை பொய்யன் டீஜே வின் மாநிலப்பேச்சாளர் என்ற அடைமொழியிட்டு பொய்யண்டீஜே வினர் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அதற்கு அந்த பொய்யண்டீஜே வின் மாநிலப்பேச்சாளர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

அவ்வாறு ஒரு பேருந்தில் ஒரு பெண்ணுடன் தனித்து பயணம் செய்வது மார்க்க அடிப்படையில் தவறல்ல! என்று அற்புதமான ஒரு ஃபத்வாவை வழங்கினார். அப்படியானால், உங்களது மனைவியையோ அல்லது மகளையோ உங்கள் தலைவர் பாக்கரோடு தனியாக பேருந்தில் அனுப்பிவைப்பீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, பேருந்தில் ஒரு பெண்ணுடன் தனித்து பயணம் செய்வது மார்க்க அடிப்படையில் தவறல்ல! ஆனால் என் வீட்டு பெண்களை பாக்கரோடு நான் அனுப்பி வைக்கமாட்டேன் என்று “லாவகமாக” பாக்கர் மீது உள்ள பயத்தில் பதில் சொல்லியுள்ளார் அந்த பேராசிரியர். நல்ல தலைவர்! நல்ல மாநில பேச்சாளரய்யா? வாழ்க உங்களது இயக்கம்!

இப்படித்தான் பாக்கர் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவரது சக நிர்வாகிகள்! எங்கே நாம் இல்லாத நேரத்தில் நமது வீட்டுக்கு ஃபோன் போட்டு விடுவாரோ! என்ற பயத்தில் தான் ஒவ்வொரு நிர்வாகியும் ஒவ்வொரு நாளையும் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது அசடு வழியும் பேச்சிலிருந்து தெரிந்ததாம்!

களியக்காவிளை விவாதத்தின் போது இப்படித்தான் ஒரு அப்பாவி கண்வர் விவாத அரங்கினுள் இருக்கும் போது, கணவரால் விவாத அரங்கைவிட்டு வெளியேவர முடியாது என்பதை தெரிந்து கொண்ட பாக்கர்,

அவரை விவாத அரங்கினுள் விட்டுவிட்டு, வீட்டில் தனித்து இருக்கும் அவரது மனைவியை தனியே சந்தித்து ஆறுதல் கூற திரிப்பரப்புக்கு சென்றது அனைவருக்கும் ஞாபகமிருக்கலாம்! எங்கே அது போல நாம் ஏதாவது பொதுக்கூட்டத்தில் இருக்கும் போது நமது வீட்டுக்குள் ஆறுதல் சொல்லப்போகின்றேன் பேர்வழி என்று பாக்கர் நுழைந்துவிடுவரோ என்று சென்னை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

நல்ல(?) தலைவர்!

நல்ல(?) தொண்டர்கள்!

நல்ல(?) நிவாகிகள்!

இந்த லட்சணத்தில் இந்த கேடு கெட்ட இயக்கத்திற்கு பெண்கள் அணி வேறு! பெண்களே உஷார்!!!!

0 Response to "பொய்யண்டீஜே நிர்வாகிகளின் தற்போதைய பயம்!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை